
சினிமா செய்திகள் (26-09-2026)
நடிகர் தனுஷ் தனது மகன்கள், பெற்றோர் மற்றும் அக்கா உள்ளிட்ட குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்ததும் குடும்பத்தினருடன் ரோப் கார் மூலம் அடிவாரத்திற்கு வந்தார். அங்கு அவரைப் பார்த்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் உற்சாகத்துடன் புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்துக்கொண்டனர்.
**********
நடிகர் சிவகார்த்திகேயனின் 27-வது திரைப்படத்தின் (SK27) படப்பிடிப்பு பூஜை மற்றும் போஸ்டர் வெளியீட்டுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இது ஒரு ஆக்ஷன் திரில்லராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த தகவல்கள் விரைவில்…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.