Shows / Maalaimalar Tamil

Episodes
Maalaimalar Tamilமாலை செய்திகள் (12-06-2025)
குஜராத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கியது
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... தலைகனம் இருந்தால் தோல்வி நிச்சயம்- ஆன்மிக கதை
கர்வத்தோடு லிங்கத்தை தன் வாலாலேயே சுருட்டி தூக்கிவிட முயற்சித்தார். ஆனால் சிவலிங்கம் அந்த இடத்தில் இருந்து நகரவே இல்லை. கர்வத்தோடு ஆணவத்தோடு செய்யும் காரியம்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... செருப்பில்லாமல் நடந்தால் கிடைக்கும் நன்மைகள்
நிலத்தில் காலணி இன்றி வெறுங்கால்களால் நடப்பதன் மூலம் உடலின் ஆரோக்கியம் மேம்படும் என உலகின் பல நாடுகளிலும் 'பேர்புட் வாக்கிங்' பழக்கத்தை பலரும் கடைப்பிடிக்க…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (12-06-2025)
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (11-06-2025)
'தக் லைஃப்' படம் ஓ.டி.டி. தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ.டி.டி. உரிமம் பெற்றுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (11-06-2025)
தவெக தலைவர் விஜய் எங்கள் வீட்டு பையன்: கூட்டணி குறித்து அவரிடமே கேளுங்கள்- பிரேமலதா விஜயகாந்த்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... சிவ வழிபாடு சிறப்புகள் - 10
சிவபெருமானுக்கு வெண்மை நிறப் பட்டாடை அணிவிப்பவர்கள் மோட்சம் பெறுவார்கள் என்பது இந்து மத நம்பிக்கை. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... சிறுநீரக கல்லை கரைக்கும் ஆரஞ்சு பழம்
சிறுநீரக கற்கள் வராமல் தடுத்துக் கொள்ளவும், கோடைக்காலத்தில் தோன்றும் சுண்ணாம்பு சேர்ந்த சிறுநீரக கற்களை உடைத்து, வெளியேற்ற, ஏற்ற பழம் ஆரஞ்சுப் பழமாகும். 100…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (11-06-2025)
காலை உணவுத் திட்டம் நாளைய தமிழ்நாட்டின் அடித்தளம் - முதல்வர் ஸ்டாலின்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (10-06-2025)
ஷேன் நிகாமின் 25- வது திரைப்படமான பல்டி படத்தை அறிமுக இயக்குநரான உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார். இப்படத்தில் இவருடன் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு…


Maalaimalar Tamilசினிமா செய்திகள் (09-06-2025)
ரவி மோகன் அடுத்ததாக கார்த்திக் யோகி இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ப்ரோகோட் {BroCode} என்ற தலைப்பு வைத்துள்ளனர். எஸ்.ஜே சூர்யா இப்படத்தில்…

Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வைகாசி விசாக திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். கடலில் புனித நீராடும் பக்தர்களை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... உயிருடன் இருக்கும்போது நம்மைச் சுற்றி ஒரு ஒளி இருக்கிறது.. மரணத்துடன் மறைகிறது - ஆய்வில் சுவாரஸ்யம்!
னைத்து உயிரினங்களும் இறந்தவுடன் மறைந்து போகும் ஒரு சிறப்பு பிரகாசத்தைக் கொண்டிருப்பது அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மேலும் இதுபோன்ற…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (09-06-2025)
பா.ஜ.க. மத அரசியல் செய்கிறது, மக்கள் நல அரசியல் செய்யவில்லை: சீமான்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (08-06-2025)
மலையாள சினிமாவில் மின்னல் முரளி படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஹீரோ ஜானரில் லோகா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (08-06-2025)
தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த பா.ஜ.க. மையக்குழுவுடன் அமித்ஷா ஆலோசனை
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... வைகாசி விசாகத்தின் சிறப்புகளும்... பலன்களும்...
நம் வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து நம்மை மீட்டெடுக்கும். இதை உணர்ந்தவர்கள் இறை வழிபாட்டையும் விரத நாட்களையும் எப்போதும் தவறவிடுவதில்லை. அதிலும்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... முந்திரி பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
முந்திரி பழம் இனிப்பு மற்றும் சற்று துவர்ப்பு சுவையுடன் இருக்கும். இது ஒரு மென்மையான பழம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (08-06-2025)
இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக திகழ்கிறார் குகேஷ்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (07-06-2025)
அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படம் பெரும் பொருட் செலவில் உருவாகி வருகிறது. இத்திரைப்படம் பேரலல் யூனிவர்ஸ் கான்சப்டில்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (07-06-2025)
2026 சட்டசபை தேர்தல் பணிகள் - ஆலோசனை வழங்கிய முதலமைச்சர்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... ஆன்மிக கதை: மாற்றம் பெற வேண்டியது யார்?
நம்மைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக, உலகத்தை மாற்ற முயற்சிக்கிறோம். அது சாத்தியமல்ல.. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... கொலஸ்ட்ரால் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?
இதயத்துக்கு ரத்தம் போகவில்லை என்றாலோ, அல்லது குறைவாக சென்றாலோ, முதலில் நெஞ்சுவலி, அப்புறம் மாரடைப்பு ஏற்படலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (07-06-2025)
பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் - இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (06-06-2025)
நடிகர் நாகார்ஜூனா மற்றும் அமலா அக்கினேனியின் மகனும், தெலுங்கு நடிகருமான அகில் அக்கினேனி, தனது நீண்டகால காதலியான ஸைனாப்பை இன்று திருமணம் செய்து கொண்டார்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (06-06-2025)
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... அன்பு சீடனும்.. அகங்கார துறவியும்..
அகங்கார துறவி அவர் இனத்தின் மீது கொண்டிருந்த கர்வத்தையும், பிறரை அவர் தாழ்வாக நினைப்பதை எப்படி சீடன் அவருக்கு உணர்த்தினான் என்பதையும் பார்க்கலாம்.
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... சர்க்கரை நோயினால் ஞாபக மறதி ஏற்படுமா?
தினமும் குறைந்த பட்சம் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் பருமன் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Maalaimalar Tamilசினிமா செய்திகள் (05-06-2025)
சினிமாவை தவிர்த்து கார் ரேசிங் பந்தயங்களில் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் குமார் அயர்டன் சென்னா என்ற பிரபல பார்முலா 1 கார் ரேசரை தனது ஆதர்ஷ நாயகனாக கொண்டுள்ளார்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (05-06-2025)
மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் Salute..!- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... சமயபுரம் மகாமாரி மாரியம்மன்
சமயபுரம் அம்பாளின் தோற்றம் குறித்து பல்வேறு புராதனக் குறிப்புகளும், செவிவழிச் செய்திகளும் நிலவிக் கொண்டிருக்கின்றன. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... தாம்பத்திய உறவில் ஆர்வமின்மையும் தீர்வுகளும்
ஆண்களுக்கு தாம்பத்திய குறைபாடு, ஆர்வமின்மை ஏற்படுவது போன்று பெண்களுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வமும் இல்லாத நிலை காணப்படும். 'பிரிஜிடிட்டி' என்று மருத்துவ ரீதியாக…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (05-06-2025)
வெற்றிக் கொண்டாட்ட உயிரிழப்புகள்.. விராட் கோலி இன்ஸ்டாவில் வருத்தம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (04-06-2025)
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலு- பகத் பாசில் இணைந்து நடித்துள்ள படம் 'மாரீசன்'. மலையாள இயக்குனர் சுதீஷ்…

Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... திருத்தணி முருகனின் தனிச்சிறப்பு
திருத்தணிகையில் பக்தர்கள் எடுக்கும் காவடி வித்தியாசமாக இருக்கும். நீண்ட குச்சியின் ஒரு முனையில் பூக்களும், மற்றொரு முனையில் அர்ச்சனைப் பொருள்களும் கட்டி காவடி…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுறீங்களா... அப்போ இது உங்களுக்குத்தான்...
இன்றைக்கு பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை தூக்கமின்மை தான். தூக்கம் வராமல் சிலர், பாதி தூக்கத்தில் எழும் சிலர், எவ்வளவு தூங்கினாலும் தூக்கம் போதவில்லை என…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (04-06-2025)
கிங் கோலிக்கு இந்த கிரீடம் பொருத்தமானது - RCB அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (03-06-2025)
நடிகர் பிரபாஸ் அடுத்ததாக மாருதி இயக்கத்தில் ராஜாசாப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. பிரபாஸுடன்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (03-06-2025)
தாயம்மாள் அறவாணனுக்கு செம்மொழி தமிழ் விருது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... வாஸ்து பகவான் கண்விழிக்கும் நாள் தான் வாஸ்து நாள் என்று அழைக்கப்படுகிறது. யார் அந்த வாஸ்து பகவான் அவர் எப்படி தோன்றினார் என்று பார்க்கலாம்.
ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் எட்டு நாள்களிலும் வாஸ்து…
Maalaimalar Tamilபெண்கள் உலகம்... சரும அழகுக்கு உதவும் கோதுமை...
சருமத்தில் வளரும் முடிகளை அகற்றவும் கோதுமை மாவை பயன்படுத்தலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (03-06-2025)
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் - கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (02-06-2025)
இசைஞானி இளையராஜா இன்று தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் மற்றும் இயக்குநர் மணி ரத்னம் அவரது 69- வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.. இதனையொட்டி அவர்களுக்கு…

Maalaimalar Tamilதகவல் அறிவோம்... தம்பதி இடையே நெருக்கம் குறைய 7 காரணங்கள்...
தம்பதியர் தமக்குள் எழும் பிரச்சனைகளை தாமே தீர்த்துக்கொள்ள முயல வேண்டுமே தவிர, வெளியில் உள்ள வேறு யாராலும் அது முடியாது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... நாளை செவ்வாய்கிழமை - வெற்றிலை தீப வழிபாடும் முருகனின் அருளும்
செவ்வாய்க்கிழமையில் வெற்றிலை தீபம் ஏற்றி முருகனை வழிபட்டால் முருகன் அகமகிழ்ந்து நாம் கேட்ட வரங்களை அள்ளிக் கொடுப்பான் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (02-06-2025)
அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: குற்றவாளி ஞானசேகரனின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (01-06-2025)
மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின்…

Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... பழி சுமத்துவதால் ஏற்படும் கர்மவினை- ஆன்மிக கதை
உண்மையை உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு கர்மவினை முழுவதுமே வந்தடையும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... அன்பை அள்ளித் தரும் 'உலக பெற்றோர் தினம்' இன்று!
உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் தேதி அன்று பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் தினமாக…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (01-06-2025)
மதுரையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. பொதுக்குழு கூட்டம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (30-05-2025)
பெருசு படத்தின் வெற்றியை தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ்…

Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... வாழ்வை இனிமையாக்கும் மனம்- ஆன்மிக கதை
யானையின் பசிக்கு ஒரு கரும்புத் தோட்டமே தேவைப்படும். ஆனால் எறும்புக்கு கரும்பின் சிறிய சக்கை பாகமே போதுமானது.