Shows / Maalaimalar Tamil

Episodes
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (13-08-2025)
50 ஆண்டுகள்.. என் அன்பு நண்பர் ரஜினியின் சினிமா பயணத்தை கொண்டாடுகிறேன்- கமல்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (13-08-2025)
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது- எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த மைத்ரேயன்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... மயக்கம் ஏற்பட என்ன காரணம்?மயக்கம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்
மூளைக்கு தேவையான ரத்தம் செல்ல முடியாமல் தடைபடுவதுதான் மயக்கம் வருவதற்கு முக்கிய காரணம். ஏதேனும் சில காரணங்களால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்கு கீழே…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... கலைத்துறையில் ஜொலிக்க வைக்கும் சிவலோகநாதர் திருத்தலம்
விழுப்புரம் மாவட்டம் கிராமம் என்ற ஊரில் அமைந்துள்ளது சிவலோகநாதர் திருக்கோவில். சிவ னின் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் 230-வது தலமாகவும், நடுநாட்டுத்…

Maalaimalar Tamilசினிமா செய்திகள் (12-08-2025)
துள்ளுவதோ இளமை நடிகர் அபினயின் சிகிச்சைக்காக உதவி செய்த தனுஷ்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (12-08-2025)
துப்புரவு பணியாளர்களை நிரந்தரப்படுத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்- அமைச்சர் கே.என்.நேரு
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... தீராத வழக்கை தீர்க்கும் வராகி அம்மன் வழிபாடு
நாளை (புதன்கிழமை) பஞ்சமி திதியாகும். நாளை காலை 6.36 மணிக்கு பஞ்சமி திதி நேரம் தொடங்குகிறது. 14-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4.24 மணி வரை பஞ்சமி திதி உள்ளது…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... சத்துக்கள் நிறைந்த `ஈசல்'
கரையான் கூடுகளில் இருக்கும் முட்டையில் இருந்து பிறந்து வளருகிறது ஈசல்கள். உலகின் சில நாடுகளில் சுவையான சத்தான உணவாக இருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (12-08-2025)
தாயுமானவர் திட்டம்: வீடு தேடி ரேஷன் பொருட்கள் - வீடியோ வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (11-08-2025)
அஷ்வின் குமார் இயக்கத்தில் அனிமேஷன் திரைப்படமாக உருவாகியுள்ள மகாவதார் நரசிம்மா கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வசூல்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (11-08-2025)
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... சீரகம், கொத்தமல்லி தண்ணீர்: எது சிறந்தது?
சீரக தண்ணீர் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவையும் ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு ஆரோக்கியத்தையும், மனநிலையையும் மேம்படுத்தும். மேலும்…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும்..!
குடும்பத்தோடு பிரகாரம் வந்தால் கணவன் முதலாவதாகவும், மனைவி இரண்டாவதாகவும், பிள்ளைகள் மூன்றாவதாகவும் வரவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கணவனை முந்திக்கொண்டு…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (11-08-2025)
9ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதலாம் - CBSE ஒப்புதல்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (10-08-2025)
ஃபஹத் ஃபாசில் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள ”ஓடும் குதிரா சாடும் குதிரா” திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் ஓணம்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (10-08-2025)
கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்- கமிஷனர் அலுவலகத்தில் புகார்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... வேண்டுதலை நிறைவேற்றும் ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா
இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, ஏசு சபை குருவானார். புதுமை ஊற்றுதான் மாதாவின் அருமருந்து என்பதை கண்டு கொண்டார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... 45 வயதைக் கடந்த 5-இல் 1 இந்தியருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு - Lancet ஆய்வு கூறுவது என்ன?
நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் 2 மடங்கு பாதிப்பு இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது. 46 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (10-08-2025)
எம்ஜிஆரை அவமதிக்கும் வகையில் பேசினேனா? - திருமாவளவன் விளக்கம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (09-08-2025)
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் லலித் குமார் மகன் அக்சய் குமார் உடன் விக்ரம் பிரபு நடித்துள்ள 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (09-08-2025)
மத்திய அரசே சாதிக்க முடியாததை மு.க.ஸ்டாலின் சாதிக்கிறாரே என இ.பி.எஸ்.க்கு வயிற்றெரிச்சல்- முதலமைச்சர்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... கல்யாண யோகம் தரும் காளிப்பட்டி கந்தசாமி
கோவிலின் நுழைவுவாசலில் ஐந்து நிலை ராஜகோபுரம் காணப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... ஆண்களே உஷார்! விந்தணுக்கள் குறைய காரணமாகும் 5 உணவுகள்..!
பெரும்பாலான ஆண்கள் விந்தணு ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. சில உணவுகள் விந்தணு ஆற்றலை அழிக்க கூடியது.
Maalaimalar Tamilகாலை செய்திகள் (09-08-2025)
அன்புமணி தலைமையில் பா.ம.க. பொதுக்குழு: மேல்முறையீடு செய்ய ராமதாஸ் தரப்பு திட்டம்

Maalaimalar Tamilமாலை செய்திகள் (08-08-2025)
இருமொழி கொள்கையே தொடர வேண்டும்- மாநில கல்விக்கொள்கை வெளியீடு
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... வாய் துர்நாற்றத்தை போக்கும் எளிய வழிகள்...
சிலருக்கு வாயில் ஒருவித துர்நாற்றம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அதனால் மற்றவர்களுடன் பேசுவதற்கே சற்று தயங்குவார்கள். வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (08-08-2025)
மாநில கல்வி கொள்கையை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (07-08-2025)
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான 'கிங்டம்', ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டியுள்ளது. இதனையொட்டி, கிங்டம்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (07-08-2025)
பாஜக வாக்குகளை திருடுகிறது - ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... ஆரோக்கியம் நிறைந்த ஆலிவ் பழங்கள்
ஐரோப்பா பகுதியில் ஆலிவ் பழங்கள், பிரபலமான ஒன்று. உலகம் முழுக்க சுவைக்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... நாளை வரலட்சுமி விரதம் : பூஜை செய்யும் முறை
திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்து வரும் வரலட்சுமி பூஜையில் இருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (07-08-2025)
கருணாநிதி நினைவுநாள்- கலைஞர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (06-08-2025)
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான 'தலைவன் தலைவி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது…

Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... இழந்த செல்வங்களை மீட்டுத் தரும் திருவண்ணாமலை பெருமாள்
ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண திருப்பதி வெங்கடாசலபதி, தனது பரிவாரங்களுடன் திருவில்லிபுத்தூர் வந்து கொண்டிருந்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... தீக்காயங்களும்… எச்சரிக்கை நடவடிக்கைகளும்...
தீக்காயத்தால் ஏற்பட்ட கொப்புளத்தை தாமாகவோ உடைக்கவும் அல்லது கிள்ளவோ கூடாது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (06-08-2025)
பாம்பன் மீனவர்கள் 10 பேர் உள்பட 14 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (05-08-2025)
துல்கர் சல்மான் தனது 41-வது படமாக தெலுங்கு அறிமுக இயக்குநரான ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi) இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (05-08-2025)
நலம் விசாரித்து அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... கடவுள் அங்கே தான் இருக்கிறார்
கடவுள் சிறிது யோசனை செய்து அது சரி வராது. மனிதன் நினைக்காத இடம் அது தான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... ’இதயம்’ காக்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
சரியான கொழுப்பை தேர்ந்தெடுங்கள். அவகோடா, நட்ஸ் சாப்பிடலாம். அவை ஆரோக்கியமான கொழுப்புகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (05-08-2025)
விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம்& மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (04-08-2025)
நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (04-08-2025)
தூத்துக்குடியில் மின்சார கார் தயாரிப்பு தொழிற்சாலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... புடவை காணிக்கை செலுத்தினால் திருமணம் நிச்சயம்
அதோடு நல்ல வரன் அமையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. இதற்காக கோவிலுக்குச் செல்லும் பெண்கள் அம்மனுக்கு புடவை காணிக்கை செலுத்துகிறார்கள். மேலும் இதுபோன்ற…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... தொண்டை கரகரப்பு நீங்க பாட்டி வைத்தியம்...
துளசி இலைகளை நீரில் கொதிக்கவைத்து குடிக்கவும். கிராம்பு, மிளகு, ஏலக்காய் போன்றவற்றை கொண்டு டீ தயாரித்தும் பருகலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (04-08-2025)
நான் தி.மு.க.வின் 'B' டீமா... - ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (03-08-2025)
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. கூலி…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (03-08-2025)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தூத்துக்குடி செல்கிறார்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... தினமும் எத்தனை கப் காபி பருகலாம்?
ஒருவர் தினமும் 3 முதல் 5 கப் காபி வரை பருகலாம். அதற்கு மேல் பருகுவது நல்லதல்ல. ஏனெனில் ஒருவரின் உடலுக்கு தினமும் 400 மில்லி கிராம் காபின் போதுமானது என்று…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... ஆடிப்பெருக்கு : வீட்டில் வழிபாடு செய்யும் முறை
பூஜை முடிந்தவுடன் புது கயிரை எடுத்து தங்கள் கணவரின் கைகளால் மாற்றிக்கொள்ள வேண்டும். ஆடிப்பெருக்கன்று முடிந்தவர்கள் பத்திரப்பதிவு முதலான புதிய முயற்சிகளை…

Maalaimalar Tamilசினிமா செய்திகள் (02-08-2025)
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இது…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (02-08-2025)
த.வெ.க. நிகழ்ச்சிகளில் என் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது - பொதுச்செயலாளர் அதிரடி உத்தரவு
Maalaimalar Tamilபெண்கள் உலகம்... பெண்கள் விரும்பும் ‘லெக்கிங்ஸ்’....ஏற்படுத்தும் விளைவுகள்...
‘லெக்கிங்ஸ்’ பெண்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனை உபயோகிப்பது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை உருவாக்கும் என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது.
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... நதியை போற்றும் ஆடிப்பெருக்கு
ஒவ்வொரு மக்களும் ஆற்றங்கரையில் கூடி நின்று ஆற்றுப்பெருக்கை கண்டு களிப்பர். திருமணமாகாத பெண்களும் அம்மனை வேண்டி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்கிறார்கள். மேலும்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (02-08-2025)
பீகார் சிறப்பு திருத்தம்: வரைவுப் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்