skinny.

Latest / Maalaimalar Tamil

சினிமா செய்திகள் (19-10-2026)

திரிஷா, விஜய் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திருப்பாச்சி திரைப்படம், வரும் டிசம்பர் மாதம் 25ம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக அக்.1ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒத்திவைக்கப்பட்டு, தற்போது புதிய ரீரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.