
தகவல் அறிவோம்...உங்களுக்காக சில சமையல் டிப்ஸ்கள் இதோ...
பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது.
கீரை சமைக்கும் போது அதனுடன் இளந்தண்டையும் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.