skinny.

Latest / Maalaimalar Tamil

போதைப்பொருள் விவகாரம்- அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி

த.வெ.க. நாகை மாவட்ட நிர்வாகி பூபாலன் தொடர்பான மாபெரும் போதைப்பொருள் வழக்கில் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் DRI அமைப்பு நடவடிக்கை எடுத்தும், தமிழக முதல்வர் இதுவரை பதில் அளிக்காமல் மவுனம் காப்பது ஏன் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.