Shows / Tamil News

Tamil News
RAAGA செய்திகள் மற்றும் அதன் அண்மையச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள குரல்கள் நாங்கள். We're the voices behind the news updates and breaking news for RAAGA
Episodes
- Tamil News
செய்தி | சிகாமாட் மருத்துவமனை மூடப்படவில்லை !
அது,வழக்கம் போல் இயங்குவதை மாநில சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
குவேட் விமான நிலைய தாக்குதல் ; மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை !
மலேசிய தூதரகம் நிலைமையைக் கண்காணிக்கிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | கிள்ளான் பள்ளத்தாக்கில் போக்குவரத்து நெரிசல் !
பயணங்களை திட்டமிட்டு மேற்கொள்ளும்படி, PLUS அறிவுறுத்தியது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | Ampang LRT போக்குவரத்து தற்காலிகமாகத் தொடரும்!
சரிபார்ப்பு வேலைகள் பெரும்பாலும் முடிந்துள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | ருக்குன் நெகாரா கோட்பாட்டைக் கடைப்பிடிக்கவும் !
அவ்வாறு கூறிய மாமன்னரின் கூற்றை வரவேற்றுள்ளார், தொடர்புதுறை அமைச்சர். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | புதிய PERLINDUNGAN24 காப்பீட்டுத் திட்டம்!
சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் நேரடி தகுதிப் பெறுவர்- பெர்கேசோ Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | அமைச்சுக்களின் செலவுகள் குறைக்கப்படுகின்றன!
எனினும் அது அத்யாவசிய துறைகளைப் பாதிக்காது- பிரதமர்! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | Mykad அட்டையை அவசரமாக மாற்ற வேண்டாம்!
இன்னமும் எல்லாவற்றுக்கும் அதனைப் பயன்படுத்தலாம்-JPN Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | மாணவர்களுக்கு நற்செய்தி !
100 ரிங்கிட் புத்தகப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | கடப்பிதழுக்கு AI படத்தைப் பயன்படுத்தாதீர்!
மீண்டும் வலியுறுத்தியது குடிநுழைவுத் துறை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | ரயில் தடம் புரண்டது ; கடும் நடவடிக்கை அவசியம் !
அது உயிருக்கு ஆபாத்தான விஷயமாகும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | ஒரு வாரத்திற்கு எரிபொருள் விலை சரிவு!
முறையே பத்து, இருபது மற்றும் பதினைந்து சென் குறைந்துள்ளன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | ஒரே மாதத்தில் 7,000-க்கும் மேற்பட்ட வேலை இழப்பா?
அதையறிந்த மலேசிய முதலாளிகள் சம்மேளனம், விளக்கம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | Petrol பற்றிய கவலை வேண்டாம் !
ஆகஸ்டு வரைக்கும் அது போதுமான அளவில் உள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | பெற்றோர் பாதுகாப்புச் சட்டம்!
பிள்ளைகளுக்கும் சுமையில்லாமல் திட்டமிடப்படுகிறது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | நாட்டின் மருந்து விநியோகம் நிலையாகவே உள்ளது !
பொருளாதார அமைச்சு உறுதி. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | 3R விவகாரம் தலை விரித்து ஆடுகிறது!
இதற்கென்றே சமூக ஊடக கணக்குகள் திறக்கப்படுகின்றன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | GSF மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் !
நாளை தாயகம் திரும்புவர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | 3R பதிவைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்!
மீண்டும் எச்சரித்தது காவல் துறை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | திரைப்படத் துறைக்கு மிகப்பெரிய சேதம் !
கள்ள உள்ளடக்கங்களே அதற்குக் காரணமாகும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | Zombie வேப்புகளுக்கு அனுமதி இல்லை!
போதை பொருள் கொண்ட அந்த வேப்புகள் தடைச்செய்யப்பட்டுள்ளன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | சட்டவிரோத ஒளிபரப்பு சாதனங்கள் கூடாது !
FINAS எச்சரிக்கை விடுத்துள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | புதிய கடப்பிதழ் ஜூனில் வெளிவருகிறது!
90க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் அதிலடங்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | கழுத்தில் குத்து ; பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நிறைவு !
அச்சம்பவத்துக்கு ஒருதலை காதலே காரணமாம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | GSF குழுவினர் 24 பேர் இஸ்ரேலால் கைது!
அவர்களைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பும்படி பிரதமர் வலியுறுத்து Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | ஓரின சேர்க்கைக்கு, 14 பையன் பலியாடா ?
சம்பந்தப்பட்ட ஆடவர் கைது செய்யப்பட்டார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | 59.2% ஊழியர்கள் உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் !
SOCSO சுகாதார சோதனையில் அது தெரிய வந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | இணைய மோசடியால் 2.77 பில்லியன் ரிங்கிட் நட்டம்!
முந்தைய ஆண்டை விட அது அதிகமாகும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | UEC-க்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | மலாய், வரலாறு பாடங்களில் தேர்ச்சி அவசியம் !
தேசிய கல்வி அமைப்பிற்கு வெளியே படித்து முடித்த மாணவர்களும் அதிலடங்குவர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | வேப் அச்சுறுத்தலுக்கு கடும் நடவடிக்கை !
சம்மந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து செயல்பட சுகாதார அமைச்சு திட்டம். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | போதைப்பொருள் கலந்த வேப்புக்கு, ஆப்பு !
அதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்படவுள்ளன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | மலேசியா புதிய சுற்றுலா சாதனை !
அனைத்துலக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | மக்கள் பொருளாதாரம் முதன்மை பெறும்!
எல்லா அமைச்சுக்களும் மறுசீரமைப்பு உத்தரவிட்ட பிரதமர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | புதிய வைரஸ் ; KKM கண்காணிப்பு !
KKM, WHO நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு!
சட்டமன்றம் கூடுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | 13ஆவது முதலமைச்சராகிறார் விஜய்!
ஒரு வழியாக இன்று நடைபெறுகிறது பதவியேற்புச் சடங்கு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | Hantavirus தொற்று பரவும் அபாயம் மிகக் குறைவு !
மலேசியர்கள் யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | Hantavirus பரவுகிறது ; KKM கண்காணிப்பு !
சிங்கப்பூரில் இருவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | மாணவர்களிடையே போதை பொருள் ஆதிக்கம்!
பேராவில் வேப் பயன்பாடும் அதிகரித்தது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | இளம் மருத்துவ அதிகாரிகளுக்கான புதிய பணிநேரம் !
சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | வட மாநிலங்களில் நீர் வளம் சீராக உள்ளது!
மேக விதைப்பு நடவடிக்கைகள் சரியான நேரத்தில் தொடங்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | விஜய் ஆட்சியமைக்க மும்முரம் !
தமிழக ஆளுநருக்கு விஜய் கடிதம் அனுப்பியுள்ளார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | தமிழகத்தின் அடுத்த முதல்வர்!
தவெக-வின் நிலை என்ன? Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | தமிழக தேர்தல் ; TVK முன்னிலை !
TVK, 11 இடங்களில் வெற்றிப் பெற்று, 99 இடங்களில் முன்னிலை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | தமிழக தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது!
பரப்பான முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | MyDIGITALID பதிவு 1.2 மில்லியனைத் தாண்டியது!
SSO அம்சங் சுமூகமாக உள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | புதிய பிரசவ விடுப்பு அலாவன்சை அறிவித்தார் பிரதமர்!
ஒரே தடவையாக கொடுக்கப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | 10 மலேசியர்கள் இஸ்ரேலால் தடுப்பு !
அவர்களின் தற்போதைய நிலை என்னவாயிற்று தெரியவில்லை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | குடும்ப வன்முறை வேகம் எடுக்கிறது!
மூன்றாண்டுகளில் 20 ஆயிரம் சம்பவங்கள் பதிவு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | அரசாங்க நிகழ்வுகள் குறைக்கபட வேண்டும் !
உலகளவில் விநியோக சவால்கள் நிலவுவதே அதற்கு காரணம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | ஒவ்வோர் ஆலயத்துக்கும் RM20,000 நிதி !
இதுவரை அந்நிதி பல கோவில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | பொது உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு நற்செய்தி !
மலிவு விலையில் உணவுகளை வாங்கும் திட்டம் அறிமுகம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | மலேசியாவின் எரிபொருள் விலை சிறந்ததாக உள்ளது !
சில அண்டை நாடுகளில், பெட்ரோல் விலை RM10 வரை உயர்வு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | பல கட்டுப்பாடுகளில் மலேசிய எரிபொருள் கப்பல்கள் !
ஈரான் அரசாங்கத்துடன், மலேசியா பேச்சுவார்த்தையில் உள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | 163 முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தல விவகாரம் !
நியாயமான அணுகுமுறையில் கையாள அரசாங்கம் முயற்சி. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | பெற்றோர்களின் விழிப்புணர்வைப் பாராட்டியது சுகாதார அமைச்சு !
Autisme குறைப்பாடு விண்ணப்பத்தில் உயர்வு . Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | தமிழ்ப்பள்ளிகளுக்கு SmartTV !
கல்வி அமைச்சு அதனை அறிவித்தது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | இந்தியா செல்லும் மலேசியர்களுக்கு, புதிய விதி !
புது டில்லியில் இருக்கும் மலேசிய தூதரக உயர் ஆணையம் அதனை தெரிவித்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | MARA வின் "Peace of Mind" திட்டம் !
அதில், கடன் கட்டண மறுசீரமைப்பு குறித்த ஆலோசனை வழங்கப்படும் . Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices