
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜனாதிபதிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலையும் கடிதத்துடன் இணைத்து மனு அளித்துள்ளார். அதில்,
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர கதியில் எடுக்கப்பட்ட SIR நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.