skinny.

Latest / Joseph Prince

தேவனின் சத்தத்தைக் கேட்பது எப்படி

தேவனுடைய சத்தத்த இன்னும் தெளிவா கேட்க ணும்னு நீங்க எப்போதாவது விரும்பியதுண்டா? கிறிஸ்துவுக்குள் உங்கள பற்றி அவர் சொல்வத நம்புவதிலிருந்தே ஆண்டவரின் குரலைக் கேட்கும் அனுபவம் தொடங்குது என்பத இந்தத் தெளிவூட்டும் செய்தியின் மூலம் அறிந்துகொள்ளுங்க. பிதாவின் அன்பின் மீது விசுவாசிகளுக்குச் சந்தேகத்த ஏற்படுத்த எதிரி எப்போதும் எப்படி முயன்று வருகிறான்னும், புதிய உடன்படிக்கையின் கீழ் ஆண்டவரோட குரலை நீங்க எப்படி பகுத்தறியலாம் னும் கற்றுக்கொள்ளுங்க. உங்கள் மீதான பிதாவின் அன்பிலும் அவர் உங்களுக்கு கொடுக்கும் உறுதிப்படுத்தலிலும் நீங்க மேலும் உறுதியடையும்போது, ​​அவருடைய குரலை உணரும் திறனும், அவர் காட்டும்…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.