
ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணி நியமனம் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுகிறது- பொது சுகாதாரத்துறை
தமிழகத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் நியமனம் முழுக்க தகுதி மற்றும் வெளிப்படைத்தன்மை அடிப்படையில் நடைபெறுகிறது என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.