Shows / Maalaimalar Tamil

Episodes
Maalaimalar Tamilபோரூர் - பூந்தமல்லி மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் இணைந்து பயணம்!
சென்னை நகரின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் முதல் சேவைத் திறப்பு விழா இன்று கோலாகலமாக…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (11-10-2026)
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து
Maalaimalar Tamilமுட்டைக்கோஸ் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?
முட்டைக்கோஸில் நிறைந்துள்ள சத்துகள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த முட்டைக்கோஸ் செரிமானத்திற்கும் நோய் எதிர்ப்பு…
Maalaimalar Tamilஆரஞ்சு & எலுமிச்சை தோல் தரும் அழகு நன்மைகள்!
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை தோலில் உள்ள இயற்கையான சத்துகள் சருமப் பராமரிப்புக்கு உதவுகின்றன. சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும், அதன் பொலிவை…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (10-10-2026)
'இறுதிப்பக்கம் VOL.02 - FRESH BLOOD' படத்தின் 1st லுக் போஸ்டரை நடிகர் மணிகண்டன் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் போஸ்டர் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் பெண், நீல கார்…
Maalaimalar Tamilஇடைத்தேர்தலில் தவெகவை பொறுத்தவரை வெற்றியில் தோல்வி - மு.க.ஸ்டாலின்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. அந்தக் கட்சி சந்தித்த முதல் இடைத்தேர்தலிலேயே முத்திரை பதித்துள்ளது.
Maalaimalar Tamilமாலை செய்திகள் (10-10-2026)
இடைத்தேர்தலில் தவெகவை பொறுத்தவரை வெற்றியில் தோல்வி - மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilபூஜை அறையில் தண்ணீர் வைத்தால் என்ன நடக்கும்?
பூஜை அறையில் தண்ணீர் வைப்பதன் ஆன்மிக முக்கியத்துவம் என்ன தெரியுமா? தண்ணீர் வைப்பதற்கான முறைகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள நம்பிக்கைகளைப் பற்றி…
Maalaimalar Tamilஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய உடல் பற்றிய 7 உண்மைகள்!
நம் உடலைப் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய 7 சுவாரஸ்யமான உண்மைகள் என்னென்ன தெரியுமா?
Maalaimalar Tamilமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி!
தமிழ்நாட்டில் காலியாக இருந்த 7 தொகுதிகளில் 2 தொகுதிகளிக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி மதுராந்தகம், தாராபுரம்…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (09-10-2026)
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "ஜெயிலர் 2." சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (09-10-2026)
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. வெற்றி- அதிமுக 3-வது இடம்
Maalaimalar Tamilஉயரம் அதிகரிக்க உதவும் குழந்தைகளுக்கான சூப்பர் உணவுகள்!
குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துகளை வழங்கும் உணவுகளை தினசரி உணவில் சேர்ப்பது அவசியம்.
Maalaimalar Tamilஇந்த விஷயங்களில் கவனம் தேவை!
அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் சில விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. சிறிய அலட்சியம் கூட எதிர்பாராத பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (08-10-2026)
75 வயதான மூத்த பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார். கோவாவின் டோனா பவுலாவில் உள்ள அவரது வீட்டில் அவர் சுயநினைவின்றி காணப்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு…
Maalaimalar Tamilஆட்சியின் மாட்சி குறித்து தினமும் பதிவிட்டு வருகிறேன்... விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நாஞ்சில் சம்பத்
சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரக் குழு பட்டியலில் நாஞ்சில் சம்பத்தின் பெயர் இடம்பெறவில்லை. இதற்கிடையே, நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில் போனால்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (08-10-2026)
காவிரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கவேண்டும் - காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Maalaimalar Tamilதினமும் அருகம்புல் ஜூஸ் குடித்தால் என்ன நடக்கும்?
அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு தேவையான சில ஊட்டச்சத்துகள் கிடைக்கலாம். இது செரிமானம் மற்றும் உடல் நீர்ச்சத்தை பராமரிக்க உதவக்கூடும்.
Maalaimalar Tamilசாமி கும்பிடும்போது இந்த அறிகுறிகள் வந்தால் என்ன அர்த்தம்?
சாமி கும்பிடும்போது சில குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றுவதை பலர் ஆன்மிக நம்பிக்கைகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள்.
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (07-10-2026)
ராமாயணா படத்தில் தசரதன் கதாபாத்திரத்தில் நடிகர் அருண் கோவில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி உள்ள…
Maalaimalar Tamilமாதவரம் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு
சென்னை மாதவரம் பால் பண்ணையானது மிகப் பழமையான பால்பதன நிறுவனமாகும். இந்நிறுவனம் 1963-ஆம் ஆண்டு, அரசு மற்றும் யுனிசெஃப் (UNICEF) ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்தின்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (07-10-2026)
த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு- மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilதினமும் குளிக்கும்போது இதை செய்தால் என்ன பலன்?
தினமும் குளிக்கும்போது இந்த சிறிய பழக்கத்தைப் பின்பற்றுவது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
Maalaimalar Tamilசர்க்கரை நோய்க்கு உதவும் தொட்டாச்சிணுங்கி?
தொட்டாச்சிணுங்கி செடியின் மருத்துவப் பயன்கள் குறித்து பல்வேறு தகவல்கள் கூறப்படுகின்றன. சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இது உதவுமா? அதன் பயன்கள் என்ன என்பதை…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (06-10-2026)
நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன்…
Maalaimalar Tamilஜெம் வீரமணி விவகாரம்: திமுக வழக்கு தொடர அனுமதி- அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் மேல்முறையீடு
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்காமல் முந்தைய திமுக அரசு தப்பிக்க விட்டுவிட்டதாக…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (06-10-2026)
சென்னை வருகை தருகிறார் பிரதமர் மோடி: முதலமைச்சர் விஜயுடன் இணைந்து மெட்ரோ ரெயிலில் பயணம்!
Maalaimalar Tamilமுடி வளர்ச்சிக்கு மருதாணியை இப்படி பயன்படுத்துங்க!
முடி வளர்ச்சிக்கும், தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் மருதாணி பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. மருதாணியை சரியான முறையில் பயன்படுத்தினால் முடிக்கு இயற்கையான…
Maalaimalar Tamilசாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சத்தான உணவு இதுதான்!
சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் சத்தான உணவுகளை எப்படி கொடுக்கலாம்? வளரும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை தேர்வு…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (05-10-2026)
‘மண்டாடி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.‘மண்டாடி’ படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால்…
Maalaimalar Tamilதிமுக மீது அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்
திமுக ஆட்சியில் கிலோ 109 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பின் விலையானது, தற்போது 77.89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சூழலில், இந்த விலை…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (05-10-2026)
வெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்
Maalaimalar Tamilபூக்கள் அழகுக்கு மட்டுமல்ல... மருத்துவ குணங்களும் உண்டு!
பூக்கள் வீட்டை அலங்கரிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன. மன அழுத்தத்தை குறைக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சில பூக்கள்…
Maalaimalar Tamilகாலை உணவை தவிர்க்காதீங்க... இதை சாப்பிடுங்க!
காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு தேவையான ஆற்றலை குறைக்கலாம். சத்துக்கள் நிறைந்த உணவுகளை காலை உணவாக எடுத்துக்கொள்வது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
Maalaimalar Tamilநனிசிறக்கும் நான்கு திட்டங்கள்..!- முதலமைச்சர் விஜய் பதிவு
முதலமைச்சர் விஜய், நான்கே மாதங்களில் செயல்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடும் நான்கு முக்கிய திட்டங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சிங்கப்பெண் சிறப்பு…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (04-10-2026)
மகளிர் குறித்து பேசினால் பொறுத்துக் கொள்ளமாட்டேன் - முதலமைச்சர் விஜய்
Maalaimalar Tamilதினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து செரிமானம் உள்ளிட்ட உடல்…
Maalaimalar Tamilசூரிய உதயத்திற்கு முன் எழுங்கள்... கிடைக்கும் நன்மைகள்!
சூரிய உதயத்திற்கு முன் எழும் பழக்கம் உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளை தரும். அதிகாலை நேரம் மன அமைதியையும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியையும் அளிக்கும். இந்த…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (03-10-2026)
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரும் கவிஞருமான கவிப்பேரரசு வைரமுத்து…
Maalaimalar Tamilஅநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்- முதலமைச்சர் விஜய் கண்டனம் | Maalaimalar
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாராபுரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து உருவ கேலி செய்யும்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (03-10-2026)
அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்- முதலமைச்சர் விஜய் கண்டனம்
Maalaimalar Tamilசாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சத்தான உணவு இதுதான்!
சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் சத்தான உணவுகளை தேர்வு செய்வது அவசியம். வளர்ச்சிக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்…
Maalaimalar Tamilமுடி வளர்ச்சிக்கு மருதாணியை இப்படி பயன்படுத்துங்க!
மருதாணியை சரியான முறையில் பயன்படுத்தினால் தலைமுடிக்கு இயற்கையான பராமரிப்பு கிடைக்கும். முடிக்கு ஊட்டமளித்து, உலர்வை குறைக்க உதவும் வகையில் மருதாணியை…
Maalaimalar Tamilசென்னையில் குளிர்சாதனப் பேருந்துகளை தவிர அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்!
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பாக 3958 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மகளிர் கட்டணமில்லா பேருந்துப் பயணம் விரிவாக்க திட்டம் மூலம்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (02-10-2026)
'வெற்றிப் பயணம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்
Maalaimalar Tamilபூக்கள் அழகுக்கு மட்டுமல்ல... மருத்துவ குணங்களும் உண்டு!
பூக்கள் வீட்டையும் தோட்டத்தையும் அழகுபடுத்துவதோடு, பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன.
Maalaimalar Tamilகாலை உணவை தவிர்க்காதீங்க... இதை சாப்பிடுங்க!
காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு தேவையான ஆற்றலை பாதிக்கலாம். காலையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
Maalaimalar Tamilதவெகவுடன் பாமக கூட்டணியா?-திருமாவளவன் வீடியோ வெளியிட்டு விளக்கம்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் முகநூல் வழியாக தனது கட்சி தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (01-10-2026)
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோல் ஆகியோர் நடிப்பில் உருவான பத்தா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை முதல் ஆளாக…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (01-10-2026)
மகளிருக்கான விரிவுப்படுத்தப்பட்ட கட்டணமில்லா வெற்றிப்பயண திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
Maalaimalar Tamilதினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் முக்கிய நன்மைகள் என்னென்ன? பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழம் செரிமானம் மற்றும் உடல் ஆற்றலுக்கு…
Maalaimalar Tamilசூரிய உதயத்திற்கு முன் எழுங்கள்... கிடைக்கும் நன்மைகள்!
சூரிய உதயத்திற்கு முன் எழும் பழக்கத்தால் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கலாம். அதிகாலை நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்துவதால் கவனம் மற்றும் தினசரி…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (30-09-2026)
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். ஜூன் மாதம்…
Maalaimalar Tamilஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணி நியமனம் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுகிறது- பொது சுகாதாரத்துறை
தமிழகத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் நியமனம் முழுக்க தகுதி மற்றும் வெளிப்படைத்தன்மை அடிப்படையில் நடைபெறுகிறது என பொது…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (30-09-2026)
கோவை சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
Maalaimalar Tamilவீட்டில் எந்த விளக்கு ஏற்றினால் என்ன பலன்கள்?
வீட்டில் ஏற்றப்படும் விளக்குகளும், அவற்றின் வகைகளும் நம் பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றவை. எந்த விளக்கை ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என…
Maalaimalar Tamilசாப்பிட்ட பிறகு உடனே செய்யக்கூடாதவை!
சாப்பிட்ட உடனேயே செய்யும் சில பழக்கங்கள் செரிமானத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். சாப்பிட்ட பிறகு உடனே படுப்பது, கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை…
Maalaimalar Tamilஜெம் வீரமணி வழக்கு... முதலமைச்சரிடம் விசாரணை நடத்த வேண்டும் - திமுக மனுத்தாக்கல்!
ஜெம் வீரமணி வழக்கில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (29-09-2026)
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை 600 028’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல்…
