
நற்பணி இயக்க பெண் நிர்வாகிகளுடன் முதல் சந்திப்புக் கூட்டம் நடத்திய நடிகர் தனுஷ்!
நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் விரைவில் அரசியல் இயக்கம் ஒன்றை தொடங்க உள்ளதாக நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு வரும் நிலையில், இன்று தனது நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகளை சந்தித்துப் பேசியுள்ளார் நடிகர் தனுஷ்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.