Shows / Maalaimalar Tamil

Episodes
Maalaimalar Tamilகாலை செய்திகள் (13-03-2026)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 15-ந்தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (12-03-2026)
போதுமான எரிபொருள் கையிருப்பு... பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (12-03-2026)
எரிவாயு தட்டுப்பாடு குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி
Maalaimalar Tamilமாலை செய்திகள் (11-03-2026)
இந்தியாவில் கியாஸ் தட்டுப்பாடு இல்லை- மத்திய மந்திரி பியூஸ் கோயல்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (11-03-2026)
பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்- விஜய்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (10-03-2026)
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ஜெயிலர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (10-03-2026)
ஈரான்- இஸ்ரேல் போர் பதட்டம்: விமானங்கள் ரத்து 13-ந்தேதி வரை நீட்டிப்பு
Maalaimalar Tamilகாலை செய்திகள் (10-03-2026)
சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (09-03-2026)
'ஜன நாயகன்' படம் ரிலீஸ் தொடர்பான விவகாரத்தில், மறு தணிக்கைக்கு படத்தை படக்குழு அனுப்பி இருக்கிறது. இதை அடுத்து ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை குழுவினர் இன்று…

Maalaimalar Tamilகாலை செய்திகள் (09-03-2026)
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (08-03-2026)
இன்ஸ்டாகிராமில் நான் உங்கள் தேவா என்று பேச தொடங்கி 2 சிறுவர்கள் வைரலானார்கள். தற்போது இந்த சிறுவர்கள் பல திரை பிரபலங்களோடு இணைந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (08-03-2026)
தமிழ்நாட்டு மக்களை எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது - அன்புமணி
Maalaimalar Tamilகாலை செய்திகள் (08-03-2026)
குடும்பத் தலைவிகளின் சுமையை குறைப்பதே முதல் கடமை! - இ.பி.எஸ். மகளிர் தின வாழ்த்து
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (06-03-2026)
விஜய் மீது அவரது மனைவி சங்கீதா கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின. இந்த நிலையில், தன்னை நீலாங்கரை…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (07-03-2026)
ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சந்திப்பு - மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த மு.க. ஸ்டாலின்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (07-03-2026)
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு: இன்று முதல் அமல்
Maalaimalar Tamilமாலை செய்திகள் (06-03-2026)
இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை?- மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
Maalaimalar Tamilகாலை செய்திகள் (06-03-2026)
மார்ச் 6: அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள்- மு.க.ஸ்டாலின்…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (05-03-2026)
லெஜண்ட் சரவணன் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் `லீடர்'. ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் டீசரை படக்குழு…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (05-03-2026)
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரே கூட்டணி 4 தேர்தல்களை சந்திப்பது இதுவே முதல் முறை- மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (05-03-2026)
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 13-ந்தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு…
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (04-03-2026)
தாய் கிழவி படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூல் ரீதியிலும் இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது.
Maalaimalar Tamilமாலை செய்திகள் (04-03-2026)
தமிழ்நாட்டில் தி.மு.க தொடர்ந்து ஆட்சி அமைத்த சரித்திரமே கிடையாது- விஜய்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (04-03-2026)
தஞ்சாவூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (03-03-2026)
வித் லவ் படத்தின் ஓ.டி.டி. அப்டேட் வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படம் மார்ச் 6-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Maalaimalar Tamilமாலை செய்திகள் (03-03-2026)
முதியோர், கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 வரவு வைப்பு - முதலமைச்சர் அதிரடி
Maalaimalar Tamilகாலை செய்திகள் (03-03-2026)
டீக்கடையில் பேசிக் கொண்டிருத்தவர்களுக்கு அரிவாள் வெட்டு.. இருவர் படுகொலை - நெல்லையில் பரபரப்பு
Maalaimalar Tamilமாலை செய்திகள் (02-03-2026)
எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் - தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு
Maalaimalar Tamilகாலை செய்திகள் (02-03-2026)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது https://www.maalaimalar.com/news/tamilnadu/plus-2-public-exam-begins-in-tn-and-puducherry-811466
Maalaimalar Tamilமாலை செய்திகள் (01-03-2026)
ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம் - பிரதமர் மோடி
Maalaimalar Tamilகாலை செய்திகள் (01-03-2026)
NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் - பிரதமர் மோடி பங்கேற்பு
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (28-02-2026)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (28-02-2026)
ஆன்மிக பற்றாளர்கள் விரும்பக்கூடிய அரசுதான் தி.மு.க. அரசு - மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (28-02-2026)
வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை - எவ்வளவு தெரியுமா?

Maalaimalar Tamilகாலை செய்திகள் (27-02-2026)
ரெயில் பயணிகள் கவனத்திற்கு... தாம்பரம் - கடற்கரை இடையே கூடுதலாக 20 விரைவு ரெயில்கள் இயக்கம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (26-02-2026)
நீண்ட நாட்களாக ரசிகர்கள் பலரால் எதிர்பார்க்கப்பட்ட விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் உதய்பூரில் உள்ள ஆடம்பர ரிசார்ட்டில் இன்று காலை கோலாகலமாக…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (26-02-2026)
28-ந்தேதிக்குள் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்- ராமதாஸ்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (26-02-2026)
சென்னை மருத்துவக் கல்லூரியில் இன்று ஒப்படைக்கப்படும் தோழர் நல்லக்கண்ணுவின் உடல்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (25-02-2026)
'ஆட்சிக்கு வரமாட்டோம் எனும் நம்பிக்கையில் ரூ.10 ஆயிரம் அறிவிப்பு' - திருமாவளவன்!
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (24-02-2026)
தாய் கிழவி படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் ஏப்ரல் மாத மத்தியில் தொடங்கும்.
Maalaimalar Tamilமாலை செய்திகள் (24-02-2026)
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 வழங்கப்படும் - இ.பி.எஸ். வாக்குறுதி
Maalaimalar Tamilகாலை செய்திகள் (24-02-2026)
நல்லகண்ணு உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (23-02-2026)
நடிகர் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மீண்டும் இணைந்துள்ள படம் "தி பாரடைஸ்". 'தசரா' படத்திற்குப் பிறகு நானி-ஸ்ரீகாந்த் ஒடேலா இணையும் இரண்டாவது படம்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (23-02-2026)
இந்த தேர்தல் விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர்! விஜய் ஆக்ரோஷம்!
Maalaimalar Tamilகாலை செய்திகள் (23-02-2026)
வேலூரில் இன்று த.வெ.க தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி- விஜய் பங்கேற்பு
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (22-02-2026)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படத்தின் பணிகள் நிறைவடைந்து வெளியிட தயாராக உள்ளது.
Maalaimalar Tamilமாலை செய்திகள் (22-02-2026)
த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூரில் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றம்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (22-02-2026)
துணிச்சல் இல்லாத துரோகி எடப்பாடி பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (21-02-2026)
45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (21-02-2026)
234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை சீமான் இன்று அறிவிக்கிறார்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (21-02-2026)
சர்வதேச தாய்மொழி தினம்: தமிழே நீ வாழ்ந்திடு! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (20-02-2026)
இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து "அரசன்" என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (20-02-2026)
தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

Maalaimalar Tamilசினிமா செய்திகள் (19-02-2026)
கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173வது படத்தில் நடிக்கிறார். இதனை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இந்நிலையில் கமல் - ரஜினி இணைந்து நடிக்கும்…
Maalaimalar Tamilமாலை செய்திகள் (19-02-2026)
2016-ல் மிஸ் ஆனது... 2026-ல் உறுதி ஆனது..!: திமுக - தேமுதிக கூட்டணி குறித்து பிரேமலதா விளக்கம்
Maalaimalar Tamilகாலை செய்திகள் (19-02-2026)
புறநகர் ரெயில்கள் ரத்து: தாம்பரம், கிளாம்பாக்கத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்
Maalaimalar Tamilசினிமா செய்திகள் (18-02-2026)
நிவின் பாலி நடிப்பில் அண்மையில் வெளியான சர்வம் மாயா படம் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது. இந்நிலையில், 'சர்வம் மாயா' படத்தை பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு…