skinny.

Latest / Joseph Prince

பரிசுத்தமாய் வாழ்வதற்கான உரிமமும் பாவம் செய்வதற்கான உரிமமும்

ஒரு விசுவாசியை இன்றைக்கு பாவத்தின் மீது வெற்றியுள்ளவர்களாக நடக்கவும் ஆக்கினையினின்று விடுவிக்கப்பட்டவர்களாக வாழவும் பெலப்படுத்துவது எது என்பதை யோசித்திருக்கிறீர்களா? இந்த வெளிப்பாட்டின் செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமையை வெளிப்படுத்தி 1 யோவான் 1:9 போன்ற தவறாக புரிந்துகொள்ளப்படும் வசனங்களை குறித்து பேசுகிறார். எப்படி நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் நம்முடைய மன்னிப்பிற்கு தேவையான விலையை முழுவதுமாக செலுத்தி தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் ஏற்றுக்கொள்ளப்படும் விதமாக நடத்துகிறது என்று அறிந்துகொள்ளுங்கள். மெய்யான பரிசுத்தம் சுய உழைப்பினால் இல்லாமல்…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.