Shows / Maalaimalar Tamil

Episodes
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... நிலையான செல்வத்தை அருளும் நாணய வழிபாடு..!
தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்தால் செல்வத்தையும், ஐஸ்வரியத்தையும் அள்ளித்தருவார் என்பது நம்பிக்கை. குறிப்பாக லட்சுமி…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... உப்பு அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்?
நம் உடலுக்கு மிகக் குறைந்த அளவு சோடியம் மட்டுமே தேவைப்படுகிறது. அதிக உப்பு எடுத்துக்கொள்ளல் தூக்க பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

Maalaimalar Tamilசினிமா செய்திகள் (16-10-2025)
சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள 'அரசன்' படத்தின் ப்ரோமோ இன்று மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது. இதையடுத்து அரசன்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (16-10-2025)
ஆளுநரின் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம்
Maalaimalar Tamilபெண்கள் உலகம்... தாய்ப்பால் கொடுப்பதால் நீடிக்கும் இளமை!
தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும் அன்னைக்கும் உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை உண்டாக்கும். தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் கர்ப்பம் தரிப்பதை…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... செல்வ செழிப்போடு இருக்க லட்சுமி குபேர வழிபாடு...!
செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியையும், அதனை காக்கும் குபேரனையும் தீபாவளி திருநாளில் ஒரு சேர தரிசித்து வந்தால், அவர்கள் வாழ்வில் செல்வம் செழிக்கும். மேலும்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (16-10-2025)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (15-10-2025)
ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியான லோகா திரைப்படம் உலகலவில் ரூ.300 கோடி வசூலை தாண்டி மலையாளத்தின் அதிக வசூல் படமாக மாறியது. கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (15-10-2025)
கரூர் பெருந்துயரம் - த.வெ.க. செய்த தவறு, அரசின் நடவடிக்கை குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... பைரவருக்கு மிளகாய்ப்பொடி அபிஷேகம்? காரணம் இதுதான்..!
திருட்டு மற்றும் ஏமாற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிளகாய்ப்பொடி அபிஷேகம் செய்யலாம். பைரவருக்கு மிளகாய்ப்பொடியில் அபிஷேகம் செய்வதால் எதிர்மறை எண்ணங்கள்…
Maalaimalar Tamilபெண்கள் உலகம்... தீபாவளிக்கு மருதாணி போடுவீர்களா? இதை செய்யுங்க!
பண்டிகைகளாக இருந்தாலும் சரி, வீட்டு விசேஷங்களாக இருந்தாலும் சரி மேக்கப் இல்லாமல் அந்த நிகழ்ச்சி இப்போதெல்லாம் முழுமையடைவதில்லை. அதுவும் மெஹந்தி இல்லாமல்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (15-10-2025)
முக்கிய மசோதாக்களை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (14-10-2025)
'பைசன்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்து உதயநிதியின் மகன் இன்பநிதியை கதாநாயகனாக வைத்து படம் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், பைசன் படத்தை…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (14-10-2025)
விஜய் கரூர் செல்ல ஏற்பாடு: புஸ்ஸி ஆனந்த் தலைமையில் குழு அமைப்பு
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... பகலில் குட்டித்தூக்கம்... நல்லதா? கெட்டதா? -ஆய்வு கூறுவது என்ன?
மனித மூளை சுருங்கும் வேகத்தை குறைத்து மூளையின் செயல்பாட்டை பாதுகாக்க உதவுகிறது என்று தெரியவந்தது. நினைவுத்திறன் இழப்பை தடுக்க மிகச்சிறந்த மருந்து என்று…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... செல்வம் பெருக்கும் குபேர லட்சுமி பூஜை
தீபாவளியை ஒட்டி மக்கள் செய்யும் வழிபாட்டில் குபேர லட்சுமி வழிபாடு முக்கியமானது. இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்…

Maalaimalar Tamilசினிமா செய்திகள் (13-10-2025)
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (13-10-2025)
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: நியாயமான விசாரணை தேவை என்பதால் சி.பி.ஐ. விசாரணை - சுப்ரீம் கோர்ட்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் நவக்கிரகங்கள்
இந்த ஒன்பது கிரகங்களும் மனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் ஆற்றல் கொண்டவை. ஒவ்வொருவரது உடலையும் மனதையும் நவக்கிரகங்கள்தான் இயக்குகின்றன. மேலும் இதுபோன்ற…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... தமிழர்களின் கைமருந்து - நெல்லியின் மகிமைகள்!
'ஔவைக்கு நெல்லிக்கனியை கொடுத்தார் அதியமான்' என நாம் படித்திருப்போம். உலகில் எவ்வளவோ பொருட்கள் இருக்கும்போது நெல்லிக்கனியை ஏன் கொடுத்தார்? என பலரும்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (13-10-2025)
கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரித்த ஸ்ரீசன் பார்பா உரிமையாளர் ரங்கநாதன் வீட்டில் ED சோதனை
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (12-10-2025)
வெற்றிமாறன் நடிப்பில் சிம்பு நடிக்கும் 'அரசன்' படத்தின் ப்ரோமோ அக்.17ம் தேதி காலை 10.07க்கு யூடியூபில் வெளியாகிறது. 16ம் தேதி மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (12-10-2025)
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை உணவு திட்டம்- முதலமைச்சர் பெருமிதம்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... சளி, இருமலின்போது அன்னாசி பழம் சாப்பிடலாமா?
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மஞ்சளில் குர்குமின் சத்து உள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... நாளை தேய்பிறை சஷ்டி -விரத முறையும் பலனும்..!
மாதம்தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரு சஷ்டி திதிகளிலும் விரதம் இருக்கலாம். வீட்டில் வேல் இருந்தால் முருக வேலுக்கு பால் அபிஷேகம் அல்லது திருநீறு…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (12-10-2025)
ஜி.டி. நாயுடு என்று மக்களால் அறியப்படுகிறார்: அதனால்தான் பாலத்திற்கு அந்த பெயர் - தங்கம் தென்னரசு
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (11-10-2025)
“காந்தாரா சாப்டர் 1”க்கு தேசிய விருது கிடைக்கணும்! - அட்லி பாராட்டு | Maalaimalar Cinema News
Maalaimalar Tamilமாலை செய்திகள் (11-10-2025)
GOLD PRICE TODAY: மீண்டும் மாலையில் உயர்வு.. ரூ.92,000-ஐ தொட்ட தங்கம் விலை
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... திருமணத்தடை நீக்கும் திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில்
கருடாழ்வாருக்கு, திரிபுர சம்ஹாரத்தின்போது பெருமாள், சங்கு, சக்கரங்களை தந்தாக புராணம் கூறுகிறது. 7 அமாவாசையில் அங்கப் பிரதட்சணம் செய்து வழிபட்டால் வேண்டியதை…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... நீங்கள் நிம்மதியாக தூங்க காலை கழுவ வேண்டும்- ஏன் தெரியுமா?
இரவு தூக்கம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமாக இருக்கிறது. பெரும்பாலும் நம்முடைய பாதத்தை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (11-10-2025)
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பயம்: இ.பி.எஸ்.

Maalaimalar Tamilமாலை செய்திகள் (10-10-2025)
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அரசுக்கு அனுமதி- உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்- உச்சநீதிமன்றம்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... பக்தரின் ஆசையை நிறைவேற்றிய பாபா
நம் நாட்டில் எத்தனையோ மகான்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் இன்றும் மக்களால் வழிபடப்படுபவர்கள் ஒரு சிலர் தான். அதிலும் "சீரடியில்" வாழ்ந்து, முக்தி அடைந்த "ஸ்ரீ…
Maalaimalar Tamilபெண்கள் உலகம்... முகத்திற்கும் தேங்காய் எண்ணெயை தடவிப் பாருங்கள்!
தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமம் தன்னம்பிக்கையை அதிகரித்து மனநிலையை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான உணவும், நல்ல உறக்கமும்தான் உடலையும், அழகையும் பராமரிக்கும்.



Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்.. ஆகாச மார்க்கமாக வந்தருளும் ஆகாச மாரியம்மன்
இளம்பெண் வடிவில் வந்த அம்மன் சிரித்து மறைந்தாள். கனவில் வளையல் போட்டுக் கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்து கொண்ட அவர், சக வியாபாரிகளிடமும்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... உயிர் காக்கும் 3 மாத்திரைகள்..
மாரடைப்புக்கு முதலுதவி என்பது அமைதியாக படுத்துக் கொள்வது தான். அடுத்தது லோடிங் டோஸ் மாத்திரைகள் (உயிர் காக்கும் மருந்து) இருந்தால் சாப்பிடுங்கள். மேலும்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (09-10-2025)
பிரதமரைப் போல செயல்படும் அமித் ஷா: மோடிக்கு எச்சரிக்கை விடுத்த மம்தா பானர்ஜி
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (08-10-2025)
தன்னைப் போல் 10 பெண்களை ஏமாற்றியுள்ளார் - மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா பகீர் புகார்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (08-10-2025)
ரூ.91 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை - நடுத்தர மக்கள் கலக்கம்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்.. அருணகிரிநாதருக்கு வழிகாட்டிய விராலிமலை முருகன்
வேடன் உருவில் வந்த முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு வழிகாட்டியதாக கூறப்படுகிறது. எந்த முருகன் கோவிலிலும் இல்லாத வகையில், நைவேத்தியமாக சுருட்டு படைக்கும்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... தினமும் 30 நிமிடம் நடந்தால் கிடைக்கும் 20 நன்மைகள்...
உடல் அமைப்பை மேம்படுத்த விரும்புவோருக்கு உடற்பயிற்சி பயனுள்ளதாக அமையும். உடலுக்கு வைட்ட மின் டி அதிகம் கிடைக்க செய்யும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (08-10-2025)
கரூர் துயர சம்பவம்- சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை கோரி த.வெ.க. சுப்ரீம் கோர்ட்டில் மனு
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (07-10-2025)
வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியில் உருவாகி வரும் 'எஸ்டிஆர் 49' படத்தின் தலைப்பு 'அரசன்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு எக்ஸ் தள…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (07-10-2025)
விஜயை கையில் எடுக்க பா.ஜ.க. முயற்சிகளை மேற்கொள்கிறது - திருமாவளவன் குற்றச்சாட்டு
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்.. தீராத நோய்களை தீர்க்கும் அப்பன் வெங்கடாசலபதி
சேர மன்னர் தனது மகளின் வயிற்றுவலிக்கு மருத்துவரிடம் தீர்வு காண முடியாததால் ஜோதிடரை அணுகினார். திருமணத்தடை நீங்க கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். மேலும்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... நள்ளிரவில் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கலாமா?
தாகத்தை போக்கவும், நீரிழப்பை தடுக்கவும் சிறிதளவு தண்ணீர் பருகலாம். உடல் தூக்கத்தின்போது உடல் பாகங்களை பழுதுபார்க்கும் பணியை செய்யும்.
Maalaimalar Tamilகாலை செய்திகள் (07-10-2025)
எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் இன்று சந்திப்பு
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (06-10-2025)
கேரள திரைப்பட விருதுகள்- தேர்வுக்குழு தலைவராக பிரகாஷ் ராஜ் நியமனம்

Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்.. வீட்டில் பயன்படுத்தி வந்த பழைய விளக்கை மாற்றலாமா? இது தெரியாம எதுவும் செய்யாதீங்க...
வீட்டில் ஏற்றிய விளக்குகளை மாற்றக்கூடாது என்று சொல்வார்கள். பழைய விளக்குகளை என்ன செய்யலாம் என்று கேள்விகளும் எழும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் கறிவேப்பிலை
கறிவேப்பிலை நம் வீட்டுத் தோட்டங்களில் எளிதாக வளரக் கூடிய செடி. இது சிறுமரமாக வளரும். நம் உணவில் தாளிப்பதற்குப் பயன்படுத்தும் கறிவேப்பிலையை அலட்சியமாக…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (06-10-2025)
விமானத்தில் ஏறி வீட்டிற்குள் சென்றவர் இதுவரை வெளியே வரவில்லை - விஜயை விமர்சித்த பிரேமலதா
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (05-10-2025)
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் ஒரு…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (05-10-2025)
ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு கரூரில் ஆய்வு