Shows / Maalaimalar Tamil

Episodes
Maalaimalar Tamilமாலை செய்திகள் (16-06-2026)
குதிரை பேரம் புகார்: ஆதாரங்கள் இல்லாமல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியாது - சென்னை ஐகோர்ட்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (15-06-2026)
பிரியதர்ஷினி இலவச பேருந்து பயணத் திட்டம் கேரளத்தில் தொடக்கம்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (14-06-2026)
அரசியலுக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்பேன்: லாரன்ஸ் பேட்டி
Maalaimalar Tamilமாலை செய்திகள் (13-06-2026)
தரம் தாழ்ந்த அரசியல் செய்ய விரும்பவில்லை- த.வெ.க.வை சாடிய மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (12-06-2026)
நிதி ஆயோக் கூட்டத்தில் திராவிட மாடல் வளர்ச்சிக்கு Sofa model ஸ்டிக்கர் ஒட்டிய Fake Narratives முதலமைச்சர் - உதயநிதி
Maalaimalar Tamilமாலை செய்திகள் (11-06-2026)
முதல்வர் பிறந்த நாளில் பேனர்கள் வேண்டாம், நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள் - அமைச்சர் ஆனந்த்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (10-06-2026)
திமுக தேர்தல் தோல்வி குறித்த கள ஆய்வு அறிக்கை மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு: நடவடிக்கை பாயுமா?
Maalaimalar Tamilமாலை செய்திகள் (09-06-2026)
அ.தி.மு.க.வின் 21 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் இல்லை- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு
Maalaimalar Tamilமாலை செய்திகள் (08-06-2026)
இந்தியா கூட்டணி கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், முதுகில் குத்தி விட்டார்கள் என்ற வாசகம் இடம்பெற்ற பேனர்கள் திமுக சார்பில் வைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பை…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (06-06-2026)
அதிமுகவைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் சமீப காலமாக தவெக-வில் இணைந்து வர்ராங்க. அந்த வகைல இன்று கடம்பூர் ராஜூ, எம்.சி. சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், என்.ஆர்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (05-06-2026)
பா.ஜ.க.வில் இருந்து விலகல்: அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினார்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (04-06-2026)
இலங்கை கொழும்பு அருகே கழுதாரா மாவட்டத்துல உள்ள முதியோர் இல்லத்துல ஏற்பட்ட திடீர் தீவிபத்துல சிக்கி சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்திருக்காங்க.. இந்த சம்பவம்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (03-06-2026)
தமிழ்நாட்டுல சட்டம்-ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு தொடர்பா நடந்த ஆலோசனை கூட்டத்துல முதலமைச்சர் விஜய் காவல்துறைக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருப்பதாக…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (02-06-2026)
இணக்கமான பிரிவை விரும்புகிறேன்: பாஜக தேசிய தலைவரிடம் விலகல் கடிதம் கொடுத்த அண்ணாமலை
Maalaimalar Tamilமாலை செய்திகள் (01-06-2026)
திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் விஜய். திமுக தீய சக்தி இல்ல. தூர்ந்து போன சக்தி என கடும் தாக்கு
Maalaimalar Tamilமாலை செய்திகள் (30-05-2026)
நடிகர் அஜித் குமாரின் தாயாரான மோகினி, வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (29-05-2026)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர்தான்னு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவிச்சிருக்காரு. ஆந்திரால விரைவுல எஸ்ஐஆர் பணிகள்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (28-05-2026)
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா! காங்கிரஸ் தலைமையோட உத்தரவ ஏற்று தன்னோட முதலமைச்சர் பதவிய இன்னைக்கு ராஜினாமா செஞ்சிருக்காரு சித்தராமையா…

Maalaimalar Tamilமாலை செய்திகள் (26-05-2026)
மேகதாது அணை விவகாரம் - பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (25-05-2026)
த.வெ.க.-வில் இணைந்த 3 அ.தி.மு.க எம்எல்ஏக்கள்! எஸ்பி வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களான மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (24-05-2026)
கோவை சிறுமி கொலை: பெற்றோருக்கு ஆறுதல் கூறினார் முதலமைச்சர் விஜய் கோவையை அடுத்த சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலைக்கு ஆளான சிறுமியின்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (22-05-2026)
தோற்றதற்கான காரணத்தை தேடுகிறது திமுக: ஒரு கட்சியின் தலைவரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதா?- ஆதவ் அர்ஜூனா
Maalaimalar Tamilமாலை செய்திகள் (21-05-2026)
8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது மெட்டா நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், மெட்டா நிறுவனம்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (20-05-2026)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 94.31% மாணவர்கள் தேர்ச்சி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கோட்டூர்புரம், அறிஞர்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (19-05-2026)
அம்மா உணவகங்களை சீரமைக்க முதலமைச்சர் பிறப்பித்திருக்கும் உத்தரவு வரவேற்புக்குரியது- டி.டி.வி.தினகரன். தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகங்களை சீரமைக்க முதலமைச்சர்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (18-05-2026)
தி.மு.க. தான் ஆட்சியில் இருக்கிறது- மு.க.ஸ்டாலின் பேச்சு தஞ்சாவூரில் தி.மு.க. எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற தி.மு.க. தலைவர்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (17-05-2026)
முதலமைச்சர் விஜய் மீது நான் ஏன் பொறாமைப்பட வேண்டும் - ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (15-05-2026)
தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை - மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து 36 பேர் கொண்ட குழுவினருடன் திமுக தலைவர்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (15-05-2026)
மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 வரவு வைப்பு தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், 15-ம் தேதியான இன்று மகளிர் உரிமைத்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (14-05-2026)
மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் வரவு வைக்கப்படும்- முதலமைச்சர் விஜய் உறுதி மகளிர் உரிமைத்தொகை வரவு வைப்பு குறித்து முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பு…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (13-05-2026)
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற த.வெ.க... தொடரும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தமிழக சட்டசபையில் இன்று அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானம் ஆளும்கட்சி…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (12-05-2026)
நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்! - மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு கடந்த 3-ந்தேதி நடைபெற்ற நிலையில், நேற்று மாதிரி வினாத்தாள் கசிந்ததாக செய்தி வெளியானது…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (11-05-2026)
சட்டசபை கூட்டம் - முதல்வர் விஜய் பெரம்பூர் எம்எல்ஏவாக பதவியேற்பு தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (10-05-2026)
ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்... உணர்ச்சி பொங்க பதவியேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (09-05-2026)
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இன்று நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (08-05-2026)
த.வெ.க.-வுக்கு இடதுசாரிகள், விசிக, இ.யூ.மு.லீக் ஆதரவு: நாளை முதல்வராக பதவி ஏற்கிறார் விஜய்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (07-05-2026)
தவெக தலைவர் விஜய்க்கு பெரும்பான்மை இல்லை - ஆளுநர் மாளிகை விளக்கம்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (06-05-2026)
ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் த.வெ.க. தலைவர் விஜய்

Maalaimalar Tamilமாலை செய்திகள் (03-05-2026)
வாக்கு எண்ணிக்கையின்போது தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதி: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
Maalaimalar Tamilமாலை செய்திகள் (02-05-2026)
தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - செங்கோட்டையன்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (01-05-2026)
திமுக வேட்பாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (30-04-2026)
த.வெ.க. வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4 நடைபெற உள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் சென்னை பனையூரில் உள்ள கட்சி…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (29-04-2026)
த.வெ.க. வேட்பாளர்களுடன் விஜய் நாளை ஆலோசனை தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி முடிவடைந்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந்தேதி நடைபெற…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (28-04-2026)
தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு என்றாலே…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (27-04-2026)
தவெக தலைவர் விஜய்யின் சொத்து விவரங்களை ஆய்வு செய்யகோரிய மனு தள்ளுபடி மனைவி உள்ளிட்டோருக்கு பெருந்தொகையை கடனாக வழங்கியுள்ளதாக, த.வெ.க தலைவர் விஜய் தனது…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (26-04-2026)
கொடைக்கானலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - "செல்பி" எடுத்து மக்கள் மகிழ்ச்சி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (25-04-2026)
ஈரானில் போர் நிறுத்தம் அமலில் உள்ள போதிலும் டெஹ்ரானின் பல்வேறு இடங்களில் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டது என ஈரான் அரசு தெரிவித்தது. இந்நிலையில்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (24-04-2026)
85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று - தவெக தலைவர் விஜய்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (23-04-2026)
தமிழச சட்டசபை தேர்தல்: கட்சி தலைவர், நட்சத்திரங்கள் உற்சாகமாக வாக்களிப்பு | Maalaimalar

Maalaimalar Tamilசெய்திகள் (22-04-2026)
தமிழக சட்டசபை தேர்தல்: களத்தில் 4,023 வேட்பாளர்கள் போட்டி - நாளை வாக்குப்பதிவு
Maalaimalar Tamilமாலை செய்திகள் (21-04-2026)
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்கள் தீவிரமாக…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (21-04-2026)
"விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்..!"- தமிழக மக்களுக்கு த.வெக தலைவர் விஜய் கடிதம்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (20-04-2026)
வெறுப்பை விதைத்து குளிர்காயும் பாஜக... தமிழர்கள் ஒருபோதும் RSS-யிடம் சரணடைய மாட்டார்கள் - ராகுல் பேச்சு
Maalaimalar Tamilகாலை செய்திகள் (20-04-2026)
அனல் பறக்கும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்..!- நாளையுடன் ஓய்கிறது
Maalaimalar Tamilகாலை செய்திகள் (18-04-2026)
திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (13-04-2026)
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துவரும் தமன்னா தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஜோடியாக 'புருஷன்’ படத்தில் நடித்து வருகிறார்.
Maalaimalar Tamilமாலை செய்திகள் (18-04-2026)
TN Assembly Election| மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் தி.மு.க.- விஜய்