Shows / Maalaimalar Tamil

Episodes
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (29-10-2026)
பெத்தி' படத்தில் நடித்தது தவறு மனம் திறந்த ஜான்வி கபூர்.
Maalaimalar Tamilபிரச்சனைகளை திசை திருப்பவே ரெய்டு நடத்தப்பட்டுள்ளது: கே.என்.நேரு
லஞ்ச ஒழிப்பு சோதனையில் 2 லேப்டாப் மட்டுமே பறிமுதல் என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நாட்டு பிரச்சினைகளை திசை திருப்பவே சோதனை என்றும்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (29-10-2026)
மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்- முதலமைச்சர் விஜய் உத்தரவு
Maalaimalar Tamilதேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜனாதிபதிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (28-10-2026)
‘மனதிற்கு நெருக்கமான படம்’ - ‘மூக்குத்தி அம்மன் 2’ குறித்து நயன்தாரா நெகிழ்ச்சி பதிவு! சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகிபாபு…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (28-10-2026)
சிறையில் இருந்து கைதிகள் தப்பினால் சுட்டுப் பிடிக்கலாம் - சந்தீப் ராய் ரத்தோர்
Maalaimalar Tamilநெருங்கிய தீபாவளி - ஆவின் பொருட்கள் விலை உயர்வு!
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், தமிழ்நாட்டின் முன்னணி பால் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நெய், வெண்ணெய், தயிர் மற்றும் இனிப்பு வகைகள் உள்ளிட்ட 67 வகையான…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (27-10-2026)
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
Maalaimalar Tamilமூட்டு வலியா? இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க!
மூட்டு வலியைக் குறைக்க உதவும் சத்தான உணவுகள் என்னென்ன தெரியுமா? எலும்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகளைத் தினமும்…
Maalaimalar Tamilமுற்றிய வெண்டைக்காயை வீணாக்காதீங்க! சளி, இருமலுக்கு வெண்டை சூப்!
முற்றிய வெண்டைக்காயை இனி வீணாக்காதீங்க! அதில் சுவையான, ஆரோக்கியமான வெண்டை சூப் செய்து பாருங்க. சளி, இருமல் காலத்தில் இதமான சூப் அருந்துவது தொண்டைக்கு ஆறுதல்…
Maalaimalar Tamilதிமுக மகளிர் அணி போராட்டம் அறிவிப்பு
தவெக ஆட்சியில் நிகழும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றச்சம்பவங்களை கண்டித்து திமுக மகளிர் அணி மாநில தலைநகரங்களுல் கண்டன ஆர்ப்பாட்டத்தை…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (26-10-2026)
நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் தனது உறவு குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார். "திருமணம் செய்யப்போகும் ஆணைக்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (26-10-2026)
செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு...
Maalaimalar Tamilஉடலுக்கு ஆற்றல் தரும் சத்தான காலை உணவுகள்!
உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் சத்தான காலை உணவுகள் என்னென்ன தெரியுமா? நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுங்கள்!
Maalaimalar Tamilஇந்த அழகு குறிப்புகளைத் தெரிஞ்சுக்கோங்க!
அழகை இயற்கையாகப் பராமரிக்க உதவும் எளிய குறிப்புகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (25-10-2026)
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் உலகளாவிய வசூல் ரூ.660 கோடியைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் இரண்டாவது அதிக வசூல் ஈட்டிய…
Maalaimalar Tamilநற்பணி இயக்க பெண் நிர்வாகிகளுடன் முதல் சந்திப்புக் கூட்டம் நடத்திய நடிகர் தனுஷ்!
நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் விரைவில் அரசியல் இயக்கம் ஒன்றை தொடங்க உள்ளதாக நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு வரும் நிலையில், இன்று தனது நற்பணி…

Maalaimalar Tamilகாபி, டீ குடிப்பதற்கு முன் இதைத் தெரிஞ்சுக்கோங்க!
காபி, டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? எப்போது குடிப்பது நல்லது, எப்போது தவிர்க்க வேண்டும்? ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இந்த விஷயங்களைத்…
Maalaimalar Tamilஇந்த உணவுகளை சூடாக்கினால் விஷம்! தெரிந்து கொள்ளுங்கள்!
சில உணவுகளை மீண்டும் சூடாக்கும்போது ஊட்டச்சத்துகள் குறைவதுடன், உணவு பாதுகாப்பு பிரச்சினைகளும் ஏற்படலாம். எந்தெந்த உணவுகளைச் சூடாக்கக் கூடாது என்பதைத்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (24-10-2026)
பத்திரப் பதிவு, நில அளவைப் பணிகளை தனியார்மயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
Maalaimalar Tamilவிமர்சனத்திற்கு அஞ்சக்கூடிய இயக்கம் த.வெ.க. அல்ல- அமைச்சர் ரமேஷ்
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், கோவில் நிர்வாகத்தால் தயாரித்து விற்பனை செய்யப்படும் பிரசாதங்களை அமைச்சர் ரமேஷ் ஆய்வுசெய்தார். அதன்பின்…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (23-10-2026)
சட்டைக்கூட கசங்காமல் ரூ.500 கோடி வசூலிப்பதெல்லாம், ரஜினிகாந்த் சாரால் மட்டுமே முடியும் என ‘ஜெயிலர் 2’ படத்தை நடிகர் அல்லு அர்ஜுன் புகழ்ந்துள்ளார். அக்.15ம்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (23-10-2026)
வேளாண் துறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (22-10-2026)
யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவான காதல், வாழ்வியல் படமான 'ஹைக்கூ' நாளை முதல் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
Maalaimalar Tamilகாலம் மறந்தவை - சத்தான சீம்பாலின் சிறப்புகள்!
சீம்பாலில் நிறைந்துள்ள புரதம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் என்னென்ன தெரியுமா?உடலுக்கு வலிமை தரும் சீம்பாலின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சிறப்புகளைப் பற்றி…
Maalaimalar Tamilஇல்லத்தரசிகளே! இந்த கிச்சன் டிப்ஸ் உங்களுக்கு ரொம்ப உதவும்!
அன்றாட சமையலை எளிமையாக்கும் சூப்பரான கிச்சன் டிப்ஸ்களை தெரிந்துகொள்ளுங்கள்!நேரத்தை மிச்சப்படுத்தவும், சமையலறை வேலைகளை சுலபமாக முடிக்கவும் இந்த டிப்ஸ் உதவும்.
Maalaimalar Tamilமாலை செய்திகள் (22-10-2026)
திமுகவுக்கும் வெட்கமில்லை, நாதகவுக்கும் வெட்கமில்லை - அமைச்சர் வன்னி அரசு
Maalaimalar Tamilமணிக்கு ஒருமுறை போன் செய்து நடவடிக்கை குறித்து கேட்டறியும் முதலமைச்சர்..!- அமைச்சர் ஆனந்த்
சென்னையில் நேற்று இரவு 7 மணி முதல் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
Maalaimalar Tamilமாலை செய்திகள் (21-10-2026)
சென்னையில் ஒரே நேரத்தில் அதிகனமழை பெய்தால் சமாளிக்க தயார்- மாநகராட்சி கமிஷனர் சமீரன்...
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (20-10-2026)
நடிகர் தனுஷ் விரைவில் அரசியல் இயக்கம் ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக தனது…
Maalaimalar Tamilபோதைப்பொருள் விவகாரம்- அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி
த.வெ.க. நாகை மாவட்ட நிர்வாகி பூபாலன் தொடர்பான மாபெரும் போதைப்பொருள் வழக்கில் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் DRI அமைப்பு நடவடிக்கை எடுத்தும், தமிழக முதல்வர்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (20-10-2026)
வங்கக்கடலில் 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
Maalaimalar Tamilசிவப்புக் கற்றாழையில் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுக்கோங்க!
சிவப்புக் கற்றாழையில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?உடல் ஆரோக்கியம், சருமப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில்…
Maalaimalar Tamilகொத்தவரங்காயில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?
கொத்தவரங்காயில் நிறைந்துள்ள அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த கொத்தவரங்காய் செரிமானத்திற்கும் உடல்…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (19-10-2026)
திரிஷா, விஜய் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திருப்பாச்சி திரைப்படம், வரும் டிசம்பர் மாதம் 25ம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது…

Maalaimalar Tamilமழை: ரெட் அலர்ட்.. களத்தில் குதித்த முதலமைச்சர் விஜய் - ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு
ரிப்பன் மாளிகையில் மழை பாதிப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்தார். அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (18-10-2026)
திடீர் மாரடைப்பால் நேற்று சென்னையில் உயிரிழந்த இசையமைப்பாளர் தேவாவின் உடல், இன்று அவரது சொந்த ஊரில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…

Maalaimalar Tamilவெண்டைக்காயின் இத்தனை நன்மைகள் உங்களுக்கு தெரியுமா
நார்ச்சத்து நிறைந்த வெண்டைக்காய் செரிமானத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் உதவும்! வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வெண்டைக்காயை உணவில்…
Maalaimalar Tamilகறுப்பு உப்பில் இவ்வளவு நன்மைகள் இருக்கா
செரிமானத்திற்கு உதவுவதுடன், வயிற்று உப்புசத்தைக் குறைக்க உதவும்! ஆனால் சோடியம் இருப்பதால் அளவோடு பயன்படுத்துவது அவசியம்!
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (17-10-2026)
பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அவரது மறைவு செய்தி அறிந்து திரைப்பிரபலங்கள் பலரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது…
Maalaimalar Tamilவாக்குரிமையைப் பறிக்கும் SIR வேண்டாம்! மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும்!- மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயம் கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (17-10-2026)
இசையப்பாளரும், பாடகருமான தேவா காலமானார்: அரசு மரியாதையுடன் நாளை நல்லடக்கம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (16-10-2026)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' திரைப்படம் நேற்று வெளியான நிலையில், உலகமெங்கும் வெற்றிநடை போட்டு வருகிறது. இதையொட்டி, நடிகர் கமல்ஹாசன் தனது…
Maalaimalar Tamilகோவையில் 'பெரியார் அறிவுலகம்' நூலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்!
தமிழ்நாட்டின், கோவை காந்திபுரத்தில் சுமார் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தை இன்று திறந்துவைத்தார் முதலமைச்சர்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (16-10-2026)
கோவையில் பெரியார் அறிவுலகம் நூலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் - திமுக பெருமிதம்
Maalaimalar Tamilபூக்களில் இத்தனை மருத்துவ குணங்களா தெரிஞ்சுக்கோங்க!
பூக்கள் அழகுக்காக மட்டுமல்ல, பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன! சில பூக்களில் உள்ள இயற்கைச் சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. எந்தெந்த…
Maalaimalar Tamilஇதயம், எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும் கம்பு!
இதயம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் சத்துக்கள் நிறைந்த கம்பு! நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் கம்பில்…
Maalaimalar Tamilஉள்ளாட்சி தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு போட்டியிடும் - அண்ணாமலை அறிவிப்பு!
எதிர்வரவுள்ள தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பு போட்டியிடும் என அதன் நிறுவனரும், முன்னாள் பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (13-10-2026)
‘ரணபாலி’ திரைப்பட விளம்பரப் பணிகளுக்காக சென்னை வந்த நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (13-10-2026)
மின்தடையை தவிர்க்கவே கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் - அமைச்சர் நிர்மல்குமார்
Maalaimalar Tamilபவளமல்லியின் மருத்துவ பயன்கள் தெரியுமா?
பவளமல்லி பூவில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா? உடல் ஆரோக்கியத்திற்கு பவளமல்லி எப்படிப் பயனளிக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்!
Maalaimalar Tamilஇதய ஆரோக்கியத்திற்கு உதவும் கோவக்காய்!
கோவக்காயில் உள்ள சத்துக்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுமா? இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு…
Maalaimalar Tamilமருத்துவமனைகளின் முதுகெலும்பாக இருக்கும் பணியாளர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்
மருத்துவமனைகளின் முதுகெலும்பாக இருக்கும் பணியாளர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

Maalaimalar Tamilஹை ஹீல்ஸ் பிரியர்களே... கால் வலியை தவிர்க்க இதை தெரிஞ்சுக்கோங்க!
ஹை ஹீல்ஸ் அணிவதால் கால் வலி ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்! சரியான ஹீல்ஸ் தேர்வு செய்வது முதல், வலியைத் தவிர்க்கும் வழிகள் வரை…
Maalaimalar Tamilகண் வீக்கம், முக வீக்கம் குறைய எளிய வீட்டு குறிப்பு!
கண் வீக்கம், முக வீக்கம் குறைக்க உதவும் எளிய வீட்டு குறிப்புகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்! வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி வீக்கத்தைக் குறைக்க…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (11-10-2026)
மும்பையில் சி.ஜே.பி. (CJP) அமைப்பின் போராட்டத்தில் பங்கேற்க முயன்ற பாலிவுட் நடிகர் இம்ரான் கான் மற்றும் 400-க்கும் மேற்பட்டோர் ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில்…