Shows / Tamil News

Tamil News
RAAGA செய்திகள் மற்றும் அதன் அண்மையச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள குரல்கள் நாங்கள். We're the voices behind the news updates and breaking news for RAAGA
Episodes
- Tamil News
செய்தி | 8911 வேலை மோசடி சம்பவங்கள் 2025தில்!
அவற்றுள் பெரும்பாலானவை Whatsapp வாயிலாக நிகழ்ந்தவை. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | மீண்டும் தாய் வீட்டுக்கு திரும்புகிறார் முருகன் !
அதிகாலை 3 & 4 மணிக்கு, ரதம் தாய்கோவிலை சென்றடையும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | தைப்பூசத்தில் பலூன் வெடித்த விபரீதம்!
அதிகாரிகள் இருவர் காயமடைந்தர்! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | தைப்பூசத் திருநாளைக் கொண்டாடும் அனைத்து இந்து பெருமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் - பிரதமர்
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | தைப்பூசம் ; இசைக்கு மட்டுமே தடை; சேவைக்கு அல்ல !
திருக்காப்புக்கு முன், நேர்த்திகடன் செலுத்த வேண்டும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | ரத ஊர்வலம் ; பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு !
எவ்வித அச்சமும் இல்லாமல் ரதத்துடன் நடக்கலாம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | 240 ஆண்டுகள் பெருமை : பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபானி
ஆலய நிர்வாகத் தலைவர் குமார திரவியம் காசிநாதன்.. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | தைப்பூசம் ; 12 சாலை சந்திப்புகள் மூடப்படும் !
அவை போக்குவரத்துக்கு திருப்பிவிடப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | இந்தியர்களின் வணிகச் சூழலை மேம்படுத்தும் திட்டம் !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | வெளிநாட்டில் பதிவான வாகனங்களுக்கு கெட்ட செய்தி !
மானிய விலையில் RON95 வாங்க முடியாமல் போகலாம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | இந்தியா நிப்பா வைரஸ் பரவல்; மலேசியா எச்சரிக்கை !
மலேசியா வரும் பயணிகளுக்குக் கடும் சோதனை. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | மித்ரா மனிதவள அமைச்சுக்கு மாற்றம் !
அமைச்சர் R.ரமணன் அதனை அறிவித்தார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம் அச்சிடுவது நிறுத்தம்!
பிப்ரவரி 1, 2026 முதல் அமுலுக்கு வருகிறது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | மார்ச்சில் அமலுக்கு வரும் கிக் தொழிலாளர்கள் சட்டம் !
மனிதவள அமைச்சு அதனை தெரிவித்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | LHDN அறிவிப்பு Influencersசுக்குப் பாரமா?
கூடுதல் நன்மை தான் என்கிறார் நிதியியல் ஆலோசகர். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | சாரா பட்டியலில் திருத்தம்!
மீன், கோழி ஆகியவை சேர்க்கப்படவிருக்கின்றன! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | வார இறுதியில் MINI THAIPUSAM !
மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார் வர்ணனை.. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | தமிழ்ப்பள்ளிகளைத் தேர்வு செய்வது பெற்றோர்களின் கடமையே !
Batu நாடாளுமன்ற உறுப்பினர் P. Prabakaran அதனை வலியுறுத்தினார். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | மலாய் மொழி நன்கு கற்பது அவசியம் !
நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்த அது அவசியமாகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | ஆறு வயது சேர்க்கை ஆய்வுக்கு அல்ல !
கல்வி அமைச்சு விளக்கம். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | 6 வயதில் 1-ஆம் ஆண்டு ; கல்வி அமைப்பை மேம்படுத்தும் !
அதற்கு பெற்றோர்கள் தயாராக இருக்க வேண்டும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | 6 வயதில் ஒன்றாம் ஆண்டில் சேரும் மாணவர்களுக்கு சோதனை !
அச்சோதனைக்கு உட்படுத்தப் பின்னரே, 1-ஆம் ஆண்டில் சேருவர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | தைப்பூசத்திற்கு கெடாவில் சிறப்பு விடுமுறை !
அரசியல் தலைவர்கள் பாராட்டு. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | ஈப்போ பாலம் திறக்கப்படுகிறது!
ஆனால் அது தைப்பூச பக்தர்களுக்கு மட்டுமே- துளசி மனோகரன்! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | காளியம்மன் கோவிலுக்கான மாற்று இடம் தயார் !
அவ்வாலயம் மாற்றும் பணிகள் சட்டத்தின்படி நடைபெறுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | பத்துமலை மின் படிக்கட்டுகள் அமைக்கப் பிறந்தது விடிவுகாலம் !
மாநில அரசும் ஆலய நிர்வாகமும் இணங்கியுள்ளன. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | 2,000 மலேசிய இந்தியர்கள் பயன்பெறக்கூடிய வெற்றி மடானி திறன் மேம்பாட்டுத் திட்டம் !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | பல்கலைக்கழக வெடி விபத்து ; விரிவான விசாரணை !
அலட்சியம் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | சிலாங்கூர் துப்பாக்கிச் சூடு விசாரணை சாதகம் !
அதில் குண்டர் கும்பல் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | இளைஞர்களுக்கு உதவித் தொகை !
தகுதியைப் பொருத்ந்து விநியோகிக்கப்படும்.-ரமணன் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | மகனைத் திருட தூண்டியத் தந்தைக் கைது !
காப்பித் தூளைத் திருடும் சம்பவத்தில், அது அம்பலமானது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | பொங்கல் வாழ்த்துக்கள்!
ஒற்றுமையைப் பேணுக! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | RON 95-க்காக எண்பட்டையை மாற்றிய சிங்கப்பூரியர் !
அவருக்கு RM9,000 அபராம் விதிக்கப்பட்டுள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | BAP உதவித் தொகை முழுவதும் மாணவர்களுக்கே !
கல்வி அமைச்சர் அதனை வலியுறுத்தியுள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | தமிழ்ப்பள்ளிகளில் எண்ணிக்கை குறைவு ; கவலை !
தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | வேலையின்மை விகிதம் வரலாறு காணாத மாற்றம்!
இது தொழிலாளர் சந்தையில் நிலைத்தன்மையைக் காட்டுகிறது- ரமணன்! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | பள்ளிப் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கலாம் !
செயல்பாட்டு செலவுகளின் அதிகரிப்பே அதற்கு காரணம். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | UPSR, PT3 தேர்வுகளை மீண்டும் கொண்டு வருவது அவசியமா !
கல்வி அமைச்சு ஆய்வு செய்யும்.. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | Zahid, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை !
அவர் மீது பணச்சலவை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | முன்னாள் ராணுவத் தலைவர் தடுப்பு !
இராணுவ கொள்முதல் தெண்டர்களில் ஊழல் விசாரணை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | கிள்ளான் தாமான் வங்சாவில் ஆடவர் சுட்டுக் கொலை !
காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | மகாதீருக்கு அறுவை சிகிச்சை இல்லை !
அவருக்கு 100 வயதுக்கு மேலாகிவிட்டதே அதற்குக் காரணம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | அதிக சம்பளமா அயல் நாட்டு வேலையா !
வெளிநாட்டில் வேலை செய்யும் மலேசியர்களை மீட்கும் முயற்சி. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | நிறைய பேருக்கு 15-555 எண் அவசியமாகியது !
தினமும் சுமார் 80 அழைப்புகள் பெறப்படுகின்றன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | 150 ரிங்கிட்டைப் பெற்றோர்களே பெற முடியும் !
மாணவர்களுக்கு 150 ரிங்கிட் தொடக்கக்கட்ட உதவித்தொகை வழங்கப்படுகிறது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | தைப்பூசத்தில், மதுபானத்துக்கு தடை !
சிலாங்கூரில் அத்தடை அமலில் இருக்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | பொது பேருந்துச் சேவைகளில் குறைகளா ?
சீரற்ற வருகை நேரம், சேவை தடங்கல் குறித்த தெளிவான தகவல் இல்லை.. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | Venezuela தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை !
Venezuela தலைநகர் Caracasசில் நேற்று ஏற்பட்ட தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. அதனை அறிக்கை ஒன்றின் வழி உறுதிப்படுத்தியுள்ளது Wisma Putra. தென்…
Tamil Newsசெய்தி | இவ்வாண்டு பள்ளிச் சீருடையில் மாற்றமில்லை !
அடுத்தாண்டு அச்சீருடை ஒரே மாதிரியாக்கப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | குழந்தைகள் மீது பெற்றோர்கள் அதிக கவனம் தேவை !
டிஜிட்டல் தளங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு தேவை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | புத்தாண்டு கொண்டாட்டத்தில் 3 டன் கழிவுகளா ?
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | மீண்டும் வெள்ளம் !
சரவாக்கில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | KLலில் குப்பை போட்டால்....
காத்திருக்கிறது கடும் தண்டனை! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி| 'Geng Rames' கும்பல் மீது குற்றம் சாட்டப்பட்டது !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | டுரியான் துங்கால் சம்பவம்: குரல் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | யூகங்களைப் பரப்ப வேண்டாம் !
பெர்லிஸ் அரசு கோரிக்கை. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | பஹாங்கிலும் ஜொகூரிலும் நாளை வரை தொடர் கனமழை
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | மலேசிய மக்களுக்கு திறந்த கடிதம் !
நீதிமன்ற வழக்குக்குப் பிறகு, டத்தோ ஸ்ரீ நஜிப்... Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Tamil Newsசெய்தி | 1MDB வழக்கு ; நஜீப் குற்றவாளி !
உயர்நீதிமன்றம் அந்த தீர்ப்பை வழங்கியது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
- Tamil News
செய்தி | அரசியல் குழப்பத்தில் பெர்லிஸ் !
பதவி விலகுகிறார், மாநில மந்திரி பெசார். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices