skinny.

Latest / Maalaimalar Tamil

சினிமா செய்திகள் (25-10-2026)

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் உலகளாவிய வசூல் ரூ.660 கோடியைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் இரண்டாவது அதிக வசூல் ஈட்டிய படமாக உருவெடுத்துள்ளது. முதல் இடத்தில் எந்திரன் 2.0 உள்ளது.

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.