skinny.

Latest / Joseph Prince

குற்ற மனசாட்சியிலிருந்து விடுதலை

உங்களால் முடிந்த அனைத்தும் செய்தும் நீங்கள் நல்லவர் இல்லை என்ற ஒரு அச்சத்திலிருந்து மீள முடியாமல் இருக்கிறீர்களா? தைரியமும் விடுதலையும் நிறைந்த இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் கிறிஸ்துவின் முடிக்கப்பட கிரியையில் நங்கூரம் கொண்டிராத மனசாட்சியில் இருந்து எழும்பும் பயம், குற்ற உணர்வு, கவலை போன்றவற்றை குறித்து கூறுகிறார். உங்களுக்கு பாவ உணர்வோடு தேவனுக்கு முன்பாக நிற்கும் நிலை இல்லை என்ற எண்ணத்தை கொடுத்து கடைசி நாட்களில் சத்துரு உங்களை எப்படி பின்தங்கும்படி செய்கிறான் என்பதை அறிந்துகொள்ளுங்கள். கிறிஸ்து உங்கள் பாவங்களுக்கான விலையை செலுத்திவிட்டார் என்பதை விசுவாசிக்கும்போது நீங்க தைரியத்தோடு…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.