skinny.

Latest / Joseph Prince

உடைந்தோடுகிற அனுபவத்தை இயேசுவால் ஏற்படுத்த முடிவதை காணுதல்

இருள் சூழ்ந்த நிலையில் முயற்சிக்கும் நேரங்களில் நம்பிக்கையை நிலைத்தன்மையை எங்கு காண முடியும்? இந்த வெளிப்பாட்டின் செய்தியில், இயேசுவிடம் இருந்து புதிய வெளிப்பாடுகளை பெற்று எப்படி நிலையற்ற நேரங்களில் நம்பிக்கையோடு அசைவில்லாமல் இருக்க முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். பழைய ஏற்றப்பாட்டின் பலதரப்பட்ட கதாப்பாத்திரங்களில் இருந்து தேவனுடைய வார்த்தையில் உங்கள் வாழ்க்கைக்கு ஒவ்வொரு பகுதியில் பலனளிக்கும் விதமாக இயேசுவை எப்படி பாக்க முடியும் என்பதை ஆழமாக அறிந்துகொள்ளுங்கள். அது பொருளாதாக சவாலாக இருக்கலாம், ஆரோக்கியத்தின் நிலை, அல்லது நீங்க எதிர்கொள்ளும் உணர்ச்சி ரீதியான போராட்டம், எப்படி தேவனுடைய…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.