
சினிமா செய்திகள் (30-09-2026)
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், இம்மாத தொடக்கத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ராம் பொதினேனி, ராஷி கண்ணா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.