
உள்ளாட்சி தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு போட்டியிடும் - அண்ணாமலை அறிவிப்பு!
எதிர்வரவுள்ள தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பு போட்டியிடும் என அதன் நிறுவனரும், முன்னாள் பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.