Shows / Tamil News

Tamil News
RAAGA செய்திகள் மற்றும் அதன் அண்மையச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள குரல்கள் நாங்கள். We're the voices behind the news updates and breaking news for RAAGA
Episodes
- Tamil News
செய்தி | கள்ள மருந்துகள் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும்!
விளிம்பு நிலை பிரச்னை அல்ல. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | சபாவில் 3.4 ரிக்டர் அளவையிலான நிலநடுக்கம்!
Ranauவில் அதிர்வு உணரப்பட்டது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | பல்கலைக்கழகத்தில் ஆபாச நாடகம்!
கண்காணிப்பு பலப்படுத்தப்பட வேண்டும்! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | ஹோர்முஸ் நீரிணையில் இராணுவ கப்பல்களுக்கு அனுமதி இல்லை !
அது,வர்த்தகக் கப்பல்களுக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | மலேசியா, உள்நாட்டு எரிபொருள் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கிறது !
பிரதமர் விளக்கம். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | KasihNITAவுக்கு 3.5 மில்லியன் ஒதுக்கீடு!
ஐயாயிரம் ஒற்றை தாய்மார்களுக்கு நன்மையளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | வெளிநாட்டு தொழிலாளர்களைச் சேர்க்கும் புதிய முறை என ஒன்றுமில்லை !
மனித வள அமைச்சு விளக்கம். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | டீசல், பெட்ரோல் விலை சரிகிறது!
ஒரு வாரத்திற்குக் குறைந்த விலை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | WFH திட்டத்தின் பலனாக பெரிய மாற்றமில்லை !
நெடுஞ்சாலை வாரியம் தகவல். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | நாட்டில் எரிப்பொருள் பற்றாக்குறை என ஏதுமில்லை !
போக்குவரத்து அமைச்சு விளக்கம். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | ஆஷா போஷ்லே வின் மறைவுக்கு பிரதமர் அனுதாபம் !
அவரின் மறைவு இசை உலகுக்கு ஒரு பேரிழப்பு என அவர் கூறினார். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | சித்திரைப் புத்தாண்டு சிறப்பு செய்தி தொகுப்பு !
தமிழ் மாதமான சித்திரையின் முதல் நாளே புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை அவசியமில்லை !
போக்குவரத்து அமைச்சு விளக்கம். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | நாட்டில் சிறுநீரக நோய் சிகிச்சை செலவு உயர்வு !
நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதே அதற்கு காரணம். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | எரிசக்தி சிக்கலுக்கு மத்தியில், நாட்டில் எல்லா வீடமைப்புத் திட்டங்களும் அட்டவணையிட்டப்படி கட்டி முடிக்கப்படும்
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | தமிழ் ஊடகவியலாளர்கள் செம்மையுறும் பட்டறை !
ஊடகங்கள், AI-யை, உடனோடு இணைத்துக்கொள்வது அவசியம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | Time of Use (ToU) திட்டத்திற்கு மாற பொதுமக்களுக்கு அறிவுறுத்து !
எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்றத் துறை அமைச்சு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | தேவைக்கு அதிகமாக அரிசியை வாங்க வேண்டாம் !
விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு அறிவுறுத்து. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | எண்ணெய் விலை உயர்வுக்கு இதுதான் காரணம் !
விளக்கமளித்துள்ளார் , பிரதமர். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | அரசாங்கத்தின் மானிய விலைகள் தொடரும் !
நிதியமைச்சு அதனை தெரிவித்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | உலக எண்ணெய் விலை சரிவு !
அமெரிக்கா ஈரான் போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து அது நிகழ்ந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | எரிபொருள் ஒதுக்கீட்டை உயர்த்துவதா?
அப்படி ஒரு வசதி இல்லை! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | ஒன்பது காவல் வீரர்களுக்கு இரட்டை மரண தண்டனை !
தடுப்புக் காவலில் அடித்துக் கொல்லப்பட்ட தந்தை மகன் வழக்குக்குத் தீர்ப்பு. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | தற்போதைய குறைந்தபட்ச ஊதியம் ஆணை திருத்தப்படுமா ?
அது குறித்த முடிவுகள் செப்டம்பருக்குள் தெரியவரும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | IPG-களில் நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்குத் தடை !
2 மாணவர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | மக்கள் நல திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படுகின்றன. !
வீடமைப்பு ஊராட்சி அமைச்சு. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | நாட்டில் இப்போதைக்கு உணவுப் பற்றாக்குறை இல்லை !
விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு தெரிவித்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | துன் டாக்டர் லிங் லியோங் சிக் காலமானார் !
முன்னாள் போக்குவரத்து அமைச்சர், மற்றும் MCA-வின் கௌரவ வாழ்நாள் தலைவர். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | கொலை குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்துள்ளது, AGC !
சிலாங்கூர் கிள்ளான் சாலை விபத்து. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | கடைகளில் திடீர் விலை உயர்வு இல்லை !
அதிகாரிகள் பொருட்களின் விலைகளைக் கண்காணிப்பர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | சாதனை மகிழ்ச்சியில் திளைக்கும் துளசி !
பள்ளியின் ஒரே ஒரு சிறந்த மாணவி, அவராவார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | சிறுவர்கள் காப்பகத்தில் பாலியல் துன்புறுத்தல் !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | வெப்பம் ; சுற்றுச்சூழல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் !
காட்டுத் தீச்சம்பவங்களும் அதிலடங்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | SPM தேர்வில் சிறந்த விளங்கிய மாணவர்கள் மகிழ்ச்சி!
தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்கின்றனர் மாணவர்கள் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | வெப்பப் பகுதியில் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் !
வானிலைக்கு ஏற்ற உடைகளை அணியுங்கள் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | GPK வரலாறு காணா உயர்வு!
2021 முதல் சிறந்த அடைவு நிலை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் ; கடுமையான சட்டம் தேவை !
அதனால் ஓர் உயிரே போய்விட்டது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | போதையில் கார் ஓட்டிய இளைஞன் கைது!
நான்கு நாட்கள் தடுப்புக் காவல்! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | கெடா, Kota Setar, Pendang மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில்- இன்று முதல் PDPR அமலாக்கம்.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | மலேசிய பிரதமரும், இந்தோனேசிய அதிபரும் சந்திப்பு !
மத்திய கிழக்கு மோதல்கள் குறித்து அச்சந்திப்பில் பேசினர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | வெப்பம் ; அதிக துறைகளில் பாதிப்பு !
கட்டுமானம், விவசாயம், p-hailing ஆகியவை அதிலடங்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | இனி 200 லிட்டர் பெட்ரோல் மட்டுமே!
புடி95 திட்டத்தில் திருத்தம் செய்யப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | RON95 பெட்ரோல் வாங்கும், விற்கும் தடை !
இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் உள்ளன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | திடுக்கிடும் எரிபொருள் விலை!
ஐந்து ரிங்கிட்டைக் கடந்தது டீசல்! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | வெப்பம் ; கல்வி நிறுவனங்கள் கவனம் !
தேவையான நடவடிக்கைகள் பலம் காண் வேண்டும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | ஆசிரியர்களின் சுமை குறைக்கப்படும்!
கடப்பாடு கொண்டிருக்கிறது கல்வி அமைச்சு! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | ஜொகூரில் காட்டுத் தீ ; 4-ஆவது நாள் !
தீயணைப்பு வீரர்களின் போராட்டம் ஓயவில்லை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | மானியங்களின் கசிவுகளில் சமரசம் காட்டப்படாது !
நிதி அமைச்சு எச்சரிக்கை. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | ஏற்றுமதியை விட இறக்குமதியே அதிகம் !
எரிப்பொருள் மானியங்களுக்கான அரசாங்கத்தின் செலவீனம் உயர்ந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | டீசல் விலையால் சுற்றுலா துறை பாதிப்பு!
ஆய்வு தீவிரமாகியுள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | மே வரை போதுமான உணவு விநியோகம் உள்ளது !
விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | பயணம் செய்வோர் கவனம் !
போக்குவரத்து விதிமுறைகளை கருத்திற்கொள்ள வேண்டும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | Cikgu Chandra விவகாரம் ; சந்தேக நபர்கள் தேடல் !
சதிநாச வேலை தொடர்பான விசாரணை நடைபெறுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | வீட்டிலிருந்து வேலை செய்வது சரி வருமா?
நடைமுறைக்கு ஒத்து வராது என்கிறது MEF! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | சுகாதார , கல்வி துறைகளில் WFH கிடையாது !
முன்மொழியப்பட்ட அம்முறை மற்ற சில துறைகளுக்கு தான் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | Cikgu Chandra விவகாரம் ; 12 பேர் கைது !
குற்ற சம்பவங்களுக்கு அதிருப்தியே காரணம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | தமிழக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன!
ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | மேற்காசிய நெருக்கடியின் காரணமாக பீதியில் பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம்!
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | கல்வித் துறையில் தீவிரவாதத்திற்கு இடமில்லை!
கல்வி அமைச்சர் உறுதியளித்தார். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | நோன்பு பெருநாளுக்கு நெடுஞ்சாலையில் 2.3 மில்லியன் வாகனங்கள் !
34 Smart Lane வழிகள் செயல்படுத்தப்படவுள்ளன. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices