
சகல குறைவுகளையும் தேவனுடைய பரிபூரணத்தினால் தகர்த்திடுங்கள்
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நிலையற்ற காலத்தில், கவலைக் கொள்வதும் வருத்தபடுவதும் எளிதாகிவிட்டது. புத்துணர்வையும் நிச்சயத்தையும் அளிக்கும் இந்த செய்தியில், உங்கள் வாழ்வின் சகல பகுதிகளிலும் எல்லாவற்றையும் தொடர்ந்து பரிபூரணமாக கொடுத்திட விரும்பும் தேவனுடைய இருதயத்தை குறித்த வெளிப்பட்டை பெற்றுகொள்ளுங்கள். மெய்யான கிருபையை பெற்றுகொள்வது எப்படி உங்கள் தேவைகளை சந்தித்து, சுகமளித்து, உங்கள் குடும்பத்தின் நலனை காத்து சவால்நிறைந்த வேளைகளில் வெற்றியை தருகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். அனுதினமும் இயேசுவை சந்திப்பதும் உங்களுக்கான அவருடைய முடிவற்ற கிருபையை பெற்றுக்கொண்டு அசையாமல் உறுதியாக இருப்பது…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.