
உங்கள் கிருபையின் வரத்தை செயல்படுத்துதல்
உங்களுடைய கிருபையின் வரம் என்னவென்று எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா? உங்களுடைய வேலைஸ்தலம் அல்லது ஊழியத்தில் தேவன் அளித்த கிருபை வரங்களை எப்படி பயன்படுத்துவது என்று அறிந்திட ஆர்வமாக இருக்கிறீர்களா? நமது கண்களை திறக்கும்விதமாக இந்த பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் நீங்கள் உங்களை கிறிஸ்துவோடு நுகத்தில் இணைத்திடும்போது உண்டாகும் வல்லமையை குறித்து கூறுகிறார் - உங்கள் ஆத்துமாக்களுக்கு மெய்யான இளைப்பாறுதல் உண்டாவது மட்டுமல்ல, உங்களுக்குள் இருக்கும் கிருபை வரங்களை கட்டவிழ்த்து அப்பியாசிக்க துவங்கிடுங்கள். நீங்கள் உண்மையோடும் வைராக்கியத்தோடும் உங்களுடைய கிருபை வரங்களை பயன்படுத்துபோது…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.