Shows / Maalaimalar Tamil

Episodes
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... ராக்காயி அம்மன் கோவில் நூபுர கங்கை தீர்த்தம்
அழகரின் அடிகளை வருடிக்கொண்டு கடைசியாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது. அழகருடைய திருமஞ்சனத்துக்கு மட்டும் தினந்தோறும் 2 மைல் அப்பால் உள்ள நூபுர கங்கை…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... கரப்பான் வறட்சி தோல் நோய்க்கான காரணங்களும் தீர்வும்
கரப்பான் வறட்சி தோல் நோய் தோலில் ஏற்படும் அலர்ஜி (எக்சிமா) ஆகும். இந்த நோய் எந்த வயதிலும், யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். அலர்ஜி, ஆஸ்துமா இருப்பவர்களுக்கு…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (25-06-2025)
முக்கிய விமான நிலையங்கள், விமானங்களில் அதிகளவில் பாதுகாப்பு குறைபாடுகள் - DGCA ஆய்வில் அதிர்ச்சி
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (24-06-2025)
பிரபல நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பிரசாத் வாக்குமூலம் கொடுத்ததன் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் போலீசார்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (24-06-2025)
மக்கள் கூடும் இடங்களில் த.வெ.க.வினர் பேனர்கள் வைக்கக்கூடாது - புஸ்ஸி ஆனந்த்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (24-06-2025)
போதைப்பொருள் விவகாரம்: நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவல்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (23-06-2025)
நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (23-06-2025)
அமித் ஷாவிடம் இருந்து அவசர அழைப்பு- டெல்லி புறப்படும் நயினார் நாகேந்திரன்
Maalaimalar Tamilபெண்கள் உலகம்... நரை முடி, கூந்தல் உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது?
கறிவேப்பிலையை உண்பதால் ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கும். ஊட்டச்சத்து குறைப்பாட்டால் முடி உதிரும் பிரச்சனை சரியாகும். நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையுடன்…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் நவக்கிரகங்கள்
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு) வெள்ளி (சுக்கிரன்), சனி, ராகு கேது ஆகிய 9 கிரகங்களும் நவக்கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் இதுபோன்ற…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (23-06-2025)
கடவுளை கேலி செய்துவிட்டு மதசார்பின்மை என்கிறார்கள்- பவன் கல்யாண்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (22-06-2025)
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (22-06-2025)
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. அதிக தொகுதிகள் பெற்று போட்டியிட வேண்டும்- ஈரோட்டில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... நவக்கிரகங்களை சுற்றும் முறை
நவக்கிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... ரத்த அழுத்தம் இருப்பவர்கள் அவித்த முட்டை சாப்பிடலாமா?
உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் அவித்த முட்டையில் அடங்கியுள்ளன. நாம் உண்ணும் பல உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் நிறைவுறா கொழுப்பு இரண்டுமே…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (22-06-2025)
இந்த முருகனை கும்பிட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னாடி போய்தான் நிற்கணும்- சீமான்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (21-06-2025)
சித்தார்த் நடித்த 3 BHK படத்தின் `இடி மழை' பாடல் வெளியீடு
Maalaimalar Tamilமாலை செய்திகள் (21-06-2025)
வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... நன்மைகள் அள்ளித்தரும் யோகாசன பயிற்சிகள்
யோகாசன பயிற்சிகள் உடலின் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் கருவியாக திகழ்கிறது. உடலின் ராஜ உறுப்புகளான கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், இதயம், சிறுநீரகம் மற்றும்…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... ஆக்கோட்டம் எனப்படும் பசு மடம்
கோமாதா என்று அழைக்கப்படும் பசு பூவுலகில் லௌகீக ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் பல பல நன்மைகளைத் தருகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (21-06-2025)
சர்வதேச யோகா தினம் - பொதுமக்களுடன் இணைந்து யோகாசனம் செய்த பிரதமர் மோடி

Maalaimalar Tamilமாலை செய்திகள் (20-06-2025)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... எளிய முறை பூஜை - மந்திர புஸ்பம்
அந்தந்த தெய்வத்திற்கு உகந்த பூவினை அல்லது பூக்களைக் கொண்டு அந்த தெய்வத்தின் பதினாறு திருநாமங்களை (குறைந்த பட்சம்) சொல்லி ஒரு நாமத்திற்கு குறைந்தது ஒரு பூவாக…
Maalaimalar Tamilபெண்கள் உலகம்... முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தாற்போல் இருக்கா...? இதை ட்ரை பண்ணுங்க!
இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெண்களின் அதிகப்படியான பிரச்சனை முகத்தில் எண்ணெய் வடிவது தான். எதாவது நிகழ்ச்சிக்கு செல்லும்போது சிறிது நேரத்திலேயே முகத்தில்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (20-06-2025)
ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Maalaimalar Tamilமாலை செய்திகள் (19-06-2025)
கடைசி நேரத்தில் 10.5% இடஒதுக்கீடு வழங்கினார் இ.பி.எஸ்.- அன்புமணி குற்றச்சாட்டு
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... நன்மைகளையே நாடுங்கள்...
இந்த பூமியில் ஆதி மனிதனை படைத்த ஏக இறைவன் அல்லாஹ். மனித வாழ்வுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இங்கு ஏற்படுத்தினான். மனிதன் எப்படி தனது வாழ்வை அமைத்துக்கொள்ள…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... தினமும் துளசி டீ பருகினால்... உண்டாகும் நன்மைகள்
துளசியில் ஆண்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவை சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் இதுபோன்ற தகவல்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (19-06-2025)
கீழடி தமிழர் தாய்மடி: பாஜக அரசுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர்கள் என்றால் வெறுப்பு - மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (18-06-2025)
சூர்யா 45வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
Maalaimalar Tamilமாலை செய்திகள் (18-06-2025)
முருகன் மாநாடு நடத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் பா.ஜ.க. கால் ஊன்ற முடியாது- கனிமொழி
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... நாளை புதாஷ்டமி வழிபாடு! திருமணம் உடனே கைகூடும்... பெரிய கடன்களும் தீரும்!
அஷ்டமி திதிகளில் பைரவர் வழிபாடு சிறப்பானது. நாளை புதாஷ்டமி விரதம் இருந்தால் தொலைந்து போனது கிடைக்கும். கிடைப்பது நல்லதாக அமையும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... காலையில் காபி குடித்தால் மரணத்தை தள்ளிப்போடலாம்- ஆய்வில் புதிய தகவல்
தினமும் அதிகாலையில் பால் இல்லாத 'பிளாக்' காபி குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது என்று புதிய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. தி ஜர்னல் ஆப்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (18-06-2025)
பொது இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (17-06-2025)
மணி ரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தக் லைஃப் திரைப்படம். கன்னட மொழி குறித்து கமல் பேசியதால் தக் லைஃப்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (17-06-2025)
மதுரை எய்ம்ஸ்: கற்பனை காட்சிக்கே 10 வருடமா?- முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி
Maalaimalar Tamilகாலை செய்திகள் (17-06-2025)
ஜூலை 15 முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்..!- முதலமைச்சர் அறிவிப்பு

Maalaimalar Tamilமாலை செய்திகள் (16-06-2025)
நானும் டெல்டாக்காரன்: தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்த மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... கமண்டல நதி கணபதி திருக்கோவில்
கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஊரில் ஒன்று, சிருங்கேரி. இங்கு ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட, சைவ மத பீடம் இருக்கிறது. இந்த ஊரின் அருகில் 'கேசவே' என்ற…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... சத்தான உணவுகளை குழந்தைகள் சாப்பிட வைக்க...
காய்கறிகள் குழந்தைகளுக்கு ஆற்றலைத் தருகின்றன. காய்கறிகளை சாப்பிடுவது குழந்தைகளை நோய்களில் இருந்து பாதுகாக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (16-06-2025)
இ.பி.எஸ். முதலமைச்சராக வேண்டி நள்ளிரவில் தியானம் செய்த ராஜேந்திர பாலாஜி
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (15-06-2025)
பிரபாஸ் தற்பொழுது மாருதி இயக்கத்தில் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டீசர் நாளை…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (15-06-2025)
ஐஐடியில் உயர்கல்வி... பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் விஜய்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... புதிதாக வீடு கட்டி புகும்போது பசுவை அழைத்து வாருங்கள்!
நாம் புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் நடத்தும்போது கன்றுடன் கூடிய பசுவைப் புதிய வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கத்தில் வைத்து இருக்கிறோம். மேலும் இதுபோன்ற…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... சத்துக்கள் நிறைந்த இறைச்சி
இறைச்சி உணவு உடலுக்கு உகந்ததா, இல்லையா? என்று பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்தன. சமீபத்திய ஆய்வுகளில், மனித உடலுக்கு தேவையான புரதங்கள், வைட்டமின்கள்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (15-06-2025)
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (14-06-2025)
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா முக்கிய கதாப்பாத்திரத்தில்…

Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... திருமணத் தடை அகற்றும் அகத்தீஸ்வரர்
பூமியில் பிறந்த அனைவரும் தங்களின் கர்ம வினைகளுக்கேற்ற பலன்களை அடைவது உறுதி. அதில் ஒருவரின் வாழ்க்கையின் முக்கியமான, திருமணத் தடையும் இருக்கலாம். 30 வயதைக்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... வீட்டு உபயோக சாதனங்களை வாங்க திட்டமிடுகிறீர்களா..? இதை தெரிந்து கொள்ளுங்கள்
ஒருகாலத்தில் நாம் வாங்கும் பிரிட்ஜ், ஏ.சி.யில் மின்சார பயன்பாட்டை குறைக்கும் நட்சத்திர தர சான்று இருக்கிறதா..? என்று தேடியவர்கள், இப்போது நாம் வாங்கும் வீட்டு…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (14-06-2025)
தமிழகம் முழுவதும் குரூப்-1, 1 ஏ முதல் நிலை தேர்வு நாளை நடக்கிறது

Maalaimalar Tamilமாலை செய்திகள் (13-06-2025)
அகமதாபாத் விமான விபத்தில் 265 பேர் பலி: 5 உடல்கள் உறவினரிடம் ஒப்படைப்பு
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி... மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டா?
கடின மற்றும் மிகக்கடின உடற்பயிற்சிகளை திடீரென்று அதிக நேரம் செய்யும்போது ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்பட கண்டிப்பாக வாய்ப்புண்டு. ஆனால் இது மிகமிக அரிதாகத்தான்…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்...முன்வினையால் ஏற்படும் துன்பங்கள்
ஒருவர் நமக்கு துன்பம் விளைவித்தால், அவர்களை நாம் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு நாம் செய்த முன்வினைப் பயனும்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (13-06-2025)
அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு: ஏர் இந்தியா அறிக்கை
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (12-06-2025)
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில்…