skinny.

Latest / Maalaimalar Tamil

குற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பை தொட்டியாக த.வெ.க உள்ளது: தலைநகரில் நடந்த கொலைக்கு உதயநிதி விமர்சனம்

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரை வண்ணாந்துறை பகுதியில் சில மர்ம நபர்கள் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் 5 பேரை கைது செய்தனர்.

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.