
நீங்கள் நினைப்பதை விட அதிகமாக மன்னிக்கப்பட்டவர்
கிறிஸ்தவர்களில் பலருக்கு அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியும். ஆனால் பூரண மனசாட்சியும் கிறிஸ்துவுக்குள்ளான உங்கள் சுதந்தரத்தின் பங்கென்று உங்களுக்கு தெரியுமா? விரிவாக்கமான இந்த பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் உங்கள் பாவங்களை எடுத்துபோடுவதற்கும் மேலானவற்றை இயேசுவின் முடிக்கப்பட்ட கிரியை செய்கிறது என்பதை வெளிப்படுத்துகிறார் - ஒரேதரமாக அது உங்கள் மனசாட்சியை சுத்திகரிக்கிறது. குற்ற மனசாட்சியோடு வாழ்வது ஏன் உங்கள் சமாதானத்தை சந்தோஷத்தை ஆரோக்கியத்தை திருடுகிறது என்றும், எப்படி கிறிஸ்துவின் இரத்தம் உங்களை விடுதலையாக்கி தேவனிடம் தைரியமாக கிட்டி சேரப்பண்ணுகிறது என்பதை…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.