
மழை: ரெட் அலர்ட்.. களத்தில் குதித்த முதலமைச்சர் விஜய் - ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு
ரிப்பன் மாளிகையில் மழை பாதிப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்தார்.
அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. வடகடலோர பகுதிகளில் புதிய மேகக் கூட்டங்கள் உருவாகி உள்ளன.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.