Shows / Maalaimalar Tamil

Episodes
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (23-12-2025)
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம். இப்படம் முதலில் பொங்கலை முன்னிட்டு ஜன.14ஆம் தேதி…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (23-12-2025)
மாவட்ட செயலாளர் பதவி மறுப்பு - விஜய் காரை முற்றுகையிட்ட தூத்துக்குடி பெண் நிர்வாகி!
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய பொதுவான விதிமுறைகள்
அமாவாசை, சதுர்த்தி, பவுர்ணமி, முன்னோர் திதி என எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி வந்தாலும் நாம் அனைவரும் விரதம் இருப்பது இயற்கை. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய…

Maalaimalar Tamilசினிமா செய்திகள் (22-12-2025)
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான படம் துரந்தர். இப்படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (22-12-2025)
கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... ஆக்சோலோட்ல் (Axolotl)- மருத்துவ உலகின் அதிசயம்
இயற்கை அன்னை படைத்துள்ள சில விசித்திரமான மற்றும் வியக்கத்தக்க விலங்குகள் இந்த உலகில் வாழ்கின்றன. ஒவ்வொரு விலங்குகளும் தப்பிப்பிழைப்பதற்காகத் தங்களுக்குள்…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... கோவில்களில் மூலவர் சன்னிதியை தரிசித்துவிட்டு வலமிருந்து இடமாக வரும்போது ஒரு இடத்தில் அபிஷேக நீர் வழிந்து கொண்டிருக்கும்
கோவில்களில் மூலவர் சன்னிதியை தரிசித்துவிட்டு வலமிருந்து இடமாக வரும்போது ஒரு இடத்தில் அபிஷேக நீர் வழிந்து கொண்டிருக்கும் இதற்கு கோமுகி தீர்த்தம் என்று பெயர்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (22-12-2025)
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி கொடியேற்றம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (21-12-2025)
கே.ஜி.எஃப் வெற்றிக்குப் பிறகு, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், யாஷ் நடிக்கும் திரைப்படம் டாக்ஸிக். மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகைகள்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (21-12-2025)
தமிழர்களின் வரலாற்றை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... எந்த கிழமையில் என்ன பலன்..!
இந்த உலகில் பிறந்த மனிதர்கள் அனைவரும் வாரத்தில் இருக்கும் 7 நாட்களில் ஏதாவது ஒரு கிழமையில் பிறந்திருப்பார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (21-12-2025)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (20-12-2025)
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அனிருத் இப்படத்திற்கு…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (20-12-2025)
களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவை- விஜயை விமர்சித்த சீமான்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... தனித்துவமாக தெரிய என்ன செய்யவேண்டும்?
நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான ஒரு எண்ணம் மற்றவர்களிடம் இருந்து தனித்து நிற்கவேண்டும். அதாவது தனித்துவமாக தெரியவேண்டும். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?…

Maalaimalar Tamilசினிமா செய்திகள் (19-12-2025)
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (19-12-2025)
வரைவு வாக்காளர் பட்டியல்: சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்...கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிடித்த துளசி அவதாரம்
கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிடித்த துளசி அவதாரம் பற்றி இங்கு பார்க்கலாம்.
Maalaimalar Tamilதகவல் அறிவோம்...செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
வளர்ப்புக்காக என்பதை தாண்டி வாழ்க்கைக்காக என்னும் நிலைக்காகத்தான் தற்போது செல்லப்பிராணிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ‘நீங்க ஒத்துக்கலனாலும் இதான் நெசம்’.
Maalaimalar Tamilகாலை செய்திகள் (19-12-2025)
சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் பின்தங்கிய தமிழகம்.. முதலிடத்தை தட்டிச்சென்ற உத்தரப் பிரதேசம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (18-12-2025)
சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு நடனப் புயல்- இசைப்புயல் இணைந்துள்ள படம் 'மூன்வாக்'. அதாவது பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்துள்ள இப்படத்தை என்.எஸ்.மனோஜ்…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்...அனுமன் ஜெயந்தி இந்த ஆண்டு மார்கழி மாதம் 4-ந்தேதி வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் அனுமன் இருப்பது நிச்சயம் என்பது ஐதீகம். அனுமன் இருக்கும் இடத்தில் வெற்றியைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது நம்பிக்கையாகும்.
Maalaimalar Tamilமாலை செய்திகள் (18-12-2025)
தி.மு.க. ஒரு தீய சக்தி..! த.வெ.க ஒரு தூய சக்தி..!- ஈரோடு பிரச்சார கூட்டத்தில் முழங்கிய விஜய்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்...புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய சில அறிகுறிகள்
உடலில் புற்றுநோய் இருப்பதை நம்மால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
Maalaimalar Tamilகாலை செய்திகள் (18-12-2025)
ஈரோட்டில் இன்று த.வெ.க. பொதுக்கூட்டம் - தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசுகிறார்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (17-12-2025)
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (17-12-2025)
குனிந்து கும்பிடு போடும் கட்சிக்கு "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயர் எதற்கு?- மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்...மார்கழி மாத சிறப்புகள்
மார்கழி மாதம் தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதமாகும்.இது தேவர் மாதம் என்று போற்றப்படுகிறது, மேலும் ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பல சிறப்புகளைக்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்...எந்த இடத்திலும் அறிவையும், திட்டமிடலையும் செயல்படுத்துங்கள்
“ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணிநேரம் கொடுக்கப்பட்டால், அதில் முதல் நான்கு மணிநேரத்தில் கோடாரியை கூர்மையாக்குவேன்”- இந்த அறிவார்ந்த கூற்று அமெரிக்க முன்னாள்…

Maalaimalar Tamilசினிமா செய்திகள் (16-12-2025)
நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணம், அவரது 75வது பிறந்தநாள் உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில் அவரது பிளாக்பஸ்டர் படமான படையப்பா, டிச.12ஆம் தேதி…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... புனிதம் மிகுந்த பூஜை அறை
பூஜை அறையில் கட்டாயம் குல தெய்வ படம் இருக்க வேண்டும். மேலும் அகல் விளக்கு ஒன்றை ஏற்றி வைத்து வழிபடுவது நல்ல பலன்களைக் கொடுக்கும். அதே போல பஞ்ச பாத்திரத்தில்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்...உலகளவில் அதிகரிக்கும் கொழுப்பு கல்லீரல் நோய்
ஆங்கிலத்தில் Fatty Liver என்று சொல்லக்கூடிய கொழுப்பு கல்லீரல் நோய் உலகளவில் பரவலாக அதிகரித்து வருகிறது. பொதுவாக, மதுகுடிப்பவர்கள் மத்தியில் மட்டுமே அதிகமாக…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (16-12-2025)
முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் வருகை
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (14-12-2025)
நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி, 'படையப்பா' திரைப்படம் கடந்த 12-ந்தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. திரைபிரபலங்களும், ரசிகர்களும் பெரும் ஆர்வத்துடன்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (15-12-2025)
GOLD PRICE TODAY: வரலாற்றில் முதன்முறையாக ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை
Maalaimalar Tamilகாலை செய்திகள் (15-12-2025)
தமிழ்நாட்டை பார்த்தாலே அமித்ஷாவிற்கு எரிச்சல் வருகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (14-12-2025)
துப்பாக்கி படத்தில் விஜய்க்கு இணையாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வித்யூத் ஜம்வால். அதனைத்தொடர்ந்து சூர்யாவின் அஞ்சான், சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (14-12-2025)
ஈரோட்டில் வரும் 18ம் தேதி விஜய் மக்கள் சந்திப்புக்கு அனுமதி
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... மகாசிவராத்திரி அன்று மட்டும் நிறம் மாறும் சிவலிங்கம்
உலகில் எத்தனை நவீன மாற்றங்களும், தொழில்நுட்ப வளர்சி அடைந்தாலும் மனிதர்கள் இன்றுவரை இறைவனின் சக்தியை அறிந்துகொள்ள முடியவில்லை. இந்த பிரபஞ்சத்தில் மனிதர்களுக்கு…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... விஷ காளான்களை அறிவது எப்படி?
சில நேரங்களில் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கூட மனிதர்கள் உண்ணத்தகுந்த காளான்கள் மற்றும் விஷக்காளான்களை அடையாளம் காண்பதில் தோல்வி அடைய நேரிடுகிறது.

Maalaimalar Tamilசினிமா செய்திகள் (13-12-2025)
நடிகர் ரஜினிகாந்த் நேற்று டிசம்பர் 12 அன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "என் பிறந்த நாளுக்கு…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (13-12-2025)
GSDP வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (13-12-2025)
சட்டசபை தேர்தல் - ஜனவரியில் வேட்பாளர் தேர்வு நேர்காணலை நடத்த விஜய் திட்டம்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (12-12-2025)
கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற "வெல்லும் தமிழ் பெண்கள்" கொண்டாட்டம்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள் இதைத் தெரியாமல் பயன்படுத்தாதீர்கள்..!
நம் முன்னோர்கள் கடைப்பிடித்த முக்கிய பழக்க வழக்கங்களில் ஒன்று வெற்றிலை போடுவது. உணவு சாப்பிட்டப் பிறகு கட்டாயமாக சுண்ணாம்பு தடவி இடித்த பாக்கு வைத்து போடும்…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்...
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமாகவும், சனி மகா பிரதோஷம் என்றும்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (12-12-2025)
75-வது பிறந்தநாள் - நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இபிஎஸ் வாழ்த்து
Maalaimalar Tamilமாலை செய்திகள் (11-12-2025)
விஜயுடன் 25 ஆண்டு காலம் பயணித்த பி.டி.செல்வக்குமார் தி.மு.க-வில் இணைவு
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... படுத்தவுடன் மூச்சுத் திணறுகிறதா?- எச்சரிக்கையாக இருங்கள்..!
மனிதர்களுக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. படுத்தவுடன் எந்த தொந்தரவுமின்றி நிம்மதியாக தூங்குபவர்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் நிம்மதியையும்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (11-12-2025)
ஐ.நா. விருது பெற்ற சுப்ரியா சாகு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Maalaimalar Tamilமாலை செய்திகள் (10-12-2025)
2021 சட்டசபை தேர்தலில் சூழ்ச்சியால் தோல்வி... 2026-ல் 100% வெற்றி உறுதி - எடப்பாடி பழனிசாமி
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஒன்பதாவது மாதமாகும்.
தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஒன்பதாவது மாதமாகும். இந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... தியானத்தில் இவ்வளவு நன்மைகளா...!
தியானம் பல நாடுகளில் பல்வேறு வடிவங்களில் பயிற்சியாக கற்று தரப்படுகிறது. இந்த தியானத்தால் ஒரு மனிதனின் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (10-12-2025)
அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது: முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது

Maalaimalar Tamilதகவல் அறிவோம்... எது அழகு? யார் அழகானவர்கள்?
நான், என் முகம், என் சருமம் பார்ப்பதற்கு அழகாக, தெரியவேண்டும் என நாம் அனைவரும் நினைப்போம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்