
திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கு விசாரணை நடத்தாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது: சண்முகம்
ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த வழக்கில் ஐஜி தேன்மொழி தலைமையில் மூன்று பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.