Shows / Maalaimalar Tamil

Episodes
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... நவராத்திரி பண்டிகை உருவான வரலாறு
அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் 'விஜயதசமி' என்று…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (22-09-2025)
கல்வியை அரசியல் கருவியாக மாற்றும் மத்திய அரசு - தர்மேந்திர பிரதான பேச்சுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (21-09-2025)
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இந்த உயரிய விருது நாளை மறுதினம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (21-09-2025)
பொய்யான தகவலை பரப்புகிறார்கள்: மக்கள் ஆதரவை கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள் - விஜய் அறிக்கை
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... முன்னோர்களின் ஆசியை வழங்கும் மகாளய அமாவாசை
இறந்துபோன நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படும் நாளே ஆடி அமாவாசை. மகாளய பட்ச 15 நாட்களில் நமது முன்னோர்கள், பித்ருலோகத்தில் இருந்து…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... சிவப்பா... வெள்ளையா... எந்த கொய்யாப்பழம் சிறந்தது?
சிவப்பு கொய்யாவை விட வெள்ளை கொய்யா சற்று இனிப்புச் சுவை கொண்டது. வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யா அதிக நீர் உள்ளடக்கம் கொண்டிருக்கும். மேலும் இதுபோன்ற தகவல்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (21-09-2025)
"விஜய் பேசியது தவறான தகவல்" - லிஸ்ட் போட்டு விளக்கம் கொடுத்த தமிழ்நாடு அரசு
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (20-09-2025)
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (20-09-2025)
CM சார் மனசை தொட்டு சொல்லுங்க... வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? - விஜய்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... ரத்த வகையை தெரிந்து வைத்துக்கொள்வது ஏன் அவசியம்?
ரத்ததானம் செய்ய ரத்த வகையைத் தெரிந்திருக்க வேண்டும். விபத்தால் ரத்தம் இழப்பவர்களுக்கும் ரத்தம் செலுத்த வேண்டி வரும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... நாளை புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை வழிபாடு
இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாகும். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது…

Maalaimalar Tamilசினிமா செய்திகள் (19-09-2025)
ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியீடு!
Maalaimalar Tamilமாலை செய்திகள் (19-09-2025)
மத்திய அரசு நிதியை உரிய நேரத்தில் வழங்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... ரோபோ சங்கர் உயிரிழப்பு: கல்லீரல் நோயை அலட்சியப்படுத்தாதீர்கள்!
சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையை உருவாக்கி…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... Mahalaya Amavasai- முன்னோரை நினைத்தால் முன்னேற்றம்!
பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான். திலம் என்றால் எள் என்று பொருள். இந்த எள் மகா விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியது என்பது…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (19-09-2025)
ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (18-09-2025)
விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (18-09-2025)
மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழலாமே? - த.வெ.க. தலைவர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் அறிவுரை
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... Mahalaya Amavasai 2025- பித்ரு ஹோமம் செய்யுங்கள்
நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன. மேலும் இதுபோன்ற…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த பயிற்சிகள்
உடல் பருமன், அதிக வயிறு மற்றும் கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கு எதிர்ப்பு பயிற்சி உதவுகிறது. இதய உந்துதலை மேம்படுத்துகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (18-09-2025)
தமிழகத்தில் பாஜக-வுக்கு நோ என்ட்ரி: திமுக முப்பெரும் விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு..!
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (17-09-2025)
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வந்தது. கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (17-09-2025)
ஓரணியில் தமிழ்நாடு எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... புரட்டாசி மாத ஏகாதசியில் தயிர் உபயோகிக்கலாமா?
புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “பத்மநாபா’’ ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... தேன் கெட்டுப்போவதில்லை... ஏன் தெரியுமா?
தேனில் ஈரப்பதம் குறைவாகவே இருக்கும். தேனீக்கள், தேனில் என்சைம்களை சேர்க்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Maalaimalar Tamilசினிமா செய்திகள் (16-09-2025)
கடந்த 2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான 'குஷி' திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது. எஸ். ஜே. சூர்யா இயக்கிய இந்த படத்தில் விஜய், ஜோதிகா உடன்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (16-09-2025)
இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்- த.வெ.க.
Maalaimalar Tamilகாலை செய்திகள் (16-09-2025)
அ.தி.மு.க. ஆட்சியைக் காப்பாற்றியது பா.ஜ.க.தான்- எடப்பாடி பழனிசாமி
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (15-09-2025)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். திரைப்படம் வரும்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (15-09-2025)
வக்பு திருத்த சட்டம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... அண்ணன்-தம்பி தனித்தனியே சிரார்த்தம் செய்யலாமா?
பொது இடங்களில் கூட கடமைக்காக சிலர் அண்ணன் தம்பியாக வந்து நிற்பார்கள். அண்ணன்- தம்பி பாசம் என்பது அளவு எடுத்தது போல ஆகி விட்டது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... டூத் பிரஷை மாதக்கணக்கில் உபயோகிப்பவரா நீங்கள்... இதை தெரிஞ்சிக்கோங்க
பிரஷை நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் அதிலிருக்கும் இழைகள் அதன் வடிவத்தை இழந்துவிடும். குழந்தைகள் அதிக அழுத்தம் கொடுத்து பல் துலக்குவார்கள் என்பதால் அவர்களின்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (15-09-2025)
கூச்சல் எழுப்பும் கூட்டமாக இல்லாமல்... - விஜயை மறைமுகமாக சீண்டிய உதயநிதி
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (14-09-2025)
திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் 'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50'…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (14-09-2025)
மலிவான அரசியலை எப்போதும்போல் 2026-லும் வீழ்த்துவோம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... தர்ப்பணம் கொடுக்கும் போது என்ன சொல்ல வேண்டும்?
எனக்குத் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இந்தப் பூவுலகத்திலிருந்து போயிருக்கின்றன. அடுத்த பிறவியில் எல்லா நன்மைகளும் பெற நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். மேலும்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வருமா?
தினமும் காலை உணவைத் தவிர்ப்பது மதிய உணவை அதிகமாக சாப்பிட வைத்துவிடும். காலையில் எழுந்ததும் ஒரு மணி நேரத்துக்குள் காலை உணவை உட்கொள்வது சிறந்தது. மேலும் இதுபோன்ற…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (14-09-2025)
அரியலூர் பரப்புரையில் திமுக - பாஜகவை கடுமையாக விமர்சித்த விஜய்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (13-09-2025)
நடிப்பில் கவனம் செலுத்தப்போவதால் இந்த பழக்கத்தை விடுகிறேன் - ஐஷ்வர்யா லட்சுமி எடுத்த முடிவு!
Maalaimalar Tamilமாலை செய்திகள் (13-09-2025)
அடுத்த வருடம் நடைபெறும் தேர்தல் ஜனநாயக போர்: திருச்சியில் விஜய் பேச்சு
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... கூர்ம அவதாரத்தில் வெளிப்பட்ட இலங்கை பொன்னாலை வரதராஜர்
ஆலயக் கருவறையில் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் காட்சியளிக்கிறார். ஆலயத்தின் ஏழாவது வீதியில் சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் இதுபோன்ற…
Maalaimalar Tamilபெண்கள் உலகம்... மெட்டி அணிவதால் இத்தனை நன்மைகளா?
மெட்டி என்பதை நமது முன்னோர்கள் வெறும் சடங்காக மட்டும் வைத்துவிடவில்லை. பெண்களுக்கு திருமணத்தின் போது மெட்டி அணிவிக்கின்றனர். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (13-09-2025)
த.வெ.க. தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் தொடக்கம்- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (12-09-2025)
அனுபமா பரமேஸ்வரன் நடித்த `பரதா' படத்தின் ஓடிடி ரிலீஸ்!

Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... பெருமாளுக்குரிய புரட்டாசி சனிக்கிழமை விரதம்...
மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம் புரட்டாசி. அதுவும் அந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் விலகி, வளமான வாழ்வு கிடைக்கும்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... மருத்துவ குறிப்புகள்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும். மேலும் இதுபோன்ற தகவல்…

Maalaimalar Tamilசினிமா செய்திகள் (11-09-2025)
Live in-ல் ஒன்றாக வாழ்ந்தோம்... திருநங்கை புகார் - நாஞ்சில் விஜயன் விளக்கம்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (11-09-2025)
உலக கோப்பைக்கான அனைத்து நடுவர்களும் பெண்கள்: கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறை என ஐசிசி அறிவிப்பு
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... சமயபுரம் கோவிலில் மகாளய வழிபாடு
பெற்ற பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும் மன்னித்தே பழக்கப்பட்ட பெற்றோர், இந்த விஷயத்திலும் மன்னித்து அருள்புரிவார்கள். சில கோவில்களும் பிதுர் பூஜை செய்ய உகந்ததாக…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... சிறுநீரக கற்களை கரைக்கும் வெங்காயம்
வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (11-09-2025)
அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: நயினார் நாகேந்திரன்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (10-09-2025)
இந்தியா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அழுத்தம் கொடுக்கும் டிரம்ப்!
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... மகாளய வழிபாட்டை 3 விதமாக செய்யலாம்
ஹிரண்யம் என்பது அரிசி, வாழைக்காய் முதலியவைகளைத் தந்து தர்ப்பணம் செய்வது. பித்ருக்களுக்கு மகாளயத்தைச் செய்து தங்கள் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்க…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... தற்கொலை பட்டியலில் 3-வது இடம் பிடித்த புதுச்சேரி
ஆண்டு தோறும் சுமார் 7 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒருவர் தற்கொலை செய்து கொள்வதினால் அவர் குடும்பமும் சமுதாயமும்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (10-09-2025)
விஜய் சுற்றுப்பயணம்- போலீசாரின் நிபந்தனைகளை ஏற்க த.வெ.க. மறுப்பு
