
சினிமா செய்திகள் (07-10-2026)
ராமாயணா படத்தில் தசரதன் கதாபாத்திரத்தில் நடிகர் அருண் கோவில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி நவ.6ம் தேதி வெளியாகிறது.
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றப் படம் மண்டாடி. நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாக உள்ளநிலையில், ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று அக்டோபர் 9 முதல் திரைப்படத்தை மீண்டும் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக நடிகர் சூரி அறிவித்துள்ளார்.
பாலிவுட் ஜோடி சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி தாங்கள் மீண்டும் பெற்றோர் ஆகப்போவதாக…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.