Shows / Maalaimalar Tamil

Episodes
Maalaimalar Tamilமாலை செய்திகள் (08-01-2026)
மோடி அவர்களே, விஜயை எதிர்கொண்டு உங்கள் '56 inch' மார்பு கூற்றை நிரூபியுங்கள் - காங்கிரஸ் சவால்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... தை மாதத்தில் கிடைக்கும் ஆன்மீகப் பலன்கள்
தமிழ் மாதங்களில் தை மாதம் என்பது 'உத்தராயண புண்ணிய காலத்தின்' தொடக்கமாகும். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (08-01-2026)
ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (07-01-2026)
கே.ஜி.எஃப். படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இந்நிலையில், டாக்சிக்'…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (07-01-2026)
எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி... | இபிஎஸ்- அன்புமணி கூட்டாக பேட்டி
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை பெரும்பாலும் யாரும் பணம் கொடுக்கமாட்டார்கள்.
ஜோதிட நம்பிக்கைகளின்படி செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக்கிழமை…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (07-01-2026)
இ.பி.எஸ். - அன்புமணி ராமதாஸ் சந்திப்பு: கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (06-01-2026)
கே.ஜி.எஃப். படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இந்நிலையில், டாக்சிக்'…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (06-01-2026)
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி - த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... ஒப்பீடு அவசியமானதா?
ஒப்பீடு குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படலாம். மனித மனம் எப்போதும் மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது, பரிணாம வளர்ச்சியில் தங்களைப்…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... அனுமன் ஜெயந்தி வழிபாடும்.. மகத்துவமும்..!
அனுமன் ஜெயந்தி என்பது அஞ்சனை மைந்தன், வாயு புத்திரன் என்று அழைக்கப்படும் ஸ்ரீ அனுமன் அவதரித்த தினமாகும். குறிப்பாக, தமிழகத்தில் மார்கழி மாத மூல நட்சத்திரமும்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (06-01-2026)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... அமைதியாய் மிளிருங்கள்
பெரும்பாலான மனிதர்களின் வெற்றியில் ஆர்ப்பாட்டம் உண்டு. ஒருசிலரே இதில் மாற்று. வெற்றிப் பெற்றால் ஆர்ப்பாட்டம் கூடாதா என்றால் இல்லை. வாழ்வில் அனைவருமே வெற்றியைப்…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... மார்கழி என்பது "பீடை மாதம்" அல்ல; அது "பீடு" மிக்க மாதம்
மார்கழி மாதம் என்பது ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாதமாகும். ஆனால், பொதுவாக இம்மாதத்தில் திருமணம், வீடு புகுவிழா…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (05-01-2026)
மடிக்கணினி வழங்கும் திட்டம்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (04-01-2026)
ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜனநாயகன். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன.9 வெளியாகிறது. அண்மையில் இப்பட இசை வெளியீட்டு விழா நடந்து…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (04-01-2026)
தி.மு.க. அரசின் ஊழலால் மக்கள் சலிப்பு- தமிழில் பதிவிட்ட அமித்ஷா
Maalaimalar Tamilகாலை செய்திகள் (04-01-2026)
புதுக்கோட்டைக்கு இன்று வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (03-01-2026)
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஜனநாயகன் படத்தில் இருந்து…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (03-01-2026)
த.வெ.க.வுடன் பேச்சுவார்த்தை என்பது வதந்தி - தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் விளக்கம்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (03-01-2026)
பழைய ஓய்வூதியத் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பு
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (02-01-2026)
பொங்கல் தினத்தை முன்னிட்டு வருகிற 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6.45 மணிக்கு வெளியாகிறது.இந்த நிலையில், 'ஜன…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (01-01-2026)
பழைய ஓய்வூதியத் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை புதிய அறிவிப்பு
Maalaimalar Tamilகாலை செய்திகள் (01-01-2026)
அணுசக்தி நிலையங்களின் பட்டியல்: இந்தியா, பாகிஸ்தான் பரிமாற்றம்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (01-01-2026)
உடன்பிறப்புகளுடன் தொடங்கியது புத்தாண்டு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (01-01-2026)
களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்: 2026-ம் ஆண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (31-12-2025)
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015-ல் வெளியான ஹாரர் படம் டிமான்ட்டி காலனி. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றநிலையில் இதன் இரண்டாம் பாகம் வெளியானது…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (31-12-2025)
இன்று ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1 லட்சத்திற்கு கீழ் குறைந்தது
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... வாழ்க்கையை வீணடிக்கிறீர்களா?- தெரிந்து கொள்வது எப்படி?
ஒருவர் தனது வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் இவை... மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (31-12-2025)
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம் - டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (30-12-2025)
Racing Isn't Acting’ என்ற பெயரில் நடிகர் அஜித்குமாரின் ரேஸ் வாழ்க்கை குறித்து ஆவணப்படம் உருவாகி வருகிறது. இதனை ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். இதன் முன்னோட்டம்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (30-12-2025)
போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது- விஜய்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... துளசி பெருமாளுக்கு உகந்தது.
துளசி பெருமாளுக்கு உகந்தது. துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு. அதோடு விஷ்ணு பிரியா, ஹரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை. மேலும் இதுபோன்ற தகவல்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (30-12-2025)
1-ந்தேதி முதல் 65 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிப்பு
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (29-12-2025)
சூப்பர் டீலக்ஸ் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் தியாகராஜன், விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2019-இல் வெளியான சூப்பர் டீலக்ஸ்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (29-12-2025)
அன்புமணி நினைப்பு வந்துவிட்டால் தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வருவதில்லை- ராமதாஸ்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... காலை உணவை தவிர்க்க வேண்டாமே...
உணவே மருந்து, மருந்தே உணவு என்பார்கள். சரியான முறையில் பசித்த பின்னர் சரியான அளவோடு சுவையான உணவினை உட்கொண்டால் எந்த நோயும் அணுகாது. மேலும் இதுபோன்ற தகவல்…

Maalaimalar Tamilசினிமா செய்திகள் (28-12-2025)
நடிகர் சங்கத் தலைவர், அரசியல், எதிர்க்கட்சித் தலைவர் என பல பதவிகளை பார்த்த விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு டிச.28 அன்று காலமானார். இன்று அவரது இரண்டாம் ஆண்டு…

Maalaimalar Tamilகாலை செய்திகள் (28-12-2025)
கேப்டன் விஜயகாந்த் 2-ம் ஆண்டு குருபூஜை: நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (27-12-2025)
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்'…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (27-12-2025)
என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த இ.பி.எஸ்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்...மார்கழி மாத சிறப்பு- பாவை நோன்பின் பலன்கள்
இங்கு, மார்கழி மாதத்தின் சிறப்பான பாவை நோன்பின பலன்கள் குறித்து பார்க்கலாம்.
Maalaimalar Tamilகாலை செய்திகள் (27-12-2025)
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (26-12-2025)
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன், பொங்கலை ஒட்டி ஜன.9ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் 3வது வீடியோ பாடல்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (26-12-2025)
ஜனவரி 20-ல் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர்- சபாநாயகர் அப்பாவு
Maalaimalar Tamilதகவல் அறிவோம்...
கிறிஸ்துமஸ் தாத்தா வரமாட்டார் என தெரிந்தும் அதை நாம் நம்புவது கற்பனை உலகம் தரும் இன்பம் மற்றும் நிஜ வாழ்க்கையின் அழுத்தத்திலிருந்து கிடைக்கும் விடுதலை.
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்...சங்கு என்பது மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும். 108 சங்கு கொண்டோ அல்லது 1008 சங்கு கொண்டோ சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது நன்மை தரும்.
சங்கு செல்வத்தின் அம்சம் என்பதால், செல்வ அபிவிருத்திக்காகவும் சங்காபிஷேகம் செய்வர். குறிப்பாக கார்த்திகை மாத சோமவாரத்தில் சங்காபிஷேகம் செய்வது மகா புண்ணியம்…

Maalaimalar Tamilமாலை செய்திகள் (25-12-2025)
சிறுபான்மையினர் மீது தாக்குதல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... குளிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய 3 வகை உணவுப்பழக்கங்கள்
கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதேவேளையில் ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லதல்ல. உதாரணமாக, நெய் சாப்பிட்டால் உடல் எடை…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்...பெண்கள் கைகளில் மருதாணி வைத்துக்கொள்வது அழகுக்காக மட்டுமல்லாமல் அதிர்ஷ்டத்தையும் தரும்.
பஞ்சமி, தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய திதிகள் மருதாணி வைக்க ஏற்ற திதிகளாகும். ராகு காலம், எமகண்டத்தில் மருதாணி வைக்கக்கூடாது. அதே போல அமாவாசை திதியில் மருதாணி…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (25-12-2025)
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் - தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (24-12-2025)
'ஜன நாயகன்' படத்தை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் நடிகர் தனுஷுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளார். இதனை அவரே…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (24-12-2025)
ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்...மறுபிறவியை தடுக்க கூறும் சக்தி வாய்ந்த "சிவ மந்திரம்"
மனிதராக பிறந்தவர்கள் அனைவரும் ஏழு பிறவிகளை எடுப்பார்கள் என்றும், கர்மம் தீரும் வரை பிறப்பு என்பது நிகழும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகிறது.
Maalaimalar Tamilதகவல் அறிவோம்...பென்சிலின் வாழ்க்கை தத்துவம்
பென்சில். சிறுவயதில் இதற்காக எவ்வளவு அடி வாங்கியிருப்பேன் என் அம்மாவிடம் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். தினமும் ஒனக்கு ஒரு பென்சிலா என மண்டையிலேயே ஒரு…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (24-12-2025)
போலி மருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க 'கியூஆர்' குறியீடு- மருந்தகங்களில் ஒட்ட மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவு