
உங்கள் அழைப்பையும் பாகத்தையும் உரிமைபாராட்டுங்கள்
உங்கள் வாழ்விற்கான தேவனுடைய அழைப்பையும் உங்கள் பாகத்த்தின் பரிபூரணத்தில் அடியெடுத்து வைக்க விரும்பியும் எப்படி செய்வது என்று அறியாமல் இருக்கிறீர்களா? நீங்க மிகுந்த அலுவல் நிறைந்தவர்களாகவும் தேவனோடு நேரத்தை செலவிட்டு உங்கள் வாழ்விற்கான அவருடைய நோக்கத்தை அறிந்துகொள்ளவது கடினமாகவும் காணப்படுகிறதா? அப்படியானால் இன்றைய இக்கட்டான உலகில் கடுமையான சூழ்நிலைகளில் எப்படி தேவனோடு நேரத்தை செலவிடுவது என்றும், அவருடைய கண்ணோட்டத்தின் படி பார்ப்பது என்றும், நம்முடைய வாழ்வின் நிலைகளில் அவரை எப்படி நிறுத்துவது என்றும் இந்த வல்லமையான செய்தியின் மூலம் கேட்டு அறிந்துகொள்ளுங்கள். உங்கள் மனமும் இருதயமும் தேவனால்…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.