skinny.

Latest / Maalaimalar Tamil

சினிமா செய்திகள் (23-10-2026)

சட்டைக்கூட கசங்காமல் ரூ.500 கோடி வசூலிப்பதெல்லாம், ரஜினிகாந்த் சாரால் மட்டுமே முடியும் என ‘ஜெயிலர் 2’ படத்தை நடிகர் அல்லு அர்ஜுன் புகழ்ந்துள்ளார். அக்.15ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரூ.550 கோடி வசூலைத் தாண்டி வெற்றிக்கரமாக ஓடிவருகிறது.

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.