Shows / Our Daily Bread Ministries Tamil

Our Daily Bread Ministries Tamil
A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in God's Word, everyday!
Episodes
Our Daily Bread Ministries Tamilஉங்கள் விசுவாசத்தை பகிருங்கள்
உங்கள் நம்பிக்கையைப் பகிரும்படி தேவன் உங்களை எங்கே அழைக்கிறார்? இன்று இதைச் செய்ய அவர் உங்களுக்கு எப்படி பெலன் அளிப்பார்?
Our Daily Bread Ministries Tamilநித்திய மரபு
பரலோகத் தகப்பனே, இன்றே சிறிய அளவிலாவது என் வாழ்க்கையை மற்றவர்களுக்குச் செலவிட எனக்கு உதவும்.
Our Daily Bread Ministries Tamilதேவன் மட்டுமே திருப்தியாக்குவார்
அன்புள்ள தேவனே, நான் பாவம் செய்ய ஆசைப்படும் போது எனது ஆவிக்குரிய பிறப்புரிமையை நினைவுகூர எனக்கு உதவும்.
Our Daily Bread Ministries Tamilநெருக்கத்தின் குரல்
"நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்". ~ சங்கீதம் 118:5
Our Daily Bread Ministries Tamilகிறிஸ்துவில் தைரியம்
அன்பு தேவனே, தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்ய எனக்கு ஞானத்தையும் தைரியத்தையும் தாரும்.
Our Daily Bread Ministries Tamilசிருஷ்டிகரை நினை
"நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்". ~ பிரசங்கி 9:7
Our Daily Bread Ministries Tamilதேவனே அவற்றை படைத்தார்
சர்வவல்ல சிருஷ்டிகரும் அனைத்தையும் பராமரிப்பவரே, நீரே எனது எல்லா புகழுக்கும் மிகவும் தகுதியானவர்!
Our Daily Bread Ministries Tamilகிறிஸ்துவுக்காக உற்சாகத்தை பகிர்தல்
அன்புள்ள இயேசுவே, உம்மை அறிவதில் என் உற்சாகத்தை உயிர்ப்பியும்!
Our Daily Bread Ministries Tamilதேவன் தருவதை உபயோகித்தல்
அன்புள்ள தேவனே, என்னிடம் உள்ளதை நான் உம்மிடம் ஒப்படைக்கிறேன்.
Our Daily Bread Ministries Tamilதேவன் நமது அடைக்கலம்
"கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்". ~ நீதிமொழிகள் 18:10
Our Daily Bread Ministries Tamilதேவனுக்கென்று நன்மை செய்தல்
அன்புள்ள தகப்பனே, நல்லது செய்வதற்கான வாய்ப்புகளை நான் புறக்கணித்த நேரங்களுக்காக என்னை மன்னியும். மற்றவர்களுக்கு உதவ இன்னும் அதிக ஆயத்தமாய் இருக்க எனக்கு உதவும்.
Our Daily Bread Ministries Tamilதேவனின் உன்னத வல்லமை
அன்புள்ள இயேசுவே, என் பலவீனத்தில் உமது பலத்தைக் கண்டுகொள்ளச் செய்யும்.
Our Daily Bread Ministries Tamilஇயேசு நமக்குள் வாசம்பண்ணுகிறார்
"விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும்". எபேசியர் 3:17.
Our Daily Bread Ministries Tamilகிறிஸ்துவுக்காக ஓர் இதயம்
அன்பு தேவனே, நான் என் இதயத்தில் வளர்த்துக்கொண்டிருக்கும் பாவங்களுக்காக என்னை மன்னியும்.
Our Daily Bread Ministries Tamilதேவனின் உதவியால் பேசுதல்
தகப்பனே, உம்மை பற்றி பகிர்ந்து கொள்ள என்னை அழைப்பதற்கு நன்றி.
Our Daily Bread Ministries Tamilஎஜமானனா அல்லது ஊழியனா
உண்மையுள்ள சிருஷ்டிகரே நீரே அனைத்தையும் படைத்துள்ளீர். இன்றே உமது ஈவாக என் வாழ்க்கையை வாழ எனக்கு உதவும்.
Our Daily Bread Ministries Tamilலேவியராகமம் கூட
"கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக". லேவியராகமம் 20-26
Our Daily Bread Ministries Tamilஎன் அவிசுவாசம் நீங்க உதவிடும்
அன்புள்ள பிதாவே, சில நேரங்களில் நான் சந்தேகப்படுகிறேன். உம்முடைய பிரசன்னத்தை உணர போராடுகையில் தயவாக எனக்கு உதவி செய்யும்.
Our Daily Bread Ministries Tamilஇயேசு நிறுத்துகையில்
அன்பு இயேசுவே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது பதில் கொடுப்பதற்காக நன்றி. பார்வையடைந்த குருடனைப் போல, என் வாழ்நாள் முழுவதும் உம்மைப் பின்பற்றவும்…
Our Daily Bread Ministries Tamilசுகமான தூக்கம்
அன்பு தேவனே, நான் என் ஜெபங்களை உம்மிடம் ஏறேடுக்கையில், நீா் அருளும் நம்பிக்கைக்காகச், சமாதானத்திற்காக நன்றி.
Our Daily Bread Ministries Tamilஅதிர்ஷ்டம்மல்ல, ஆனால் கிறிஸ்து
அன்பு இயேசுவே, உங்கள் படைப்பைக் கருணையோடும் நோக்கத்தோடும் உருவாக்கி நிலைநிறுத்துகிறதற்காக நன்றி.
Our Daily Bread Ministries Tamilதேவனின் ஞானமான நோக்கங்கள்
அன்பு தேவனே, உம்மீது நம்பிக்கை வைத்து, ஜெபத்தில் பொறுமையைக் கற்றுக்கொள்ள எனக்கு உதவும்.
Our Daily Bread Ministries Tamilஜெபிக்க தூண்டப்படல்
பரலோக பிதாவே, நான் பிறருடன் இணக்கமாக வாழ எடுக்கும் முயற்சிகளுக்காகத் தொடர்ந்து ஜெபிக்க எனக்கு உதவி செய்யும்.
Our Daily Bread Ministries Tamilதேவனின் அன்பு கரங்களில்
மாறாத சிருஷ்டிகரே, என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் உமது நம்பத்தகுந்த கரங்களில் வைத்துப் பாதுகாப்பதற்காக உமக்கு நன்றி.
Our Daily Bread Ministries Tamilஇயேசுவில் வளா்தல்
"பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்". ~ 2 கொரிந்தியா் 12:9
Our Daily Bread Ministries Tamilஇயேசுவைப் போல நேசித்தல்
"ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை". ~ யோவான் 15:13
Our Daily Bread Ministries Tamilதாழ்மை தரும் உயா்வு
"தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.." ~ நீதிமொழிகள் 22:4
Our Daily Bread Ministries Tamilஅன்பினால் ஊக்கப்படல்
அன்பு தேவனே, உமது அன்பிற்கு நன்றி. இன்று என்னுடைய செயல்பாடுகள் அன்பான இருதயத்திலிருந்து புறப்படட்டும்.
Our Daily Bread Ministries Tamilஇயேசுவின் இரத்தம்
"உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்". ~ ஏசாயா 1:18
Our Daily Bread Ministries Tamilநம் சத்துருக்களைச் சிநேகிப்பது
"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்,,,உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்". ~ மத்தேயு 5:44
Our Daily Bread Ministries Tamilதேவனின் உண்மைத்தன்மையை கண்டுள்ளேன்
"இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்". ~ 2 சாமுவேல் 22:50
Our Daily Bread Ministries Tamilதேவனின் மறுரூபமாக்கும் வாா்த்தை
எல்லா படைப்பிற்கும் காரணரே, ஜீவனளிக்கும் புத்தகமாக வேதாகமத்தை எங்களுக்கு கொடுத்ததற்காக நன்றி. வேதத்தைப் படிக்கும்போது அதற்கு கீழ்ப்படிவேனாக.
Our Daily Bread Ministries Tamilதேவனின் பேரன்பின் சுழற்சி
அன்பு தேவனே, உம் பேரன்பின் சுழற்சியினால் இயங்கிட எங்களுக்கு உதவும்!
Our Daily Bread Ministries Tamilதாழ்த்தப்படுதல்
"மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்." நீதிமொழிகள் 29 :23
Our Daily Bread Ministries Tamilசுவர்களில் தேவதூதர்கள்
மகத்துவமுள்ள தேவனே, உமது ஜனங்களை உமது வல்லமையுள்ள தூதர்களால் காப்பீராக, உமது எதிரிகளின் இருதயங்களை விடுதலை செய்வீராக.
Our Daily Bread Ministries Tamilதேவனிடம் சரணடைதல்
ஆண்டவரே, முழுமையாக என்னை அர்ப்பணிக்க நான் போராடுகிறேன். உம்மை முற்றிலும் நம்ப எனக்கு உதவிசெய்யும்.
Our Daily Bread Ministries Tamilகண்ணியத்தை விரிவுபடுத்துதல்
இரக்கமுள்ள தேவனே, மற்றவர்களை நியாயத்தீர்ப்பு செய்யும் மனப்பான்மையை மன்னித்து, உமது அன்பையும் கிருபையையும் மற்றவர்களுக்குக் காட்ட எனக்கு உதவி செய்யும்.
Our Daily Bread Ministries Tamilநன்றியுணர்வால் புதுப்பிக்கப்படல்
"என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே." ~ சங்கீதம் 103:2
Our Daily Bread Ministries Tamilஅன்புடன் அளிக்கப்பட்ட ஈவு
அன்புள்ள தந்தையே, உமது அன்பு என் இருதயத்தில் இருப்பதால் மற்றவர்களுக்குக் கொடுக்கும்படி என் கைகளைத் திறந்தருளும்.
Our Daily Bread Ministries Tamilகிறிஸ்துவுடன் ஆழமான நட்பு
"நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடுநிற்கும் சாட்சி". ~ 1 சாமுவேல் 20:42
Our Daily Bread Ministries Tamilநட்சத்திர வீரரின் தாழ்மை
அன்பு இயேசுவே, எனக்காக உம்மை நீா் தாழ்த்தியதற்காய் நன்றி. உம்முடைய மாதிரியைப் பின்பற்றி பிறர் தேவைகளை என்னுடையவைகளிலும் மேலானதாக எண்ண உதவிசெய்யும்,
Our Daily Bread Ministries Tamilகற்றுக்கொள்ள விருப்பம்
"புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்" - நீதிமொழிகள் 1:5
Our Daily Bread Ministries Tamilவிழிப்புடன் இரு!
"நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்" - மத்தேயு 26:41
Our Daily Bread Ministries Tamilஅன்பின் சிறந்த பரிசு
"நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழி தப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்" - ஏசாயா 53:6
Our Daily Bread Ministries Tamilபுயலை எதிர்கொள்ளுங்கள்
"ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்து போகாதபடிக்கு... அவரையே நினைத்துக் கொள்ளுங்கள்" - எபிரெயர் 12:2-3
Our Daily Bread Ministries Tamilஇருளும் ஒளியும்
"நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்" - யோவான் 8:12
Our Daily Bread Ministries Tamilமரணத்தின் மூலம் வாழ்வு
"அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்து போவேன்" - யாத்திராகமம் 12:13
Our Daily Bread Ministries Tamilசொல்லுகிறபடி செய்யுங்கள்
"அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்" - யாக்கோபு 1:22
Our Daily Bread Ministries Tamilஒரு மதியீனமான முதலீடு
"அப்பொழுது அது கர்த்தருடைய வார்த்தை என்று அறிந்து கொண்டேன்... நான் ஆனதோத்திலுள்ள அவனுடைய நிலத்தைக்கொண்டு... எரேமியா" - 32:8-9
Our Daily Bread Ministries Tamilதப்பிப்பதா அல்லது சமாதானமா?
"என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்…
Our Daily Bread Ministries Tamilவெண்மையாக்கும் மன்னிப்பு
"மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்" - சங்கீதம் 103:12
Our Daily Bread Ministries Tamilகழுவப்பட்டது
"கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்" - 1 கொரிந்தியர் 6:11
Our Daily Bread Ministries Tamilநெருக்கமாகிறோம்
"உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று…
Our Daily Bread Ministries Tamilமெய்யான நம்பிக்கை
"அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே... ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்" - 1…
Our Daily Bread Ministries Tamilகருத்து வேறுபாடுகளைக் கையாளுவது
"கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" - கொலோசெயர் 3:13
Our Daily Bread Ministries Tamilஉறுதியான விசுவாசம்
"நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவா ன் " -…
Our Daily Bread Ministries Tamilபரலோகத்திலிருந்து செவிகொடுப்பவர்
"பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக" - 1 இராஜாக்கள் 8:45
Our Daily Bread Ministries Tamilஅடிப்படைக்குச் செல்வோம்
"நீங்கள் கொடுமையையும் கொள்ளையிடுதலையும் தவிர்த்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்" - எசேக்கியேல் 45:9
Our Daily Bread Ministries Tamilமுடிவில்லா அன்பு
"கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றுகிறார்" - சங்கீதம் 145:20
Our Daily Bread Ministries Tamilபுதிய ஆரம்பத்தின் விளைவு
"தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே." ~ கொலோசெயர் 3:10