Shows / Maalaimalar Tamil

Episodes
Maalaimalar Tamilமாலை செய்திகள் (24-11-2025)
தென்காசி பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் இரங்கல்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... கணினியைப் பார்ப்பது நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தாது
கணினியைப் பார்ப்பது நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், கண் சோர்வு மற்றும் வறண்ட கண்கள் போன்ற சில எரிச்சலூட்டும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மேலும்…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... சின் முத்திரை உணர்த்தும் தத்துவம்
சபரிமலையில் ஆனந்த சொரூபன் ஐயப்பன் அமர்ந்து தரிசனம் தரும் நிலை வித்தியாசமானது. இது ஆசன ரூபம் எனப்படுகிறது. அதாவது யோகபாதாசனம் அல்லது யோக சித்தாசனம் என்றும்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (24-11-2025)
கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (23-11-2025)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (23-11-2025)
த.வெ.க. தொண்டர்கள் தற்குறி அல்ல தமிழ்நாடு அரசியலின் ஆச்சரியக்குறி - விஜய்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (23-11-2025)
மக்கள் சந்திப்பு பயணத்தை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறார் விஜய்!
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (22-11-2025)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா). இவர் நடித்து கடந்த 2021-ல் வெளியான படம் அகண்டா. இப்படம் ஹிட்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (22-11-2025)
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 5 பேர் கொண்ட குழு அமைத்த காங்கிரஸ்!
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... உதட்டில் முத்தம் கொடுக்கும் பழக்கம் எப்போது தோன்றியது
உதட்டில் முத்தம் கொடுக்கும் பழக்கம் தோன்றி 2 கோடி ஆண்டுகள் ஆகிறது- மனித குரங்குகள் ஆய்வில் ருசிகர தகவல்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்...இருதார தோஷத்திற்கு என்னதான் பரிகாரம்?
சிலர் வாழைத்தோப்புக்கே கூட்டிச் சென்று, அங்கே ஒரு வாழை மரத்திற்கு தாலி கட்டி, அந்த வாழை மரத்தை வெட்டுவதைச் செய்கிறார்கள். இது எதுவுமே பரிகாரத்தில் வரவே வராது.
Maalaimalar Tamilகாலை செய்திகள் (22-11-2025)
மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (21-11-2025)
தென்னிந்திய படங்களை அதிக தொகைக்கு வாங்கும் முடிவை கைவிடும் நெட்பிளிக்ஸ்!
Maalaimalar Tamilமாலை செய்திகள் (21-11-2025)
மீண்டும் அதிரடி பிரசாரம் தொடக்கம் - விஜய் நாளை மறுநாள் காஞ்சிபுரம் மக்களுடன் சந்திப்பு
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... கார்த்திகையில் கண் திறக்கும் சோளிங்க நரசிம்மர்
ஒருவர் வாழ்வில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் இருந்தாலும், அவையனைத்தும் நரசிம்மரிடம் முறையிடுங்கள்.. அனைத்தும் பஞ்சாக பறந்துவிடும்.. மேலும்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... உயிரியல் ஆய்வில் அதிசயம் நிறைந்த மீன் இனங்கள்
நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட கடலில் உள்ள மீன்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என வியப்பாக சொல்வதுண்டு..
Maalaimalar Tamilகாலை செய்திகள் (21-11-2025)
வில்லங்க சான்றிதழ் போல இனி பட்டா வரலாற்றையும் தெரிந்து கொள்ளலாம்- தமிழக அரசு புதிய நடைமுறை
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (20-11-2025)
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'அமரன்' படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இந்நிலையில், கோவாவில்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (20-11-2025)
சேலத்தில் விஜய் பிரசாரம் - முட்டுக்கட்டை போடும் காவல்துறை
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... நினைத்த காரியங்கள் நிறைவேற செல்ல வேண்டிய கோவில்கள்!
மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துக்கம், மகிழ்ச்சி, சந்தோசம், துயரம், மனக்கவலை, திருஷ்டி பரிகாரம் என்று எதுவாக இருந்தாலும் அதற்கு தகுந்தபடி…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... உடலில் நீர் வறட்சியை உருவாக்கும் மதுப்பழக்கம்
இளம் வயதிலேயே விரைவில் தாக்கக்கூடியதாக நீரிழிவு நோய் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதிகரித்து வரும் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (20-11-2025)
சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (19-11-2025)
இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் அடுத்ததாக துரந்தர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை யுஆர்ஐ தி சர்ஜிகல் ஸ்டிரைக் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (19-11-2025)
இயற்கை வேளாண் மாநாட்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... கருப்பு தேநீர் - கருப்பு காபி: எது ஆரோக்கியமானது?
டீ, காபியுடன் பால் கலந்து பருகும் வழக்கத்தைத்தான் பலரும் பின்பற்றுகிறார்கள். பாலை தவிர்த்து பிளாக் டீ, பிளாக் காபி என்ற கருப்பு நிற பானம் பருகுபவர்களும்…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... துளசி வழிபாட்டின் மகிமை...
பிறந்த வீட்டிற்கு வருகை தரும்போதெல்லாம், துளசிக்கு நீர் ஊற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் வறுமை அகலும், திருமண வாழ்வு சுபிட்சமாக அமையும். சகல…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (19-11-2025)
மதுரை, கோவையில் மெட்ரோ ரெயிலைக் கொண்டு வருவோம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (18-11-2025)
நயன்தாரா இன்று 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஹாய்' படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (18-11-2025)
கோவையில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்- செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... கோவிலில் வழிபாடு செய்யும் முறை
கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபடும்போது, பல விதிமுறைகள் இருக்கின்றன. கோவில்கள் அனைத்தும் ஆகம விதிப்படி கட்டப்பட்டது என்பதால் ஆகமவிதிப்படி கடைப்பிடிக்கப்படும்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... புரிந்து கொள்ள கடினமான மொழி
உலகின் சரிவர புரிந்து கொள்ள முடியாத ஒரு மொழியாக ஆப்பிரிக்க நாட்டின் தான்சானியா பகுதியில் ஈயாசி ஏரிக்கு அருகில் உள்ள ஹட்ஸா குழு மக்கள் பேசும் ஹட்சாபே என்ற மொழி…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (18-11-2025)
பிரதமர் மோடி நாளை கோவை வருகை - உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (17-11-2025)
துல்கர் சல்மான் நடிப்பில் 'காந்தா' படம் கடந்த 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (17-11-2025)
சவுதியில் இந்தியர்கள் பயணித்த பேருந்து தீப்பிடித்து விபத்து - 45 பேர் உயிரிழப்பு
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... கண் திருஷ்டியை போக்கும் வழிமுறைகள்
கல் அடி பட்டாலும், கண் அடி படக்கூடாது என்று சொல்வார்கள். கண் திருஷ்டி என்பது உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவரை கூட எளிதில் அழிக்கும் தன்மை உடையது. மேலும்…
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... தன்னிறைவு பெற்ற நாடு "கயானா"
உலகமே கொடுக்கள்.. வாங்களில் தான் இயங்கி வருகிறது. பெரும்பாலான நாடுகள் அத்தியாவசியப் பயன்பாட்டு பொருட்கள் முதல் மின்னணு சாதனங்கள் வரை இறக்குமதியும்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (17-11-2025)
தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்!
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (16-11-2025)
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள் நல நிதியமான UNICEF உடைய இந்தியாவுக்கான…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (16-11-2025)
வாக்காளர் சிறப்பு சீர்திருத்தத்தில் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும்- ஆதவ் அர்ஜுனா
Maalaimalar Tamilகாலை செய்திகள் (16-11-2025)
SIR-க்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் த.வெ.க. ஆர்ப்பாட்டம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (15-11-2025)
'Husky Dance' ட்ரெண்டிங்கில் நடிகை மீனா இணைந்துள்ளார். 'த்ரிஷ்யம் 3' படப்பிடிப்பில் நடிகைகள் மீனா மற்றும் எஸ்தர் ஆகியோர் 'Husky Dance' ஆடிய வீடியோ இணையத்தில்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (15-11-2025)
SIR-ஐ ஏன் எதிர்க்கிறோம்- வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்த விஜய்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (15-11-2025)
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம் - நிதிஷ்குமாருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (14-11-2025)
'கும்கி 2' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
Maalaimalar Tamilமாலை செய்திகள் (14-11-2025)
பீகார் தேர்தல்: பாஜக கூட்டணி இமாலய வெற்றி- நிலச்சரிவு போல் வீழ்ச்சியை சந்தித்த காங்கிரஸ்
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... சாப்பிட்டதும் சூயிங்கம் மெல்வது நல்லதா?
உணவு சாப்பிட்டதும் சிலருக்கு கடுமையான ‘அசிடிட்டி’ பிரச்சனை ஏற்படும். வயிறு மற்றும் மார்பு பகுதியில் கடுமையான எரிச்சலை உணர்வார்கள். புளிப்புடன் கூடிய ஏப்பமும்…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... குழந்தை பாக்கியம் தரும் ஐயப்ப வழிபாடு
திருமணம் ஆகி குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் முழு மனதுடன் ஐயப்பனை சரணாகதி அடைந்து வேண்டி கொள்ளுங்கள். அடுத்த வருடம் உங்கள் வீட்டில் கண்டிப்பாக மழலைச்சொல்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (14-11-2025)
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: பெரும்பாலான இடங்களில் NDA கூட்டணி முன்னிலை
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (13-11-2025)
பண மோசடி புகாரில் பிரபல சீரியல் நடிகரும், பிக்பாஸ் சீசன் 7 பிரபலமுமான நடிகர் தினேஷை பணகுடி போலீசார் கைது செய்தனர். அரசு வேலை வாங்கி தருவதாக சீரியல் நடிகர்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (13-11-2025)
மகளிர் உரிமைத்தொகை - நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... கார்த்திகை மாதச் சிறப்புகள்
சிவனின் கண்களிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறியும் ஆறு ஆண் குழந்தையாக மாறியது. அந்த ஆறு ஆண் குழந்தையும் கிருத்திகைகள் என்று அழைக்கப்பட்ட பெண்களால்…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (13-11-2025)
பா.ஜ.க., தி.மு.க. தவிர எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்- அருண்ராஜ்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (12-11-2025)
பிரபாஸ் மற்றும் பவன் கல்யாண் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (12-11-2025)
திமுக நடத்தியது அறிவுத்திருவிழாவா? அவதூறு திருவிழாவா? தவெக தலைவர் விஜய் கடும் தாக்கு
Maalaimalar Tamilபெண்கள் உலகம்... கணவனா? தோழனா? - யாரை தேர்ந்தெடுப்பாள் பெண்?
கணவனா? தோழனா? என்னும் நம் தலைப்பிலேயே எவ்வளவு அர்த்தங்கள், பொருட்கள் நிறைந்துள்ளன. பெரும்பாலான பெண்களிடம் உங்கள் கணவரா? தோழரா? எனக்கேட்டால், தோழரையே…
Maalaimalar Tamilஆன்மிகம் அறிவோம்... ஐயப்பன் குடிகொள்ளும் சபரிமலை
கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஆண்டுதோறும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி…
Maalaimalar Tamilகாலை செய்திகள் (12-11-2025)
பார் போற்றும் உங்கள் சாதனைக்குப் பாராட்டுகள்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (11-11-2025)
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 54ஆவது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். ஜி.பி. பிரகாஷ்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (11-11-2025)
தமிழ்நாட்டில் SIR நடவடிக்கை மேற்கொள்ள தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
Maalaimalar Tamilதகவல் அறிவோம்... அழுகுசாதனப் பொருட்கள் இல்லாமல் சருமத்தை பளபளப்பாக வெச்சிக்கணுமா?... இதை செய்தாலே போதும்!
பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் உட்பட பலரும் சரும அழகை கூட்ட, பராமரிக்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுபவர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ…