Shows / Our Daily Bread Ministries Tamil

Our Daily Bread Ministries Tamil
A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in God's Word, everyday!
Episodes
Our Daily Bread Ministries Tamilபாவத்திலிருந்து பரிசுத்தத்திற்கு
அன்புள்ள தேவனே, தயவு செய்து பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதற்கு எனது முயற்சிகளை சாராமல் உமது கிருபையை சார்ந்து கொள்ள எனக்கு உதவும்.
Our Daily Bread Ministries Tamilதாராளமாக கொடுக்கப்பட்டது மற்றும் பகிரப்பட்டது
அன்பு தகப்பனே, எனக்கு வாழ்வென்னும் பரிசைக் கொடுத்ததற்கும், ஒவ்வொரு நாளும் போஷித்ததற்கும் நன்றி. உம்மை நம்புவதற்கும், உம்மை போலத் தாராள குணம் கொண்டிருக்கவும்…

Our Daily Bread Ministries Tamilநீ பிரியமானவன்(ள்)
சீரமைக்கும் தேவனே, உம்மிலுள்ள நம்பிக்கைக்கும் நீர் கொண்டு வரும் எதிர்காலத்திற்கும் என் வாழ்க்கையால் சாட்சி பகிரத் தயவாய் எனக்கு உதவும்.
Our Daily Bread Ministries Tamilடோனாவூரில் அன்பு
அன்பு இயேசுவே, பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல், உலகம் பிறரை எப்படிப் பார்க்கிறது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உம்மைப் போல அன்பு செலுத்த எனக்குக்…
Our Daily Bread Ministries Tamilவாழ்வின் யாத்திரை
அன்பு தேவனே, வாழ்க்கையின் சோதனைகள் உம்மீதான ஆழமான விசுவாசத்தை வளர்க்கும்படியான வாய்ப்புகள் என்பதை எனக்குக் காட்டியதற்காக உமக்கு நன்றி.
Our Daily Bread Ministries Tamilஒருவரிடமிருந்தொருவர் கற்றல்
அன்பு தேவனே, இளைஞர்கள் மற்றும் முதியவர்களிடம் காணப்படும் ஞானத்திற்காக உமக்கு நன்றி. தலைமுறைகளுக்கு இடையிலான பரிமாற்றங்களை மதித்திட எனக்குக் கற்றுத் தாரும்.
Our Daily Bread Ministries Tamilதாழ்மையுள்ள ஜோர்ன்
இயேசுவே, நீர் பிறருக்கு ஊழியம் செய்து அவர்களின் தேவைகளுக்கு முதலிடம் கொடுத்தீர். ஒவ்வொரு நாளும் உம்மை மகிழ்ச்சியுடன் நேசித்துச் சேவித்திட எனக்கு உதவும்.
Our Daily Bread Ministries Tamilதேவனை குறித்த பிரமிப்பு
அன்பு தேவனே, நான் பல காரியங்களைக் குறித்துப் பயப்படுகிறேன். என் இதயத்தை ஆற்றி. உமது அன்பில் இளைப்பாற எனக்கு உதவும்.
Our Daily Bread Ministries Tamilவேலையில் மனநிறைவு
தகப்பனே, நீர் தந்த வேலை மற்றும் பணி திருப்தி எனும் ஈவுகளுக்காக உமக்கு நன்றி. நான் செய்யும் காரியங்களில் உம்மைப் பிரியப்படுத்த எனக்கு உதவும், மேலும் எனது…
Our Daily Bread Ministries Tamilதாய் கரடியைப் போல
அன்பு தேவனே, ஒரு தாய் கரடியைப் போல என்னை வழிநடத்திப் பாதுகாத்ததற்கு உமக்கு நன்றி. ஒவ்வொரு நாளும் உம்மை நினைவுகூரவும், கனப்படுத்தவும் எனக்கு உதவும்.
Our Daily Bread Ministries Tamilஎன்னை பயன்படுத்தும்
பரலோக பிதாவே, என் மீது மட்டுமே என் கவனத்தை செலுத்தியதற்காக என்னை மன்னியும். நான் இருக்கிற இடத்தில் உம் பரிசுத்த பணியில், என்னைப் பயன்படுத்தும்.
Our Daily Bread Ministries Tamilபுதிதும், நிச்சயமானதும்
உங்கள் சூழ்நிலையில் எந்த நம்பிக்கையும் இல்லாததுபோல் நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள்? தேவனின் அன்பு “ஒவ்வொரு காலையும் புதியது” என்ற வாக்குத்தத்தம் உங்களுக்கு…
Our Daily Bread Ministries Tamilவன்கண்ணை முறியடித்தல்
உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை அல்லது தீமையை நீங்கள் எவ்வாறு கையாண்டீர்கள்? உங்கள் பக்கம் யார் இருக்கிறார்கள் என்பதை நினைவில்கொள்ள நீங்கள் என்ன செய்ய முடியும்?
Our Daily Bread Ministries Tamilபலப்பரீட்சை
ஆவிக்குரிய பலப்பரீட்சையை நீங்கள் எந்த வழிகளிலும் வடிவங்களிலும் அனுபவிக்கிறீர்கள்? தேவனின் முழு சர்வாயுதவர்க்கத்தையும் நீங்கள் எப்படி அணிய முடியும்?
Our Daily Bread Ministries Tamilதாராளமான விசுவாசம்
உங்கள் தேவையில் யாராகிலும் எப்போதாகிலும் உங்களுக்கு உதவினார்களா? உங்களுக்கான தேவனின் பராமரிப்பை நம்பி பிறருக்கு எவ்வாறு கொடுப்பீர்கள்?
Our Daily Bread Ministries Tamilகுணமாகுதலுக்கான நம்பிக்கை
தேவனேயன்றி வேறெங்கே ஆவிக்குரிய குணமாகுதலைத் தேட நீங்கள் தூண்டப்படுகிறீர்கள்? ஒரு நாள் இயேசுவை விசுவாசிப்பவர்கள் பூரண உடல் நலத்தை அனுபவிப்பார்கள் என்பதை அறிந்து…
Our Daily Bread Ministries Tamilசேவை மனப்பான்மை
யாராவது உங்களுக்கு எப்போதாகிலும் தியாகமாகச் சேவை செய்துள்ளார்களா? ஒருவேளை உங்கள் சொந்த குடும்பத்தில் துவங்கி, நீங்கள் பிறருக்கு எவ்வாறு சேவை செய்ய முடியும்?
Our Daily Bread Ministries Tamilசங்கடங்களும் ஆழமான விசுவாசமும்
என்ன தற்போதைய சூழ்நிலை இயேசுவைத் தேடும்படி உங்களை உந்துகிறது? இன்று உங்களது மனப்பூர்வமான ஜெபம் என்ன?
Our Daily Bread Ministries Tamilஇயேசுவை எதிர்பார்த்தல்
இயேசுவின் அதிவிரைவான வருகையால் நீங்கள் எவ்வாறு ஊக்கம் பெறுகிறீர்கள்? அவர் மீண்டும் வரும்போது நீங்கள் எதை எதிர்பார்க்கலாம்?
Our Daily Bread Ministries Tamilதேவன் தலைசிறந்த படைப்பு
உங்கள் உடலின் சிக்கலான வடிவமைப்பு எவ்வாறு தேவனைத் துதிப்பதற்கு உங்களை வழிநடத்துகிறது? இன்று என்ன ஆக்கப்பூர்வமான வழிகளில் நீங்கள் அவருக்கு நன்றி சொல்ல முடியும்?
Our Daily Bread Ministries Tamilசெப்னாவின் கல்லறை
நான் யாரைச் சேவிக்கிறேன் என்று என் வாழ்க்கை என்னைப் பற்றிக் கூறுகிறது? நான் எவ்வாறு நினைவுகூரப்பட வேண்டும்?
Our Daily Bread Ministries Tamilஒவ்வொரு நொடியும் முக்கியம்
இயேசுவே, உமது அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள எனக்கு வாய்ப்பு தாரும்.
Our Daily Bread Ministries Tamilஉதாரத்துவமாய் கொடுத்தல்
மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்க உங்களைத் தூண்டுவது எது? அவர்களின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் எப்படி முயற்சி செய்கிறீர்கள்?
Our Daily Bread Ministries Tamilவீட்டு தெய்வங்கள்
நீங்கள் எந்த பாவத்தால் அதிகம் சோதிக்கப்படுகிறீர்கள்? அந்த விக்கிரகத்தை அழிக்க நீங்கள் எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம்?
Our Daily Bread Ministries Tamilகொடுப்பதில் மகிழ்ச்சி
உங்களையே அர்ப்பணம் செய்திட தேவன் எவ்விதத்தில் உங்களை அழைக்கிறார்? ஒருவரின் பெருந்தன்மையால் நீங்கள் எப்போது பயனடைந்தீர்கள்?
Our Daily Bread Ministries Tamilதேவனுக்கு நன்றி செலுத்துங்கள்
எத்தனை முறை இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறீர்கள்? அப்படிச் செய்வது அவருக்கு எப்படி கனத்தைக் கொடுக்கும்?
Our Daily Bread Ministries Tamilதேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்
தேவனை ஆழமாக அறிவது, பிறரோடு நீங்கள் பழகுவதில் எத்தகைய தாக்கம் உண்டாக்குகிறது? நோக்கத்துடன் வாழ்வது எப்படி சமாதானம் தரும்?
Our Daily Bread Ministries Tamilதாகமும், நன்றியுள்ளமும்
நீங்கள் எப்போது கடும் தாகத்தோடோ அல்லது பசியோடோ இருந்தீர்கள், பயந்தீர்கள்? தேவனின் பிரசன்னத்திற்காக நீங்கள் ஏன் ஏங்க வேண்டும்?
Our Daily Bread Ministries Tamilகிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது
உங்கள் பாவங்களை மன்னிக்கும்படி இயேசுவிடம் கேட்பது ஏன் அவசியம்? நீங்கள் பாவத்தின் கைதியாக இருக்க வேண்டியதில்லை என்பதை அறிவது எப்படி உணரச் செய்கிறது?
Our Daily Bread Ministries Tamilபாவத்திலிருந்து பரிசுத்தத்திற்கு
தனிப்பட்ட பரிசுத்தத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? உங்கள் வாழ்வில் அவருடைய பரிசுத்தத்தைக் கொண்டுவரும் அவருடைய சர்வ மேன்மையான கிருபையை உங்களுக்கு…
Our Daily Bread Ministries Tamilஇரவு உணவின் மூலம் இரக்கம்
தகப்பனே, தவறான போதனைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவ உமது ஞானமும் வழிகாட்டுதலும் எனக்குத் தேவை. அவர்களோடு பேசும் வார்த்தைகளை எனக்கு அருளும்.
Our Daily Bread Ministries Tamilவார்த்தைகள் இருதயத்தைப் பிரதிபலிக்கிறது
அன்புள்ள இயேசுவே, உம்மை கனப்படுத்தும், மற்றவர்களை மேம்படுத்தும் வார்த்தைகளைப் பேச எனக்கு உதவிசெய்யும்.
Our Daily Bread Ministries Tamilஓர் மூத்தவரின் ஆலோசனை
அன்புள்ள இயேசுவே, நீர் என்னிடம் தயவு காட்டியதுபோல், நானும் மற்றவர்களிடம் தயவு காட்டுவேன்.
Our Daily Bread Ministries Tamilஉடனடி பாராட்டு
அன்பான தேவனே, நான் எதிர்கொள்ளும் அனைத்து சூழ்நிலைகளிலும் உம்மை துதிக்க எனக்கு உதவிசெய்யும்.
Our Daily Bread Ministries Tamilஇதுவே காலம்
சர்வ வல்லமையுள்ள ஆண்டவரே, எனக்கு எதிராக நிற்கும் எவரையும் அல்லது எதையும்விட நீர் மிகவும் பெரியவர். உமது பலத்திலும் வல்லமையிலும் தங்கியிருக்க எனக்கு…
Our Daily Bread Ministries Tamilசாம்பலில் சிங்காரம்
தேவனே, என் சூழ்நிலைகள் மோசமாகத் தோன்றினாலும் நீர் என்னைப் பார்க்க அனுமதித்த அழகிற்காய் உமக்கு நன்றி.
Our Daily Bread Ministries Tamilதேவன் செய்ததை அவர்களுக்குச் சொல்
அன்பான தேவனே, எனது நம்பிக்கைக் கதையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள எனக்கு உதவிசெய்யும்.
Our Daily Bread Ministries Tamilமுத்தத்தோடு திருத்துதல்
தேவனே, உங்கள் சிட்சைக்காய் நன்றி. அது எவ்வளவு வேதனையாக இருந்தாலும், அதை என் நன்மைக்காகவே நீர் அனுமதித்தீர்.
Our Daily Bread Ministries Tamilபல வர்ண சுவர்
அன்புள்ள ஆண்டவரே, என்னை வண்ணமயமாகவும் தனித்துவமாகவும் மாற்றியதற்கு உமக்கு நன்றி. நீர் எனக்காகத் தேர்ந்தெடுத்த இடத்தில் என்னை வைத்திடும். நீர் விரும்பும்…
Our Daily Bread Ministries Tamilநமது ஆவிக்குரிய வரம்பை எப்படி பாதுகாப்பது
அன்புள்ள இயேசுவே, நான் ஒவ்வொரு நாளும் உம்மில் இளைப்பாறுவேன்.
Our Daily Bread Ministries Tamilகிறிஸ்துவின் தயவை தொடரச்செய்தல்
இயேசுவே, உமது முன்மாதிரியைப் பின்பற்றவும், அநீதி இழைக்கப்படும்போது இரக்கம் காட்டவும் எனக்கு உதவிசெய்யும்.
Our Daily Bread Ministries Tamilநேசிப்பதற்கான புதிய கட்டளை
3 April 2026 என் மகா இரட்சகரே, எத்தகைய அன்பை நீர் தருகிறீர்! எனக்காக கடைநிலை ஊழியராக இருந்து உமது ஜீவனை கொடுத்ததற்காக நன்றி.
Our Daily Bread Ministries Tamilநேசிப்பதற்கான புதிய கட்டளை
என் மகா இரட்சகரே, எத்தகைய அன்பை நீர் தருகிறீர்! எனக்காக கடைநிலை ஊழியராக இருந்து உமது ஜீவனை கொடுத்ததற்காக நன்றி.
Our Daily Bread Ministries Tamilசங்கீதம் 72 தலைவர்கள்
தகப்பனே, எங்கள் தலைவர்களை நீதி, நேர்மை மற்றும் நற்குணமுள்ளவர்களாக இருக்க தயவாய் கிருபை செய்யும்.
Our Daily Bread Ministries Tamilஇன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தார்!
உயிர்த்தெழுந்த இயேசுவே, நான் நித்திய வாழ்வைப் பெறுவதற்காக வந்து சிலுவையில் மரித்ததற்கு நன்றி. நான் உம்மை தொழுகிறேன்.
Our Daily Bread Ministries Tamilகிறிஸ்துவின் பேரன்பு
"நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்". ~ ஏசாயா 53:5
Our Daily Bread Ministries Tamilஎனக்குப் பதிலாக இயேசு
அன்புள்ள இயேசுவே, நான் தேவனை அணுகுவதற்கு என் சார்பில் மரித்ததற்கு நன்றி.
Our Daily Bread Ministries Tamilநேசிப்பதற்கான புதிய கட்டளை
என் மகா இரட்சகரே, எத்தகைய அன்பை நீர் தருகிறீர்! எனக்காக கடைநிலை ஊழியராக இருந்து உமது ஜீவனை கொடுத்ததற்காக நன்றி.
Our Daily Bread Ministries Tamilகிறிஸ்துவில் கனிதரும் விசுவாசிகள்
பரிசுத்த ஆவியானவரே, நான் அதிக கனியை தரும்படி என்னை சுத்திகரியும்.
Our Daily Bread Ministries Tamilஅடிப்படையை தவறவிடுதல்
அன்பு தேவனே, சில நேரங்களில் நான் நல்ல காரியங்களிலும் கூட வழிவிலகி போய்விடுகிறேன். தயவுசெய்து எனக்கு உதவும்.
Our Daily Bread Ministries Tamilபிறரை நேசிப்பதன் மூலம் தேவனை நேசி
அன்பு தேவனே, என்னைச் சுற்றியுள்ள பிறரின் தேவைகளுக்கு என் கண்களைத் திறந்தருளும், அதனால் நான் அவர்களுக்கு உதவிடவும் உம்மை மேலும் நேசிக்கவும் கூடும்.
Our Daily Bread Ministries Tamilஇயேசுவில் மறுமலர்ச்சி
அன்பு தகப்பனே, நான் உம்மை தவிர வேறு எங்கும் அர்த்தத்தையும் நோக்கத்தையும் காண முடியாது.

Our Daily Bread Ministries Tamilஅன்பின் அடுத்த படி
"வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்". ~ 1 யோவான் 3:18
Our Daily Bread Ministries Tamilதேவன் நமக்கு உதவுகையில் நாமும் உதவுதல்
அன்பு தேவனே, பிறருக்கு உதவ ஒரு எளிய வழியைக் காட்டும். அதனால் அவர்கள் உம்மில் வாழ்வை பெற்றுக் கொள்ளட்டும்.
Our Daily Bread Ministries Tamilமகிழ்ச்சியான நம்பிக்கை
"கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்". ~ சங்கீதம் 40:4
Our Daily Bread Ministries Tamilபரலோகத்தில் எஜமானன்
பரலோகத் தகப்பனே, நான் மற்றவர்களை நியாயமாக நடத்தாத நேரங்களுக்காக தயவாய் என்னை மன்னியும். என் வாழ்வின் எஜமானாக உமக்கு அடிபணிய எனக்கு உதவும்.
Our Daily Bread Ministries Tamil“இருக்கிறேன் என்பவர்”
அன்பு தேவனே, நீர் யாரென்றே வியப்பில் நான் உம்மிடம் வருகிறேன். நீரே என் வாழ்க்கையில் "இருக்கிறவர்", வேறு எவரும் இல்லை.
Our Daily Bread Ministries Tamilஇராஜ்ய சிந்தை நிறைந்த தலைமைத்துவம்
பரிசுத்த ஆவியானவரே, நற்செய்தியின் உயிர்காக்கும் செய்தியுடன் அதிகமான மக்களைச் சென்றடைய ஒன்றுபட்டு உழைக்க உறுதிபூண்டுள்ள இராஜ்ய எண்ணம் கொண்ட தலைவராக என்னை…