Shows / Maalaimalar Tamil

Episodes
Maalaimalar Tamilமாலை செய்திகள் (03-09-2026)
புதிய தலைமை செயலகம் உள்ளிட்ட 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்
Maalaimalar Tamilபெண்கள் ஏன் வெள்ளி கொலுசு அணிகிறார்கள்?
பெண்கள் வெள்ளி கொலுசு அணிவதற்கு பாரம்பரியம் மற்றும் கலாச்சார நம்பிக்கைகள் முக்கிய காரணங்களாக உள்ளன. கால்களில் அணியும் வெள்ளி கொலுசு அழகை அதிகரிப்பதுடன்…
Maalaimalar Tamilகுழந்தைகளை விட கணவர்களால் தான் அதிக மன அழுத்தமா?
குழந்தைகளை கவனிப்பதை விட, கணவர்களின் சில பழக்கங்களும் நடத்தைகளும் பெண்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறதா? இந்த சுவாரஸ்யமான கேள்விக்கு பின்னால்…
Maalaimalar Tamilஉதயநிதியை பாராட்டிய சபாநாயகர்
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் இன்று விதி எண் 110-இன் கீழ், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது அவர்கள்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (02-09-2026)
முதல்-மந்திரி, பிரதமர் பதவியில் 25 ஆண்டுகள்: மோடியின் பிறந்தநாளை ஒரு மாதம் கொண்டாட பாஜக-வினர் திட்டம்!
Maalaimalar Tamilவாழைக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்?
வாழைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவும்.
Maalaimalar Tamilபெண்களின் மச்சம் பற்றிய சுவாரஸ்யமான நம்பிக்கைகள்!
பெண்களின் மச்சம் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான நம்பிக்கைகள் காலங்காலமாக மக்களிடையே பேசப்பட்டு வருகின்றன. உடலின் எந்த இடத்தில் மச்சம் உள்ளது என்பதற்கு ஏற்ப…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (01-09-2026)
நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்; போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (1-09-2026)
நடிகர் யோகிபாபுவை வைத்து ரவிமோகன் இயக்கும் ஆன் ஆர்டினரி மேன் படத்திற்கு பாடகி கெனிஷா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தை நடிகர் ரவிமோகனே…
Maalaimalar Tamilடெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்
டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர் உள்பட 13 மாவட்டங்களில் சுமார்…
Maalaimalar Tamilபணம் சேர வேண்டுமா இந்த தவறுகளை தவிர்க்கவும்!
பணம் சேர வேண்டுமா? உங்கள் நிதி நிலை மேம்பட இந்த தவறுகளை தவிர்ப்பது முக்கியம்! வருமானம் இருந்தும் பணம் தங்காமல் போக காரணமாக இருக்கும் பழக்கங்கள் என்னென்ன என்பதை…
Maalaimalar Tamilஇந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க!
இந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து அலட்சியம் செய்யாதீங்க! ️
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (31-08-2026)
நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸ் பயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் ஆவணப்படம் கிளாடியேட்டர்ஸ். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில்…
Maalaimalar Tamilசர்வதேச சவால்களுக்கு மத்தியிலும் சாதனை: முதல் காலாண்டில் இந்திய ஜிடிபி 7.8% வளர்ச்சி!
உலகளாவிய பொருளாதார மந்தநிலை, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், நடப்பு 2026-27 நிதியாண்டின்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (31-08-2026)
பால் கொள்முதல் விலை உயர்வு முதல் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்
Maalaimalar Tamilசகோதரர்கள் ஒற்றுமையாக வாழ இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
சகோதரர்கள் ஒற்றுமையாகவும் அன்பாகவும் வாழ நல்ல புரிதலும், விட்டுக்கொடுத்து செல்லும் மனப்பான்மையும் மிகவும் அவசியம்.
Maalaimalar Tamilகுளியலறை வாளியை காலியாக வைத்தால் என்ன நடக்கும்?
குளியலறையில் வாளியை எப்போதும் காலியாக வைத்திருப்பது நல்லதா? அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (30-08-2026)
பாரத ரத்னா இசைமேதை எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இப்படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்று…
Maalaimalar Tamilதமிழக கவர்னராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்பு
தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கேரள மாநிலத்தின் கவர்னர்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (30-08-2026)
தமிழக கவர்னராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்பு
Maalaimalar Tamilபீர்க்கங்காயை வைத்து இளநரைக்கு தீர்வு காணலாமா?
பீர்க்கங்காய் இயற்கையான முறையில் இளநரை பிரச்சினைக்கு உதவுமா? அதன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பாரம்பரிய பயன்பாடுகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
Maalaimalar Tamilகுதிகால் வலிக்கு வாழைப்பழம் உதவுமா?
குதிகால் வலிக்கு வாழைப்பழம் நேரடி மருந்தாக இல்லாவிட்டாலும், இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஊட்டச்சத்துகள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவலாம். தசை மற்றும்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (29-08-2026)
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 7 பேர் சென்னை வந்தனர்...
Maalaimalar Tamilஅரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: 17-ந்தேதி விருதுநகரில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்
Maalaimalar Tamilபெண்கள் தினமும் உலர் திராட்சை சாப்பிடலாமா?
பெண்கள் தினமும் உலர் திராட்சை சாப்பிடுவது உடலுக்கு என்னென்ன நன்மைகளை தரும்? உலர் திராட்சையில் உள்ள சத்துக்கள் பெண்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகின்றன?
Maalaimalar Tamilஇதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறியா?
இதயம் ஆரோக்கியமாக செயல்படுகிறதா என்பதை சில உடல் அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும். சுறுசுறுப்பு, இயல்பான மூச்சுவிடுதல் உள்ளிட்ட சில அறிகுறிகள் இதய…
Maalaimalar Tamilஉடல் சுறுசுறுப்பாக இந்த ஐஸ் டிப்ஸை முயற்சிக்கலாமா?
உடலை புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும் ஐஸ் டிப்ஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இந்த முறையை முயற்சிப்பதற்கு முன், உடல்நிலை மற்றும்…
Maalaimalar Tamilஏசி ரூமில் அதிக நேரம் இருப்பவர்களே கவனம்!
ஏசி அறையில் நீண்ட நேரம் இருப்பதால் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்ன? சரும வறட்சி, தொண்டை வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (28-08-2026)
யாஷ் நடித்த 'டாக்ஸிக்’ திரைப்படம் முதல் நாள் உலக அளவில் ரூ.150 கோடி வசூலித்த நிலையில், இரண்டாம் நாளில் மிக பெரிய சரிவுடன் வெறும் ரூ.40.75 கோடி மட்டுமே பெற்று…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (28-08-2026)
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல் தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் விஜய் ஐகோர்ட்டில் மனு தாக்கல்!
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (27-08-2026)
பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடிப்பில் வெளியாகி, சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பிய ‘ஜிவா’ நகை நிறுவனத்தின் ரக்ஷா பந்தன் விளம்பரம், பொதுமக்களின் தீவிர…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (27-08-2026)
நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்: டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்- முதலமைச்சர் உத்தரவு...
Maalaimalar Tamilநேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்: டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்- முதலமைச்சர் உத்தரவு
நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டு வருவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று அவசர ஆலோசனை…
Maalaimalar Tamilதக்காளியை இப்படி பயன்படுத்திப் பாருங்கள்!
தக்காளியை உணவில் சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு விதங்களில் பயன்படுத்தலாம். தக்காளியை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் இயற்கையான சத்துக்களைப் பெற உதவும்.
Maalaimalar Tamilஎலும்பை விட வலிமையானது...
எலும்பை விட வலிமையான நம் உடலின் முக்கிய உறுப்பைப் பற்றி தெரியுமா? அதன் வலிமை மற்றும் தனித்துவமான செயல்பாடுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (26-08-2026)
'சர்தார் 2' படத்தின் First Single 'மயில்வீரா' பாடல் வெளியானது!
Maalaimalar Tamilமாலை செய்திகள் (26-08-2026)
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை- சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
Maalaimalar Tamilசென்னைக்கு 7 பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு | Maalaimalar
சென்னையில் 15 மண்டலங்களை ஒருங்கிணைக்க அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ரமேஷ், லோகேஷ் தமிழ்செல்வன், அருண்ராஜ், விஜய் பாலாஜி, பிரபு, விஜய்…
Maalaimalar Tamilபென்சில் சீவலை ஏன் பையில் சேர்த்து வைத்தோம்?
பென்சில் சீவலை ஏன் பள்ளிப் பையில் சேர்த்து வைத்தோம் தெரியுமா? இதற்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான காரணத்தை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Maalaimalar Tamilபருத்தி பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
பருத்தி பால் குடிப்பதால் உடலுக்கு தேவையான சில ஊட்டச்சத்துக்கள் கிடைக்கலாம். இது செரிமானம், உடல் வலிமை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய பாரம்பரிய…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (25-08-2026)
கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகி ஆக.28ம் தேதி வெளியீட்டிற்கு தயாராக உள்ள ‘ஹாய்’ படத்தின் நான்காவது பாடலான குடிகார நெஞ்சு வெளியாகி உள்ளது. இப்பாடலை நடிகர்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (25-08-2026)
பரந்தூரில் மாற்று தொழில் திட்டங்கள் தொடங்கப்படும்- அமைச்சர் கீர்த்தனா
Maalaimalar Tamilபுதிய ஏ.சி. மின்சாரப் பஸ்கள் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்
சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதற்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில், 625 தாழ்தள…
Maalaimalar Tamilமல்லிகை தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்?
மல்லிகை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Maalaimalar Tamilஉடற்பயிற்சி செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய உணவுகள்!
உடற்பயிற்சி செய்பவர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் சக்திக்கும் ஏற்ற உணவுகளைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம். புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு…
Maalaimalar Tamilதினமும் முருங்கை விதை சாப்பிட்டால் என்ன நடக்கும்?
தினமும் முருங்கை விதைகளை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? முருங்கை விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல்நலத்திற்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை…
Maalaimalar Tamilதலைக்கு எண்ணெய் தடவினால் என்னென்ன நன்மைகள்?
தலைக்கு எண்ணெய் தடவுவது தலைமுடி மற்றும் உச்சந்தலையை பராமரிக்க உதவும் ஒரு எளிய வழியாகும். இது உச்சந்தலையின் வறட்சியைக் குறைத்து, தலைமுடியை மென்மையாகவும்…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (23-08-2026)
நடிகர் ரவிமோகன் தனது பிறந்தநாளை முன்னிட்டு செப்.5ம் தேதி ரசிகர்களைச் சந்திக்கும் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரசிகர்கள் அனைவரும்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (23-08-2026)
வேவு பார்க்கும் சேகர் பாபு - அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தன் மேல எந்த தப்பும் இல்லைன்னு தொடர்ச்சியாக சொல்லிக்கிட்டு இருக்காரு…
Maalaimalar Tamilவாழைப்பூ சாப்பிட்டால் ஆஸ்துமா பிரச்சினை குறையுமா?
வாழைப்பூவில் உள்ள சில ஊட்டச்சத்துகள் உடல்நலத்திற்கு பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால் வாழைப்பூ சாப்பிடுவதால் ஆஸ்துமா பிரச்சினை குறையும் என்பதற்கு போதுமான மருத்துவ…
Maalaimalar Tamilபுகை, மது பழக்கத்தை குறைக்க பேரிச்சம்பழம் உதவுமா?
புகை மற்றும் மது பழக்கத்தை குறைக்க பேரிச்சம்பழம் உதவுமா? பேரிச்சம்பழத்தின் ஊட்டச்சத்துகள் உடலுக்கு நன்மை அளித்தாலும், புகை அல்லது மது பழக்கத்தை நிறுத்துவதற்கான…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (22-08-2026)
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் எனது வாழ்க்கையின் பெரிய தூணே எனது அம்மாதான். 24 மணி நேரமும் என்னை பற்றியும், எனது சகோதரி பற்றியுமே…
Maalaimalar TamilComeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்! - செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
* நாம் பார்க்காத வெற்றியும் இல்லை. நாம் பாரக்காத தோல்வியும் இல்லை. * தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை. * இந்த தோல்வியானது…

Maalaimalar Tamilநெற்றியில் விபூதி பூசினால் என்ன நடக்கும்?
நெற்றியில் விபூதி பூசுவதன் ஆன்மிக மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம் என்ன? விபூதி உடல் மற்றும் மனதிற்கு என்னென்ன நன்மைகளை தரும் என நம்பப்படுகிறது?
Maalaimalar Tamilஎலுமிச்சை + இஞ்சி... எடை குறைக்கும் ரகசியம்!
எலுமிச்சை மற்றும் இஞ்சியை சேர்த்து குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இது உண்மையில் எடை குறைக்க உதவுமா? அதன் பின்னணி என்ன என்பதை…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (21-08-2026)
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேல்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (21-08-2026)
அக்.31 வரை வரியின்றி சர்க்கரையை இறக்குமதி செய்து கொள்ளலாம் - மத்திய அரசு
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (21-08-2026)
நடிகை சௌகார் ஜானகி 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…
Maalaimalar Tamil59 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம்: சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சட்டசபையில் எம்.எல். ஏ.க்கள் அனைவருக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் கடந்த புதன்கிழமை அறிவித்தார்.