Shows / Maalaimalar Tamil

Episodes
Maalaimalar Tamilகுழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது ஏன் முக்கியம்?
குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது அன்பையும் பாதுகாப்பு உணர்வையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய வழியாகும். பெற்றோரின் அன்பான அரவணைப்பும் முத்தமும் குழந்தைகளின்…
Maalaimalar Tamilஇஞ்சி கசாயம் குடித்தால் என்ன நடக்கும்?
இஞ்சி கசாயம் குடிப்பதால் செரிமானம் சீராக உதவுவதோடு, தொண்டை அசௌகரியம் மற்றும் குமட்டல் போன்றவற்றிலும் ஓரளவு நிவாரணம் கிடைக்கலாம். இஞ்சியில் உள்ள இயற்கை…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (20-08-2026)
நடிகரும் இயக்குனருமான சசிகுமார் கடந்த 2018-ம் ஆண்டு ஏரிச்சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிறுவர் பூங்காவுக்கு வந்தார். சுப்பிரமணியபுரம் படப்பிடிப்பின்போது சக…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (20-08-2026)
காவிரி முதல் நீட் வரை... தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய்... மாமல்லபுரத்த அடுத்துள்ள கோவளத்துல தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு…
Maalaimalar Tamilதென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம்!
தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் செயலாளராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் நியமனம்…
Maalaimalar Tamilஉண்மையான காதல் 30 வயதுக்கு பிறகுதானா?
30 வயதுக்கு பிறகுதான் உண்மையான காதல் மலருமா? காதலுக்கும் வயதுக்கும் உண்மையில் தொடர்பு இருக்கிறதா என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Maalaimalar Tamilஇனிப்பு சாப்பிடும் முன் இதை தெரிந்துகொள்ளுங்கள்!
இனிப்புகளை சாப்பிடுவதற்கு முன் சில முக்கியமான விஷயங்களை தெரிந்துகொள்வது அவசியம்.
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (19-08-2026)
மஹோகனி யூத் லீக் தொடரில் மகன் ஆத்விக் அணி வெற்றி. புகைப்படங்களை பகிர்ந்து பெருமிதம் அடைந்த நடிகை ஷாலினி அஜித்குமார்.
Maalaimalar Tamilதென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம்!
தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் செயலாளராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் நியமனம்…
Maalaimalar Tamilவாரத்தில் எந்த நாளில் நகம் வெட்டினால் நல்லது?
வாரத்தில் எந்த நாளில் நகம் வெட்டினால் நல்லது? இதுகுறித்து நம் முன்னோர்கள் கூறியுள்ள நம்பிக்கைகள் என்ன? நகம் வெட்டுவதற்கு ஏற்ற நாள், நேரம் குறித்து பல்வேறு…
Maalaimalar Tamilஇரவில் குழந்தைகள் நன்றாக தூங்க இதை மட்டும் செய்யுங்கள்!
குழந்தைகள் இரவில் நிம்மதியாகவும் ஆழமாகவும் தூங்க சில எளிய பழக்கங்களை பின்பற்றுவது முக்கியம். தூங்குவதற்கு முன் அமைதியான சூழலை உருவாக்கி, மொபைல் மற்றும் டிவி…
Maalaimalar Tamilமாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்க வலியுறுத்தினோம்- முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி
முதலமைச்சர் விஜய்யை சந்தித்த திருமாவளவன், மாநில சுயாட்சியை வலுப்படுத்தவும், போதைப்பொருள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும் வலியுறுத்தினார். த.வெ.க. ஆட்சிக்கு…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (18-08-2026)
ரியோ ராஜ், வர்த்திகா நடித்துள்ள ‘ராம் இன் லீலா’ படத்தின் பெயர் ‘ராம் அண்ட் லீலா’ என மாற்றப்பட்டுள்ளது. படம் ஆக.21ம் தேதி வெளியாக உள்ளது.
Maalaimalar Tamilமாலை செய்திகள் (18-08-2026)
முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்- எ.வ.வேலு
Maalaimalar TamilLove தான் முக்கியம்.. Arya சார நேருக்கு நேர் பாத்தது புதுசா இருந்துச்சு! கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி, 3 லட்சம் பேரில் ஒருவராக தேர்வான அனுபவம் முதல் கதாநாயகியாக அறிமுகமானது வரை பல சுவாரஸ்யமான தகவல்களை…
Maalaimalar Tamilஎதிர்க்கட்சியிடம் மன்னிப்பு... பயிர்க்கடனில் கூடுதல் தள்ளுபடி... முதலமைச்சர் விஜயின் அதிரடி
தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளின் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றாலும் பதவி ஏற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க கடந்த…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (17-08-2026)
எதிர்க்கட்சியிடம் மன்னிப்பு... பயிர்க்கடனில் கூடுதல் தள்ளுபடி... முதலமைச்சர் விஜயின் அதிரடி!
Maalaimalar Tamilகுளித்ததும் முதுகை துடைக்க வேண்டும் என்று சொல்வது ஏன்?
குளித்த பிறகு முதுகை நன்றாகத் துடைக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள்? இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம். முதுகில் ஈரப்பதம்…
Maalaimalar Tamilபுழுவெட்டால் முடி கொட்டுகிறதா?
புழுவெட்டால் முடி கொட்டுகிறதா? இதற்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும் முக்கிய தகவல்கள்…
Maalaimalar Tamil31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு-சுகன்யா ஜோடி மீண்டும் இணையும் படம் - வெளியான சூப்பர் அப்டேட்!
டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 21-வது படைப்பாக 'மேரிகோல்ட்' திரைப்படத்தை அறிவித்துள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன்…
Maalaimalar Tamil24 மணி நேரத்தில் ரூ. 2 கோடிக்கு மேல் வசூல் -முன்பதிவிலேயே மாஸ் காட்டிய விஸ்வநாத் & சன்ஸ்
பிரபல நடிகர் சூர்யா நடிக்கும், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாதன் & சன்ஸ்' ..24 மணி நேரத்தில் ரூ. 2 கோடிக்கு மேல் வசூல்…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (16-08-2026)
நடிகர் சூர்யா மற்றும் மமிதா பைஜு நடிப்பில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியான 2…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (16-08-2026)
3 தமிழர்கள் கொலை: மக்கள் போராட்டம் - 7 கர்நாடக வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு
Maalaimalar Tamilபீட்ரூட் தண்ணீரால் முடி வளருமா?
பீட்ரூட் தண்ணீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும். ஆனால், பீட்ரூட் தண்ணீர் நேரடியாக முடி வளர்ச்சியை…
Maalaimalar TamilVitamin B12 குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள்!
சோர்வு, உடல் பலவீனம் மற்றும் தலைச்சுற்றல் போன்றவை Vitamin B12 குறைபாட்டின் பொதுவான அறிகுறிகளாகும். கைகள், கால்களில் உணர்வின்மை அல்லது கூச்சம், நினைவாற்றல்…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (15-08-2026)
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் நேற்று வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (15-08-2026)
80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் விஜய்
Maalaimalar Tamilபூனை வீட்டை தேடி வருவது ஏன் தெரியுமா?
பூனை உங்கள் வீட்டைத் தேடி வருவதற்கு பல சுவாரஸ்யமான காரணங்கள் இருக்கலாம்! உணவு, பாதுகாப்பு, அன்பு அல்லது பழக்கமான வாசனைக்காக அது உங்கள் வீட்டை நாடி வரலாம்.
Maalaimalar Tamilதொண்டை வலிக்கு உப்பு நீர் நல்லதா?
தொண்டை வலிக்கு வெதுவெதுப்பான உப்பு நீரில் கொப்பளிப்பது நிவாரணம் அளிக்க உதவும். இது தொண்டையில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தை தற்காலிகமாகக் குறைக்கலாம்…
Maalaimalar Tamilஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாக கேட்க வேண்டிய சுதந்திர தின செய்தி!
இந்த சுதந்திர தினத்தில் வெறும் கொண்டாட்டங்களோடு நின்றுவிடாமல், நமக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தையும், ஒரு குடிமகனாக நம்முடைய…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (14-08-2026)
சுதந்திர தினத்தை முன்னிட்டு லடாக்கில் 100 அடி உயர தேசியக் கொடியை ஏற்றிய ராணுவம்
Maalaimalar Tamilகரூர் அரசு பணி: மதுரை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்!
தவெக சார்பில் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், உயிரிழந்த 41 பேருக்கு வழங்கப்பட்ட அரசு வேலையை ரத்து செய்து மதுரைக்கிளை உத்தரவிட்ட நிலையில்…
Maalaimalar Tamilதூக்கம் வரவில்லையா? காலில் எண்ணெய் தடவி பாருங்க!
தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? படுக்கும் முன் கால்களில் எண்ணெய் தடவி மெதுவாக மசாஜ் செய்து பாருங்கள். இது உடலைத் தளர்வாக உணரச் செய்து, தூக்கத்திற்குத்…
Maalaimalar Tamilஅதலைக்காய் சாப்பிடுவதால் உடலில் என்ன நடக்கும்?
அதலைக்காய் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை வழங்கக்கூடிய ஒரு பாரம்பரிய காய்கறியாகும். இதை உணவில் சேர்ப்பதால் செரிமானம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு சில…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (13-08-2026)
கடன் வட்டி விகிதங்களில் அதிரடி மாற்றம்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் வெளியீடு!...
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (12-08-2026)
ரியோராஜ், வர்த்திகா நடிப்பில் உருவாகி உள்ள ராம் இன் லீலா படத்தின் டிரெய்லர் வெளியானது. படம் ஆக.21ம் தேதி வெளியாக உள்ளது.
Maalaimalar Tamilமாலை செய்திகள் (12-08-2026)
சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்- சபாநாயகர் அறிவிப்பு
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (11-08-2026)
சிவகார்த்திகேயன் நடித்துவரும் சேயோன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று மதுரையில் தொடங்கியதாக படக்குழு அறிவிப்பு. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (11-08-2026)
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு: முதலமைச்சர் விஜய் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
Maalaimalar Tamilமாலை செய்திகள் (10-08-2026)
தமிழ் என்றால் கெத்து, பவர்.. சட்டமன்றத்தில் நிறைவேறிய தமிழ்த்தாய் வாழ்த்து மீதான தீர்மானம்...
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (09-08-2026)
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' படத்தின் டிரைலர் விழாவில் நயன்தாரா கலந்துகொண்டார். ஆரம்பத்தில் நடிக்க மறுத்ததாகவும், கீது பல கேள்விகள்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (09-08-2026)
சென்னை உயர் நீதிமன்றத்தின் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர்!
Maalaimalar Tamilமாலை செய்திகள் (07-08-2026)
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முன்னணி வீரர் திடீர் விலகல்...
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (07-08-2026)
முதலமைச்சரும், நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்துக் கோரிய மனுவை திரும்பப் பெற்றார் சங்கீதா. இதனால் வழக்கை முடித்துவைத்தது செங்கல்பட்டு குடும்பநல…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (07-08-2026)
மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. உதயநிதி கேள்விக்கு முதல்வர் விஜய் பதில்...
Maalaimalar Tamilமாலை செய்திகள் (06-08-2026)
"மக்களை கொல்ல விரும்பவில்லை; ஈரானுடன் ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன்" - அமெரிக்க அதிபர் டிரம்ப்!
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (06-08-2026)
ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.11,750 கோடி வசூலித்து சாதனை.
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (05-08-2026)
அடேங்கப்பா... ஒரே ஒரு பாட்டுக்கு நடனம் ஆட கீர்த்தி சுரேஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Maalaimalar Tamilமாலை செய்திகள் (05-08-2026)
'Blast Blast' இல்ல..‘Waste Waste' என சொல்லும்படியாக இருக்கிறது தமிழக பட்ஜெட்- மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (03-08-2026)
சூர்யாவின் 46வது படம் 'விஸ்வநாத் & சன்ஸ்' வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஆகஸ்ட் 14-ல் வெளியாகிறது. ராதிகா, ரவீனா, மமிதா பைஜூ நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்…

Maalaimalar Tamilசினிமா செய்திகள் (02-08-2026)
லோகேஷ் கனகராஜ்- அல்லு அர்ஜுன் கூட்டணியில் 'AA23' பிரம்மாண்டமாக உருவாகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் முந்தைய படங்களின் சாயல் இல்லாத முற்றிலும் புதிய ஐகானிக்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (02-08-2026)
தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமைகள் குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்: ராகுல்காந்திக்கு தயாநிதி மாறன் பதிலடி
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (01-08-2026)
தமிழில் அதர்வா முரளி நடிப்பில் இதயம் முரளி திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.
Maalaimalar Tamilமாலை செய்திகள் (01-08-2026)
தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (30-07-2026)
இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூல் குவித்த ஹாலிவுட் படம் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' படைத்துள்ளது. மார்வெல் சினிமாட்டிக்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (31-07-2026)
தற்போதைய சூழலில் முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (30-07-2026)
ரமேஷ் திவாரி இயக்கத்தில், ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, மற்றும் இராவணனாக யஷ் நடித்துள்ள வரலாற்றுப் படம் ராமாயணா. அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (29-07-2026)
த.வெ.க. அரசைக் கண்டித்து ஆக. 3-ல் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (29-07-2026)
பாகுபலி 1, பாகுபலி 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து பாகுபலி 3 படம் வெளிவர உள்ளது. பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் படப்பிடிப்பு சுமார் 5 ஆண்டுகள் வரை…