
மன அழுத்தம் மற்றும் குற்ற உணர்வை வென்று ஆளுகை செய்யுங்கள்
உங்க பழைய தப்புக்களையும் தோல்விகளையும் நினைச்சு நீங்க அடிக்கடி குற்ற உணர்வோடு இருக்கீங்களா? அப்படி இருந்தா தெரிஞ்சுக்கோங்க... இந்தத் தீர்க்கப்படாத குற்ற உணர்வு உங்க வாழ்க்கையையே தலைகீழா மாத்திடும்! இது உங்களை தேவனை விட்டுப் பிரிக்கிறது மட்டும் இல்லாம, உடல்நலக் குறைவு, ஏன்... நீங்களே உங்களை அழிச்சுக்கிற அளவுக்குக்கூட இது கொண்டு போய் விட்டுடும். பாஸ்டர் பிரின்ஸ் அவங்களோட இந்தச் செய்தியைக் கேளுங்க! குற்ற உணர்வு மற்றும் ஆக்கினைத் தீர்ப்பு அப்படிங்கிற இந்தப் படுகுழிகள்ல இருந்து நீங்க எப்படித் தப்பிக்கலாம்னு அவர் இதுல விளக்குறார். பிதாவோட முழுமையான மன்னிப்பை நீங்க ஏத்துக்கும்போது, உங்க பலவீனமான…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.