Latest / Our Daily Bread Ministries Tamil

நியாயமான காத்திருத்தல்
ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்... அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள். ஏசாயா 30:18
தகப்பனே, உம்முடைய பதிலுக்காய் காத்திருக்கும் பொறுமையை எனக்குத் தாரும். நீர் நல்லவர், அன்பானவர், உம்முடைய நேரமும் சித்தமுமே எப்போதும் நேர்த்தியானது என்பதை நான் அறிவேன்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.