skinny.

Latest / Joseph Prince

இயேசு உங்கள் ஞானத்தின் உறைவிடம்

அடுத்து என்ன செய்வதென்று தெரியாதபடி உறுதியற்று திகைத்து நின்றிருக்கிறீர்களா? இந்த வெளிப்பாடு நிறைந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் நம்முடைய வாழ்வின் அனைத்தும் பகுதிகளுக்கும் தேவையான ஞானத்தின் தணிக்க முடியாத ஊற்றாக நமது கர்த்தராகிய இயேசு இருக்கிறார் என்பதை வெளிபடுத்துகிறார். உங்களுடைய ஒவ்வொரு தேவைகளையும் சந்திக்கும்படி தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் ஞானத்தை அறிந்துகொள்ளுங்கள், வார்த்தையில் உள்ள ஞானத்தின் ஊற்றிலிருந்து பெற்றுகொள்வது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள். எப்படி நம்முடைய கர்த்தராகிய இயேசு - யோசேப்பு மற்றும் சாலொமோனின் வாழ்வில் நிழலாக - ஞானமாகிய நபராக காணப்பட்டார் என்பதை அறிந்நீங்கள்…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.