skinny.

Latest / Our Daily Bread Ministries Tamil

அவமதிப்பிலிருந்து காயம்

அக்கினிப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுஷன் வருத்தம் அனுபவிக்கப் பிறந்திருக்கிறான். யோபு 5:7

தகப்பனே, யோபுவின் நண்பர்களைப்போல மற்றவர்களின் பாடுகள் அவர்களுக்கு அவசியமானது என்று நானும் கருதத் தூண்டப்படுகிறேன். குற்றஞ்சுமத்துகிறவனாயில்லாமல், உம்முடைய குமாரனுடைய ஆவியை தரித்தவனாய் வாழ இன்று எனக்கு உதவிசெய்யும்.

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.