Shows / Maalaimalar Tamil

Episodes
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (26-08-2025)
நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா இன்று மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. திரைத்துறையை சார்ந்த பலரும் விழாவில் கலந்துக் கொண்டு ரவி மோகனை…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (26-08-2025)
காலி பெருங்காய டப்பா போல ஆகிவிடுவார்: விஜய் வேசம் கலைந்து விட்டது - அமைச்சர் சேகர்பாபு
Maalaimalar Tamilகாலை செய்திகள் (26-08-2025)
சிரஞ்சீவியே கட்சியை கலைத்துவிட்டார்: இ.பி.எஸ். பற்றி பேச விஜய்க்கு உரிமை இல்லை - வேலுமணி
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (25-08-2025)
'மதராஸி' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (25-08-2025)
ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை- தமிழக அரசு எச்சரிக்கை
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... மலைவாழ் மக்களின் குலதெய்வமும், அடியார்சாமி சித்தரும்
மலையின் நடுப்பகுதியில் அடியார்சாமி சித்தர் சன்னதி உள்ளது. சிவன் குடிகொண்டு இருக்கும் மலையை சுற்றி சித்தர்கள் உலா வருவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. மேலும்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... பருவநிலை மாற்றம்- காய்ச்சல், ஜலதோஷம் சேர்ந்து வந்தால்...
ஒரு ஏலக்காய், அதிமதுரம் அரை துண்டு, ஏழு மிளகு இவை மூன்றையும் உரலில் இடித்து சேர்க்கவும். குழந்தைகளுக்கு பால் சங்கில் பாதி அளவு இக்கசாயமும் பாதி அளவு தேனும்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (25-08-2025)
தேர்தல் ஆணையத்துடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது: பீகாரில் வாக்குகளை திருட விடமாட்டோம்- ராகுல் காந்தி
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (24-08-2025)
ஷேன் நிகாமின் 25-வது திரைப்படமான பல்டி படத்தை அறிமுக இயக்குநரான உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார். இப்படத்தில் இவருடன் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (24-08-2025)
தி.மு.க. முப்பெரும் விழா- பெரியார் விருதுக்கு எம்.பி. கனிமொழி தேர்வு
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... கறிவேப்பிலையின் பயன்கள்
பலவகை சத்துகளை தன்னகத்தே கொண்டுள்ளது தான் கறிவேப்பிலை. கறிவேப்பிலையை நீண்டநாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவுபெறும். மேலும் இதுபோன்ற தகவல்…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... ஆறுதல் தரும் தேவனின் அன்பு
உலக வாழ்க்கையில் வியாதியும், உபத்திரவமும் பெருகிக்கொண்டே போகிறது. கர்த்தர் உங்களுக்கு ஆறுதல் தர வல்லவராயிருக்கிறார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (24-08-2025)
காலை உணவுத் திட்டத்தில் இனி 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்!- மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (23-08-2025)
பேச்சுலர் படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமார் அடுத்ததாக அசோக் செல்வன் மற்றும் மிர்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க 18 மைல்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (23-08-2025)
அதிகார குவியல்: மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பு... மாநில அரசுகளுக்கு ரத்த சோகை- மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... கிரிவலம் செல்லும்போது கடைபிடிக்க வேண்டியவை
கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது. கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர்…
Maalaimalar Tamilபெண்கள் உலகம்... கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும் காரணங்கள்...
கொழுப்பில் இருந்து வருகிற சில ஹார்மோன்கள் கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (23-08-2025)
இந்தியாவில் டிக் டாக் தடை நீக்கமா?: மத்திய அரசு விளக்கம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (22-08-2025)
மதராஸி படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா அறிவிப்பு!
Maalaimalar Tamilமாலை செய்திகள் (22-08-2025)
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும்: தமிழிசை சவுந்தரராஜன்
Maalaimalar Tamilபெண்கள் உலகம்... தம்பதியருக்கிடையே விரிசலை அதிகரிக்க செய்துவிடும் சில தவறுகள்
திருமண பந்தம் என்பது வாழ்வின் இறுதி காலம் வரை நீடித்து நிலைத்திருக்கக்கூடியது. அதனை வலிமையாக கட்டமைக்க மாதக்கணக்கிலோ, வருடக்கணக்கிலோ ஆகலாம். எந்த அளவுக்கு…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... வெள்ளிக்கிழமை தோறும் விநாயகரை வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
காரியத் தடைகளை விலக்கி, நாம் தொடங்கும் செயல்களை வெற்றியாக்கித் தருபவர் விநாயகர். அவரைப் பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்... மேலும் இதுபோன்ற ஆன்மிகம்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (22-08-2025
சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (21-08-2025)
கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக: மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் மீண்டும் திட்டவட்டம்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... திருமணத்தடையை நீக்கும் சுயம்வர பார்வதி ஹோமம்
ஒரு காலத்தில் ஆண்கள் மட்டும் சம்பாதித்தார்கள் குடும்பப் பொறுப்பு ஆண்களைச் சார்ந்ததாகவே இருந்தது. ஆனால் தற்காலத்தில் இருபாலரும் சம்பாதித்தால் மட்டுமே குடும்பம்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... பழைய சோறு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
சமைத்த சாதத்தில் மீதமாகும் சோற்றில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலை சாப்பிடும் உணவான, பழைய சோறு உழைக்கும் மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. ஆனால் இன்று பலரும்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (21-08-2025
மதுரையில் இன்று த.வெ.க. 2-வது மாநில மாநாடு: முன்கூட்டியே தொடங்க திட்டம்?
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (20-08-2025)
தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இது உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (20-08-2025)
த.வெ.க. மாநாட்டு திடலில் 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... படிகாசுப் புலவர் என்ற பெயர் வரக் காரணம் என்ன?
கிராம மக்களுக்கு நல்வழி காட்டி அறிவுரை சொல்லும் வழக்கத்தையும் வைத்திருந்தார். தில்லைவாழ் சிதம்பரனே என்று மனமுருகி பாடல்கள் பாடி நடராஜர் பெருமானிடம் தனது மனக்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... மலச்சிக்கல் பிரச்சனையா? - பாட்டி வைத்தியம்
சூடான பால் மூலநோயுடன் தொடர்புடைய அசவுரியத்தை குறைக்கக்கூடும். நார்ச்சத்து மற்றும் திரவங்கள் நிறைந்த சீரான உணவுப்பழக்கத்தை பின்பற்றுவதும் முக்கியமானது. மேலும்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (20-08-2025)
மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். உடன் விஜய் கட் அவுட் & த.வெ.க. விளக்கம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (19-08-2025)
கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (19-08-2025)
எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் அறிக்கை
Maalaimalar Tamilகாலை செய்திகள் (19-08-2025)
கூட்டத்திற்கு நடுவே வந்த ஆம்புலன்ஸ்... ஓட்டுநர் நோயாளி ஆவார் என இ.பி.எஸ். எச்சரிக்கை
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (18-08-2025)
கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் முடிவடைந்த நிலையில் வசூலில் தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (18-08-2025)
எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்? - தேர்தல் ஆணையத்திற்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... இரவு தூங்கும் முன்பு ஆப்பிள் சாப்பிடலாமா?
இரவு உணவு உட்கொண்ட பிறகு சிலருக்கு ஏதாவது பழமோ, நொறுக்குத்தீனியோ சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர்…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... ஆவணி மாதத்தில் சிவபெருமானை வழிபடுவதற்கான பூஜை முறை
தமிழ் மாதத்தின் ஐந்தாவது மாதமான ஆவணி மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த மாதத்தின் ஒவ்வொரு திங்களும், மிகவும் சுபத்துவம் வாய்ந்தது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (18-08-2025)
51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் ரூ.50 ஆயிரம் சேமித்த சகோதரிகள்- மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (17-08-2025)
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (17-08-2025)
தனி நாற்காலி போட்டு ராமதாஸை, அன்புமணி அவமதித்துவிட்டார் - பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த மாதம் ஆவணி...
பக்தர்கள் ஆன்மீக ரீதியான அறிவைப் பெறுவார்கள். இனிப்புகளை காணிக்கையாக்கி, பாவங்கள் மற்றும் கர்மாவில் இருந்து விடுபட வேண்டுங்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிர்கள் வளரவும் உதவிடும். மக்காச்சோளத்தில் லுடீன் மற்றும் ஜியாசாந்தின் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. மேலும் இதுபோன்ற தகவல்…

Maalaimalar Tamilசினிமா செய்திகள் (16-08-2025)
தலைவன் இறங்கட்டுமே : கூலி படத்தின் இரண்டாம் நாள் வசூல் விவரம்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (16-08-2025)
EDக்கும் மோடிக்கும் அஞ்சமாட்டோம்... சட்டப்படி எதிர்கொள்வோம்! - ஆர்.எஸ்.பாரதி
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... குழந்தைகள் சந்திக்கும் இ.என்.டி சிக்கல்கள்
குழந்தைகளைப் பொறுத்தவரை இ.என்.டி என்று சொல்லப்படும் காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் அவர்களுடைய உடல் நிலை மற்றும் கல்வியில் சிக்கலை…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்...மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம்
விஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் தான் கிருஷ்ண அவதாரம். அவரது 10 அவதாரங்களைப் பின்பற்றி மனிதன் உணர வேண்டிய உலக உண்மைகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். மேலும்…

Maalaimalar Tamilசினிமா செய்திகள் (15-08-2025)
நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (15-08-2025)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள்
Maalaimalar Tamilபெண்கள் உலகம்... பெண்களுக்கான சில அழகு குறிப்புகள்..!
நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து வெட்டினால் விரும்பும் வடிவத்திலும் அழகாகவும் வெட்ட முடியும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... கிருஷ்ண ஜெயந்தி வரலாறு
வாக்கு கொடுத்தபடி சிறையில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கம்சனிடம் ஒப்படைத்தார், வசு தேவர். இறுதியில் தன் தாய் மாமனான கம்சனை கொன்று சிறையில் இருந்த தன் தாய் -…

Maalaimalar Tamilசினிமா செய்திகள் (14-08-2025)
பரம் சுந்தரி படம் வெற்றி பெற ஜான்வி கபூர் & சித்தார்த் மல்ஹோத்ரா திருப்பதியில் தரிசனம்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (14-08-2025)
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது - அரசியல் தலைவர்கள் கண்டனம்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... சிவன் கோவிலுக்கு சென்றால் அவசியம் படிக்க வேண்டிய பாடல்!- மேலும் சில ஆன்மிக தகவல்கள்
எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திர நியதி இருக்கிறது. கற்பக விநாயகர் படத்தை வடக்குப் பார்த்து வைத்து வழிபட வேண்டும். மேலும்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... இடுப்பு வலி உள்ளவர்கள் செய்யக்கூடாத வேலைகள்
இடுப்பு வலியோடு தினசரி வாழ்கையை நடத்துபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். இப்போது கீழ் இடுப்பு வலி ஏற்படும் போது கட்டாயம் செய்யக் கூடாத வேலைகள் சில உள்ளன. அவை…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (14-08-2025)
சுதந்திர தின விழா- தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிப்பு