
ஆட்சியின் மாட்சி குறித்து தினமும் பதிவிட்டு வருகிறேன்... விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நாஞ்சில் சம்பத்
சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரக் குழு பட்டியலில் நாஞ்சில் சம்பத்தின் பெயர் இடம்பெறவில்லை.
இதற்கிடையே, நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில் போனால் போகட்டும் போடா என்ற வரிகளைப் பதிவிட்டிருந்தார். இது அவர் கட்சியிலிருந்து விலகி போகிறார் என்ற சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.