Shows / Tamil News

Tamil News
RAAGA செய்திகள் மற்றும் அதன் அண்மையச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள குரல்கள் நாங்கள். We're the voices behind the news updates and breaking news for RAAGA
Episodes
- Tamil News
செய்தி | இருநாட்டு உறவு மேலும் வலுப்பெற வேண்டும் !
மலேசியா வந்திறங்கிய சிங்கப்பூர் அதிபர் அறிவுறுத்து. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | புதிய மந்திரி பெசாராகப் பதவியேற்றார் Onn Hafiz!
தேசிய முன்னணியின் அபார வெற்றியை அடுத்து மாநில ஆளுனர் ஒப்புதல் கடிதம் அனுப்பினார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | போக்குவரத்து சட்டத் திட்டங்களைப் பின்பற்றுங்கள் !
புக்கிட் அமான் போக்குவரத்து துறை அவ்வாறு வலியுறுத்தியுள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsமீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது தேசிய முன்னணி!
இதுவரை 48 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது BN Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | விறுவிறுப்பாக நடைபெறும் ஜொகூர் தேர்தல் !
மழையும் பாராது மக்கள் வாக்களிக்கின்றனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | ஜொகூர்வாசி, வாக்களிக்க மறவாதீர் !
நாளை அங்கு தேர்தல் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | ஜொகூரில் தொங்கு சட்டமன்றம் உருவாகலாம்!
56 தொகுதிகளிலும் போட்டி கடுமையாக இருக்கிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | கட்சி விசுவாசத்தில் வாக்களித்த காலம் மலையேறிவிட்டது !
மக்களின் வாக்களிக்கும் எண்ணம் மாறிவிட்டது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | LINDUNG24 இனி கட்டாயமில்லை!
தன்னார்வ முறையில் எடுத்துக் கொள்ளலாம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | மாணவர் பாதுகாப்பே முன்னுரிமை !
பள்ளிகள், மாணவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இருக்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | ஜொகூர் தேர்தல்; கூடுதல் ETS சேவை!
20% டிக்கட் விலை கழிவும் வழங்கப்படுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | பள்ளி கத்திக் குத்து ; ஊகங்கள் வேண்டாம் !
அது விசாரணையை பாதிக்கக்கூடும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | இனிதே தொடங்கியது முன்கூட்டியே வாக்களிப்பு!
16ஆவது ஜொகூர் சட்டமன்ற தேர்தலின் முன்கூட்டியே வாக்களிப்பு 24 ஆயிரம் வாக்காளர்களுடன் தொடங்கியது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | நெருங்குகிறது ஜொகூர் மாநில தேர்தல் !
நாளை முன்கூட்டியே வாக்களிப்பு. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | மரண புற்றுநோய்களுக்கு பெண்களே அதிகம் பாதிப்பு !
தேசிய புற்றுநோய் நிறுவனம், அதனை சொன்னது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | நவீன் கொலை வழக்கு விசாரணைக்கு வருகிறது!
ஒரு வழியாக அக்டோபரில் விசாரணை தேதியை நிர்ணயித்தது உயர்நீதிமன்றம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | டீசல் உதவித் தொகை தகுதி குடும்பத்திற்கும் !
கணவன்/மனைவி, பிள்ளைகள் உள்ளிட்டோர் பயன்படுத்தலாம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | அனைத்து ATM-மிலும் RM1 கட்டணம் விலக்கு அல்ல !
தனியார் நிறுவன ATM இயந்திரங்களில் 1 ரிங்கிட் வசூலாகும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | SUKMA-வில், புவேன் 2 தங்கம் இலக்கு !
அதுதான் அடுத்த குறி, என்றாரவர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | இணைய குற்றச் சட்ட மசோதா நிறைவேறியது!
இணையக் குற்றங்களுக்குக் கடுமையானது தண்டனையை அது தரும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | இரத்தத்தில் உள்ள மதுவின் அளவு, 0.05 !
அது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | இன்று முதல் மானிய விலையில் டீசல்!
தகுதிப் பெற்ற டீசல் வாகன உரிமையாளர்கள் வாங்கலாம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | இளைஞர்களிடையே அதிகரிக்கும் மின்னியல் சிகரட் பழக்கம் !
அது குறித்து விவரிக்கிறார், மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு மூத்த ஆலோசகர்,Dato Dr ரிஷா மாணிக்கம் Learn more about your ad choices. Visit…
- Tamil News
செய்தி | Syed Saddiq மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு !
ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | MH370 தேடும் பணி ஒப்பந்தத்தை அரசாங்கம் நீட்டித்துள்ளது !
இன்னும் ஒரு வருடத்திற்குத் தொடரவிருப்பதாக அது தெரிவித்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | LRT3 ஒரு மாதத்திற்கு இலவசம்!
இன்று திறப்பு விழா காண்கிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | 172 வேட்பாளர்களோடு ஜொகூர் தேர்தல் !
தேர்தல் ஜூலை 11 ஆம் திகதியும் முன்கூட்டியே வாக்களிப்பு ஜூலை 7 ஆம் திகதியும் நடைபெறும். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | ஜொகூர் வேட்பாளர் பட்டியல் வெளியானது!
வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | நாளை ஜொகூர் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் !
சில சாலைகள் மூடப்படுகின்றன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | மின்னியல் வர்த்தகத்திற்குச் சட்ட கட்டமைப்பு !
பொறுப்புக்கூறல் தேவை - அரசாங்கம்! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | ஜொகூர் தேர்தல் ; வேட்புமனுத் தாக்கல் நாள் மழை !
அதிகமான பகுதிகளில் மாலையில் மழை பெய்யலாம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | ரி.ம500 அபராதம் நியாயமானதே- Loke!
சட்டத்திருத்தத்தை அங்கீகரித்தது நாடாளுமன்றம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | பள்ளிகளில் ஆக்ககர நடவடிக்கைகள் ஆரம்பம் !
1-ஆம் ஆண்டில் சேர 6 வயது மாணவர்களுக்கு அது உதவும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | சாலை குற்றத்திற்கு ரி.ம500 அபராதம்!
அமுலாக்கத்தை பலப்படுத்த அப்பரிந்துரையை முன்வைத்துள்ளது அரசாங்கம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | நாட்டை உலுக்கும் போதைப்பொருள் பயன்பாடு !
உள்துறை அமைச்சு எச்சரிக்கை. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | யானைகள் விவகாரத்தில் முறைகேடா?
MACC ஒத்துழைக்க தயார் என அரசாங்கம் கூறியது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | வங்காளதேச தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க வேண்டும் !
அந்நாட்டு பிரதமர், மலேசியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | இனி மானிய விலையில் டீசல்!
அடுத்த மாதம் அமுலுக்கு வருகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | UNHCR வைத்திருப்பவர்கள், அமலாக்க நடவடிக்கைகளிலிருந்து விலக்கா ?
மலேசியச் சட்டத்தை மீறினால், நடவடிக்கை உண்டு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | Johor , NS தேர்தல் ; பொருட்கள் கட்டுப்பாட்டில் !
சந்தை நிலவரம், தொடர்ந்து கண்காணிக்கப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | கால்பந்து பந்தையம்; 58 பேர் கைது!
40க்கும் மேற்பட்ட தளங்கள் கண்டுபிடிப்பு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | El Nino ; வெப்பம் கூடும் !
அடுத்தாண்டு வரை வெப்பம் நீடிக்கலாம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | மலேசியா குற்றவாளிகள் பதுங்கும் இடமல்ல !
Bukit Aman குற்றப் புலனாய்வு துறை இயக்குனர் டத்தோ.எம். குமார் தெரிவித்துள்ளார். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | Johor, NS தேர்தல் ; 3R உள்ளடக்கங்கள் வேண்டாம் !
அவை வெளியிடுபவர்கள், நடவடிக்கையை எதிர்கொள்வர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | பிள்ளை பகடிவதை செய்தால், பெற்றோருக்கும் தண்டனையா ?
பகடிவதை தடுப்பு நடுவர் மன்ற மசோதாவில் அது உள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | E hailing வாகனங்களில் கேமரா!
பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பரிந்துரை ஆராயப்படுகிறது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் மூடப்படாது !
கல்வியமைச்சு உறுதி பூண்டுள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | PTPTN 3 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியது!
இவ்வாண்டுக்கான சிறப்பு ஒதுக்கீடு அது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | TVET தொழிற்கல்வியை வலுப்படுத்த புதிய முயற்சி !
கல்வி அமைச்சு . Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | ஜொகூர், Negeri Sembilan சட்டமன்ற தேர்தல் !
வெவ்வேறு தேதிகளில் நடைபெறுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | வேப், மின்னியல் சிகரெட்டுகளைத் தடைச் செய்ய வேண்டும் !
அவ்வாறு காவல்துறை வலியுறுத்து. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | மலையேறும் விதிமுறைகளை மேம்படுத்தும் முயற்சி !
தீயணைப்புத் துறை வனத்துறையுடன் கலந்து பேசி வருகிறது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | மலேசியாவுக்கு, 15-ஆயிரம் தாதியர்கள் வரலாம் !
இந்தோனேசியா அதற்கு தயாராக உள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | பாரதிராஜா காலமானார் !
கடந்தாண்டு மார்ச் மாதம், அவரது மகனும் நடிகருமான மனோஜ் காலமானார். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | வேப் பொருட்கள் ; பெரும் அச்சுறுத்தலாகியுள்ளது !
சிறுவர்கள், இளைஞர்களிடையே வேப் பயன்பாடு அதிகமாகியது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | சபாவில் சுனாமி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது !
துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi அதனை தெரிவித்தார். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | SP கோர விபத்து ; விசாரணை முடிவுக்காக காத்திருப்பு !
ஊகங்கள் வேண்டாம் என போக்குவரத்து அமைச்சு சொன்னது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | சுனாமி எச்சரிக்கை !
நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | எந்தவொரு சுகாதார மையமும் மூடப்படாது !
மக்களுக்கு சிறந்த சேவை வழங்குவதில் அமைச்சு உறுதி Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | மலையில் மாயமான பெண்ணை தேட, மக்களுக்கு அனுமதி இல்லை !
பாதுகாப்புக் காரணங்களுக்காக அம்முடிவு எடுக்கப்பட்டது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices