Latest / Our Daily Bread Ministries Tamil

ஏற்றுக்கொள்ளப்பட்டதும் அங்கீகரிக்கப்பட்டதும்
நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய் ; நானும் உன்னைச் சிநேகித்தேன். ஏசாயா 43:4
பரலோகப் பிதாவே, நீர் என்னை நேசிக்கிறீர், ஏற்றுக்கொண்டீர், மகிழ்விக்கிறீர் என்பது எனக்கு தெரியும். என்னை உம்முடைய பிள்ளையாய் ஏற்றுக்கொண்டதற்காகவும், நிபந்தனையில்லாமல் என்னை ஏற்றுக்கொண்டதற்காகவும் உமக்கு நன்றி.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.